Singer : M. L. Vasanthakumari

Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao

Female : Aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aa…
Haaa….aaa…aaa…aaa…haa….aaa….

Female : Kovil muluvathum kanden
Kovil muluvathum kanden
Uyar goburam yeri kanden…ae…aennn
Kovil muluvathum kanden
Uyar goburam yeri kanden…ae…aennn
Kovil muluvathum kanden

Female : Devathi devanai …ee…eee…ee…
Devathi devanai yaan
Devathi devanai yaan
Engu thediyum kandilenae

Female : Theppa kulam kanden..aen….
Suttri thaerodum veedhi kanden…aen
heppa kulam kanden..aen….
Suttri thaerodum veedhi kanden
Devadhi devanai yaan
Engu thediyum kandilenae

Female : Ullathil ullaanadi
Adhu nee unara vendumadi
Ullathil kaanbaayenil
Ullathil kaanbaayenil
Koyil ullaeyum kaanbaayadi

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ்

பெண் : ஆஅ…….ஆஅ…..ஆஅ…ஆஆ….ஆஆ….ஆ…..
ஹா…..ஆஆ……ஆஆ……ஆஅ…..ஹா…..ஆஅ….

பெண் : கோவில் முழுவதும் கண்டேன்
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்….ஏ….ஏன்….
கோவில் முழுவதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்….ஏ….ஏன்….
கோவில் முழுவதும் கண்டேன்

பெண் : தேவாதி தேவனை…..ஈ…….ஈஈ……ஈ…..
தேவாதி தேவனை யான்
தேவாதி தேவனை யான்
எங்கு தேடியும் கண்டிலேனே

பெண் : தெப்பக் குளங் கண்டேன்…..ஏன்….
சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்…..ஏன்
தெப்பக் குளங் கண்டேன்…..ஏன்….
சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்…..
தேவாதி தேவானை யான்
எங்கு தேடியும் கண்டிலேனே

பெண் : உள்ளத்தில் உள்ளானடி
அது நீ உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாயெனில்
உள்ளத்தில் காண்பாயெனில்
கோயில் உள்ளேயும் காண்பாயடி…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here