Singers : S. P. Balasubramaniam and Vani Jayaram

Music by : Chandrabose

Male : Koyil yaanai kaaval irukku
Konji pesa aaval irukku
Aasaithaan enna thoonduthu
Ongitta onnu venduthu
Vaamma ooo….oohhoi…..

Female : Koyil yaanai kaaval irukku
Konji pesa aaval irukku
Aasaithaan enna thoonduthu
Ongitta onnu venduthu
Vaaiyyaa ooo…oohhoi…..

Male : Jodi thedum chinna vayasu
Soodu yaerum nallaa orasu
Female : Podhum saami unga kurumbu
Thaangidaatha naadi narambu
Male : Yaendi aaththaa unna paaththaa
Yaedho enna pannuthu
Female : Maelum keezhum nottam vittaa
Koochcham enna kolluthu

Male : Koyil yaanai kaaval irukku
Female : Konji pesa aaval irukku
Male : Aasaithaan enna thoonduthu
Female : Ongitta onnu venduthu
Male : Vaamma
Female : Ooo….oohhoiyya….

Male : Yaedham poda keni irukku
Yaeru pootta kaani irukku
Female : Kaaththu kaaththu yaengiyirukku
Kadhal moochchu vaangirukku

Male : Thennag keeththum thendral kaaththum
Saernthaa enna kuththamma
Female : Poga poga podhai vanthaa
Naanae thaaraen moththamma

Male : Koyil yaanai kaaval irukku
Konji pesa aaval irukku
Aasaithaan enna thoonduthu
Ongitta onnu venduthu
Vaamma ooo….oohhoi…..

Female : Koyil yaanai kaaval irukku
Konji pesa aaval irukku
Aasaithaan enna thoonduthu
Ongitta onnu venduthu
Vaaiyyaa ooo…oohhoi…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாம்மா ஓஓ….ஒஹ்ஹொய்…….

பெண் : கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாய்யா ஓஓ….ஒஹ்ஹொய்….

ஆண் : ஜோடி தேடும் சின்ன வயசு
சூடு ஏறும் நல்லா ஒரசு
பெண் : போதும் சாமி உங்க குறும்பு
தாங்கிடாது நாடி நரம்பு
ஆண் : ஏன்டி ஆத்தா உன்ன பாத்தா
ஏதோ என்ன பண்ணுது
பெண் : மேலும் கீழும் நோட்டம் விட்டா
கூச்சம் என்ன கொல்லுது

ஆண் : கோயில் யானை காவல் இருக்கு
பெண் : கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆண் : ஆசைதான் என்ன தூண்டுது
பெண் : ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
ஆண் : வாம்மா
பெண் : ஓஓ….ஒஹ்ஹொய்யா….

ஆண் : ஏத்தம் போட கேணி இருக்கு
ஏரு பூட்ட காணி இருக்கு
பெண் : காத்து காத்து ஏங்கியிருக்கு
காதல் மூச்சு வாங்கியிருக்கு

ஆண் : தென்னங் கீத்தும் தென்றல் காத்தும்
சேர்ந்தா என்ன குத்தமா
பெண் : போக போக போதை வந்தா
நானே தாரேன் மொத்தமா

ஆண் : கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாம்மா ஓஓ….ஒஹ்ஹொய்….

பெண் : கோயில் யானை காவல் இருக்கு
கொஞ்சிப் பேச ஆவல் இருக்கு
ஆசைதான் என்ன தூண்டுது
ஒங்கிட்ட ஒன்னு வேண்டுது
வாய்யா ஓஓ….ஒஹ்ஹொய்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here