Kovilile Veedu Katti Song Lyrics from “Annavin Aasai (1966)” Tamil film starring “Gemini Ganesan and
Savitri” in a lead role. This song was sung by “T. M. Soundararajan, A. L. Ragavan and P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.
Singers : T. M. Soundararajan, A. L. Ragavan and P.
Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Female : Kovililae veedu katti
Kopuraththil koodu katti
Kudiyirukkum paravaigalae
Konjam sollungal
Male : Kovililae veedu katti
Kopuraththil koodu katti
Kudiyirukkum paravaigalae
Konjam sollungal
Female : Paravai endraalum
Ungal paasam pogumaa
Male : Pazhagiya pinnae engal
Nesam pogumaa
Female : Paravai endraalum
Ungal paasam pogumaa
Male : Pazhagiya pinnae engal
Nesam pogumaa
Male : Suttram kandaal azhaikkirom
Sontham vanthaal anaikkirom
Ondraai vaazhnthu varugirom
Ungalai polae
Female : Kovililae veedu katti
Male : Kopuraththil koodu katti
Female : Kudiyirukkum paravaigalae
Male : Konjam sollungal
Male : Kangalin melae
Imai kaaval allavaa
Penmai endraalae
Veettin perumai allavaa
Male : Oohho kangalin melae
Imai kaaval allavaa
Penmai endraalae
Veettin perumai allavaa
Male : Kuttram kandaal uraippathum
Kobam kondaal thaduppathum
Mattror munnae maraippathum
Thaaimai allavaa
Female : Kovililae veedu katti
Male : Kopuraththil koodu katti
Female : Kudiyirukkum paravaigalae
Male : Konjam sollungal
Female : Thambiyullavan saenai thalapathi aavaan
Male : Nambi vanthaval deiva naayagi aavaal
Female : Thambiyullavan saenai thalapathi aavaan
Male : Nambi vanthaval deiva naayagi aavaal
Male : Illai ennum vaarththaiyae
Illai ennum vagaiyilae
Illam kandu vaazhvathae endrum nimmathi
Female : Illai ennum vaarththaiyae
Illai ennum vagaiyilae
Illam kandu vaazhvathae endrum nimmathi
Male : Kovililae veedu katti
Female : Kopuraththil koodu katti
Male : Kudiyirukkum paravaigalae
Both : Konjam sollungal
Male : Kovililae veedu katti
Kopuraththil koodu katti
Kudiyirukkum paravaigalae
Konjam sollungal
Female : Aa….aa….aah…aah….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல்.
ராகவன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : கோவிலிலே வீடு கட்டி
கோபுரத்தில் கூடு கட்டி
குடியிருக்கும் பறவைகளே
கொஞ்சம் சொல்லுங்கள்
ஆண் : கோவிலிலே வீடு கட்டி
கோபுரத்தில் கூடு கட்டி
குடியிருக்கும் பறவைகளே
கொஞ்சம் சொல்லுங்கள்
பெண் : பறவை என்றாலும்
உங்கள் பாசம் போகுமா
ஆண் : பழகிய பின்னே எங்கள்
நேசம் போகுமா
பெண் : பறவை என்றாலும்
உங்கள் பாசம் போகுமா
ஆண் : பழகிய பின்னே எங்கள்
நேசம் போகுமா
பெண் : சுற்றம் கண்டால் அழைக்கிறோம்
சொந்தம் வந்தால் அணைக்கிறோம்
ஒன்றாய் வாழ்ந்து வருகிறோம்
உங்களைப் போலே
ஆண் : சுற்றம் கண்டால் அழைக்கிறோம்
சொந்தம் வந்தால் அணைக்கிறோம்
ஒன்றாய் வாழ்ந்து வருகிறோம்
உங்களைப் போலே
பெண் : கோவிலிலே வீடு கட்டி
ஆண் : கோபுரத்தில் கூடு கட்டி
பெண் : குடியிருக்கும் பறவைகளே
ஆண் : கொஞ்சம் சொல்லுங்கள்
ஆண் : கண்களின் மேலே
இமை காவல் அல்லவா
பெண்மை என்றாலே
வீட்டின் பெருமை அல்லவா
ஆண் : ஓஹ்ஹோ கண்களின் மேலே
இமை காவல் அல்லவா
பெண்மை என்றாலே
வீட்டின் பெருமை அல்லவா
ஆண் : குற்றம் கண்டால் உரைப்பதும்
கோபம் கொண்டால் தடுப்பதும்
மற்றோர் முன்னே மறைப்பதும்
தாய்மை அல்லவா
ஆண் : குற்றம் கண்டால் உரைப்பதும்
கோபம் கொண்டால் தடுப்பதும்
மற்றோர் முன்னே மறைப்பதும்
தாய்மை அல்லவா
பெண் : கோவிலிலே வீடு கட்டி
ஆண் : கோபுரத்தில் கூடு கட்டி
பெண் : குடியிருக்கும் பறவைகளே
ஆண் : கொஞ்சம் சொல்லுங்கள்
பெண் : தம்பியுள்ளவன் சேனைத் தளபதி ஆவான்
ஆண் : நம்பி வந்தவள் தெய்வ நாயகி ஆவாள்
பெண் : தம்பியுள்ளவன் சேனைத் தளபதி ஆவான்
ஆண் : நம்பி வந்தவள் தெய்வ நாயகி ஆவாள்
ஆண் : இல்லை என்னும் வார்த்தையே
இல்லை என்னும் வகையிலே
இல்லம் கண்டு வாழ்வதே என்றும் நிம்மதி
பெண் : இல்லை என்னும் வார்த்தையே
இல்லை என்னும் வகையிலே
இல்லம் கண்டு வாழ்வதே என்றும் நிம்மதி
ஆண் : கோவிலிலே வீடு கட்டி
பெண் : கோபுரத்தில் கூடு கட்டி
ஆண் : குடியிருக்கும் பறவைகளே
இருவர் : கொஞ்சம் சொல்லுங்கள்
ஆண் : கோவிலிலே வீடு கட்டி
கோபுரத்தில் கூடு கட்டி
குடியிருக்கும் பறவைகளே
கொஞ்சம் சொல்லுங்கள்
பெண் : ஆ….ஆ…ஆஹ்…..ஆஹ……