Singer : P. Susheela

Music by : V. Dakshinamurthy

Lyrics by : RA. Pazhanisami

Female : Kovilukkul poojai seiyya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae pedham kalanthathaal
Nangai nilai kulainthu pogiraal
Nenjil puyal sumanthu pogiraal

Female : Aazhkadal mutheduthu
Azhagaaga korthu vaithaal
Aanaalum vantha vidhi
Adhai parithu sendrathammaa

Female : Nilavai paarthirunthaal
Idithaan vizhunthathammaa
Nilavai paarthirunthaal
Idithaan vizhunthathammaa
Ninaivil vaazhanthavanai
Izhanthaal paavaiyammaa

Female : Kovilukkul poojai seiyya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae pedham kalanthathaal
Nangai nilai kulainthu pogiraal
Nenjil puyal sumanthu pogiraal

Female : Devanin maaligaikku
Deviyum vanthu nindraal
Kaaval kappavano
Kadhavugalai moodi vittaan

Female : Iniyoru vaazhkkaiyillai
Idhyaththil inbamillai
Iniyoru vaazhkkaiyillai
Idhyaththil inbamillai
Thani vazhi sellugindraal
Thunaiyae illaiyammaa

Female : Kovilukkul poojai seiyya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae pedham kalanthathaal
Nangai nilai kulainthu pogiraal
Nenjil puyal sumanthu pogiraal

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ரா. பழனிச்சாமி

பெண் : கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்…..

பெண் : ஆழ்கடல் முத்தெடுத்து
அழகாக கோர்த்து வைத்தாள்
ஆனாலும் வந்த விதி
அதை பறித்து சென்றதம்மா

பெண் : நிலவை பார்த்திருந்தாள்
இடிதான் விழுந்ததம்மா
நிலவை பார்த்திருந்தாள்
இடிதான் விழுந்ததம்மா
நினைவில் வாழ்ந்தவனை
இழந்தாள் பாவையம்மா…..

பெண் : கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்…..

பெண் : தேவனின் மாளிகைக்கு
தேவியும் வந்து நின்றாள்
காவல் காப்பவனோ
கதவுகளை மூடி விட்டான்

பெண் : இனியொரு வாழ்க்கையில்லை
இதயத்தில் இன்பமில்லை
இனியொரு வாழ்க்கையில்லை
இதயத்தில் இன்பமில்லை
தனிவழி செல்லுகின்றாள்
துணையே இல்லையம்மா……

பெண் : கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here