Singers :  Mano and Chorus

Music by : Ilayaraja

Male : Onnae onnu edhir paarthu
Odi vandha maamanukku…
Onnum kettu rendum kettu
Moonu naalu anjum kettu
Ada aarum kettu ezhum kettu
Ettum kettu onbadhaa kedachudhappaa durrr…

Male : Kovanatha irukki kattu
Machaan kooda ninnu paattu padippom
Poo manatha nenachukittu
Vandha kuttugala pottu udaippom

Chorus : Pondugala paathaa buthi kedalaamaa
Sendugala poosi suthi varalaamaa
Engalukku thaeva dandanakku dandanakku

Male : Kovanatha…
Kovanatha irukki kattu
Machaan kooda ninnu paattu padippom
Poo manatha nenachukittu
Vandha kuttugala pottu udaippom

Male : Endha ponnum edhukka vandhaa
Kanni vekka paakkuriyae
Manmadhan pol nenachu nee thaan
Collora thaan thookkuriyae

Male : Sinnanchirusaa paathu paathu
Jollu vittu alaiyiriyae
Poovu vedicha saedhi therinjaa
Daavadikka kelamburiyae

Male : Pollaadhu machaan indha nenappu
Sellaadhu ingae unga kozhuppu
Suttaakka theriyum satti neruppu
Pattaa thaan theriyum unga pozhappu

Male : Ippdhae route ah nee

Chorus : Maathanum maathanum maathidaanum

Male : Illaatti veembula

Chorus : Maattida maattida maattidanum

Male : Haa ithodu podhumaa innum venumaa
Aiyaa aiyaa aiyaa yayaiyaa

Male : Kovanatha…
Kovanatha irukki kattu
Machaan kooda ninnu paattu padippom
Poo manatha nenachukittu
Vandha kuttugala pottu udaippom ahaa

Male : Chinna pasanga naangalellaam
Seer thirutthakkaaranga thaan
Mandram vachu oora kaakka
Vandhirukkum sooranga thaan

Male : Onna pola minoraalae
Ooru kettu pogumappaa
Kannagi pol irukkum pennum
Maadhaviyaa aagumappaa

Male : Unnaattam aala kandu pudippom
Ukkaathi vechu bend eduppom
Vandaattam neeyum vattamadichu
Kondaattam pottaa kaala odippom

Male : Vaalaatta enninaa

Chorus : Vettuvom vettuvom vettiduvom

Male : Saetaigal panninaa

Chorus : Kuttuvom kuttuvom kuttiduvom

Male : Haa machaan un maanam thaan
Kappal yaeridum
Aiyaa aiyaa aiyaa yayaiyaa

Male : Kovanatha…
Haa.. kovanatha irukki kattu
Machaan kooda ninnu paattu padippom
Poo manatha nenachukittu
Vandha kuttugala pottu udaippom aahaa

Chorus : Pondugala paathaa
Buthi kedalaamaa
Sendugala poosi suthi varalaamaa
Engalukku thaeva dandanakku dandanakku

Male : Kovanatha… ahaa ahaahaa
Kovanatha irukki kattu
Machaan kooda ninnu paattu padippom
Poo manatha nenachukittu
Vandha kuttugala pottu udaippom
Aa ahaa ahaa haa

பாடகர்கள் : மனோ மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒன்னே ஒன்ன எதிர்பார்த்து
ஓடி வந்த மாமனுக்கு…
ஒன்னும் கெட்டு ரெண்டும் கெட்டு
மூணு நாலு அஞ்சும் கெட்டு
அட ஆறும் கெட்டு ஏழும் கெட்டு
எட்டும் கெட்டு ஒன்பதா கெடச்சுதப்பா டுர்ர்ர்…..

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்
பூ மணத்த நெனச்சுகிட்டு
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்

குழு : பொண்டுகள பாத்தா
புத்தி கெடலாமா
செண்டுகள பூசி சுத்தி வரலாமா
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு

ஆண் : கோவணத்த…….
கோவணத்த இறுக்கிக் கட்டு
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்
பூ மணத்த நெனச்சுகிட்டு
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்

குழு : .…………………………

ஆண் : எந்த பொண்ணும் எதுக்க வந்தா
கன்னி வெக்க பாக்குறியே
மன்மதன் போல் நெனச்சு நீதான்
காலரத்தான் தூக்குறியே

ஆண் : சின்னஞ்சிறுசா பாத்துப் பாத்து
ஜொள்ளு விட்டு அலையிறியே
பூவு வெடிச்ச சேதி தெரிஞ்சா
டாவடிக்கக் கெளம்புறியே

ஆண் : பொல்லாது மச்சான் இந்த நெனப்பு
செல்லாது இங்கே உங்க கொழுப்பு
சுட்டாக்கா தெரியும் சட்டி நெருப்பு
பட்டாத்தான் புரியும் உங்க பொழப்பு

ஆண் : இப்போதே ரூட்ட நீ

குழு : மாத்தணும் மாத்தணும் மாத்திடணும்

ஆண் : இல்லாட்டி வீம்புல

குழு : மாட்டிட மாட்டிட மாட்டிடணும்

ஆண் : ஹா இத்தோடு போதுமா இன்னும் வேணுமா
அய்யய்யா அய்யய்யா யய்யாயயய்யா

ஆண் : கோவணத்த….
கோவணத்த இறுக்கிக் கட்டு
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்
பூ மணத்த நெனச்சுகிட்டு
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்

ஆண் : சின்னப் பசங்க நாங்களெல்லாம்
சீர்திருத்தக்காரங்கதான்
மன்றம் வச்சு ஊரக் காக்க
வந்திருக்கும் சூரங்கதான்

ஆண் : ஒன்னப் போல மைனராலே
ஊரு கெட்டுப் போகுமப்பா
கண்ணகி போல் இருக்கும் பெண்ணும்
மாதவியா ஆகுமப்பா

ஆண் : உன்னாட்டம் ஆள கண்டு புடிப்போம்
உக்காத்தி வெச்சு பெண்டு எடுப்போம்
வண்டாட்டம் நீயும் வட்டமடிச்சு
கொண்டாட்டம் போட்டா கால ஒடிப்போம்

ஆண் : வாலாட்ட எண்ணினா

குழு : வெட்டுவோம் வெட்டுவோம் வெட்டிடுவோம்

ஆண் : சேட்டைகள் பண்ணினா

குழு : குட்டுவோம் குட்டுவோம் குட்டிடுவோம்

ஆண் : ஹா மச்சான் உன் மானம்தான்
கப்பல் ஏறிடும்
அய்யய்யா அய்யய்யா அய்யய்யா யயய்யா

ஆண் : கோவணத்த….
ஹா….கோவணத்த இறுக்கிக் கட்டு
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்
பூ மணத்த நெனச்சுகிட்டு
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்

குழு : பொண்டுகள பாத்தா
புத்தி கெடலாமா
செண்டுகள பூசி சுத்தி வரலாமா
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு

ஆண் : கோவணத்த….ஆஹா ஆஹாஹா
கோவணத்த இறுக்கிக் கட்டு
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்
பூ மணத்த நெனச்சுகிட்டு
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்
ஆ அஹா ஆஹா ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here