Singer : Vijay Antony

Music by : Vijay Antony

Lyrics by : Vijay Antony

Male : Koyil silaiyae
En thaayin nagalae
Un annan illai
Amma naanae

Male : Thogai mayilae
En vaazhvin porulae
Un annan illai
Amma naanae

Male : Uyirae pogum nodiyum
Anbai tharuven naan thaanae
Ulagae mayiraai theriyum
Undhan madiyil ponmaanae

Male : Koyil silaiyae
En thaayin nagalae
Un annan illai
Amma naanae

Male : Theruvilae vaazhkai
Vaazhndhaalumae
Unnai thaerilae vaippenae kannae
Kadavulae vandhu sonnaalum
Unnai piriya matten pennae

Male : Moochu nindru ponaalum
Aaviyaagi naan varuven
Ulagathin motha anbellaam
Unakku kaattuven

Male : Iniyor piravi eduthaalum
Unakku thaayaai maaruven

Male : Azhuthidum unnai naan kandaal
Enakkul thaai paalae surakkum
En viralinai pidithu nee vandhaal
Sorgam mann meedhu thirakkum

Male : Vendum endru nee kettaal
Uyirai meetuven
Unnai boomi udaindhu ponaalum
Kaiyil thaanguven

Male : Iniyor piravi eduthaalum
Unakku thaayaai maaruven

Male : Koyil silaiyae
En thaayin nagalae
Un annan illai
Amma naanae

பாடகர் : விஜய் ஆன்டனி

இசை அமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பாடல் ஆசிரியர் : விஜய் ஆன்டனி

ஆண் : கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே

ஆண் : தோகை மயிலே
என் வாழ்வின் பொருளே
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே

ஆண் : உயிரே போகும் நொடியும்
அன்பை தருவேன் நான்தானே
உலகே மயிராய் தெரியும்
உந்தன் மடியில் பொன்மானே

ஆண் : கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே

ஆண் : தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலுமே
உன்னை தேரிலே வைப்பேனே கண்ணே
கடவுளே வந்து சொன்னாலும்
உன்னை பிரியமாட்டேன் பெண்ணே

ஆண் : மூச்சு நின்று போனாலும்
ஆவியாக நான் வருவேன்
உலகின் மொத்த அன்பெல்லாம்
உனக்கு காட்டுவேன்

ஆண் : இனியோர் பிறவி எடுத்தாலும்
உனக்கு தாயாக மாறுவேன்

ஆண் :அழுதிடும் உன்னை நான் கண்டால்
எனக்குள் தாய்ப்பாலே சுரக்கும்
என் விரலினை பிடித்து வந்தால்
சொர்க்கம் மண் மீது பிறக்கும்

ஆண் : வேண்டுமென்று நீ கேட்டால்
உயிரை மீட்டுவேன்
உன்னை பூமி உடைந்துபோனால்
கையில் தாங்குவேன்

ஆண் : இனியோர் பிறவி எடுத்தாலும்
உனக்கு தாயாக மாறுவேன்

ஆண் : கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here