Singer : S. P. Balasubramanyam

Music by : Gangai Amaran

Lyrics by : Kannadasan

Male : Aa….aa….aaha….aa….
Aa….aa….aaha….aa….

Male : Kovilin thearena
Devathai varugaiyo
Thirukovilin thearena
Devathai varugaiyo

Male : Ival kothaiyo
Pasum thogaiyo
Abhisega poovaiyo…oo….

Male : Kovilin thearena
Devathai varugaiyo

Male : Aa….aa….aa….aa….aah…aa….

Male : ……………….

Male : Kovai idhzh thaen tharum poocharamo
Koondhal mazhai megamo
Devi vizhi manmathan poonganaiyo
Thegam malar solaiyo

Male : Mozhigalo thiraatchiyo
Sirippu vanna mullaiyo sudaro

Male : Mangai vanna chittu
Angam thanga thattu
Suvai tharum tamizh kadalo

Male : Kovilin thearena
Devathai varugaiyo

Male : Poojai seiyya aalaiyam sendravalo
Poojai malar devanukko
Aasaiyulla mannavan sannathikko
Aaraththiyum enthaukko
Nalam pera varam tharum
Iraivan antha kannano naano

Male : Kanni enthan pakkam
Kannil undu sorkkam
Ini entha thaamathamo..oo…

Male : Kovilin thearena
Devathai varugaiyo

Male : Ival kothaiyo
Pasum thogaiyo
Abhisega poovaiyo…….

Male : Kovilin thearena
Devathai varugaiyo
Ezhil devathai varugaiyo
Ezhil devathai varugaiyo

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆ….ஆ….ஆஹ….ஆ……
ஆ….ஆ….ஆஹ….ஆ……

ஆண் : கோவிலின் தேரென
தேவதை வருகையோ
திருக்கோவிலின் தேரென
தேவதை வருகையோ

ஆண் : இவள் கோதையோ
பசும் தோகையோ
அபிஷேகே பூவையோ…ஓ…..

ஆண் : கோவிலின் தேரென
தேவதை வருகையோ

பெண் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆஹ்…ஆ….

ஆண் : ……………………………….

ஆண் : கோவை இதழ் தேன் தரும் பூச்சரமோ
கூந்தல் மழை மேகமோ
தேவி விழி மன்மதன் பூங்கனையோ
தேகம் மலர் சோலையோ

ஆண் : மொழிகளோ திரட்சையோ
சிரிப்பு வண்ண முல்லையோ சுடரோ

ஆண் : மங்கை வண்ண சிட்டு
அங்கம் தங்கத் தட்டு
சுவை தரும் தமிழ் கடலோ

ஆண் : கோவிலின் தேரென
தேவதை வருகையோ

ஆண் : பூஜை செய்ய ஆலயம் சென்றவளோ
பூஜை மலர் தேவனுக்கோ
ஆசையுள்ள மன்னவன் சன்னதிக்கோ
ஆரத்தியும் எந்தனுக்கோ
நலம் பெற வரம் தரும்
இறைவன் அந்த கண்ணனோ நானோ

ஆண் : கன்னி எந்தன் பக்கம்
கண்ணில் உண்டு சொர்க்கம்
இனி எந்த தாமதமோ…ஓ…..

ஆண் : கோவிலின் தேரென
தேவதை வருகையோ

ஆண் : இவள் கோதையோ
பசும் தோகையோ
அபிஷேகே பூவையோ

ஆண் : கோவிலின் தேரென
தேவதை வருகையோ
எழில் தேவதை வருகையோ
எழில் தேவதை வருகையோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here