Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Gangai Amaran

Chorus : ………………

Male : Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum

Chorus : Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum

Female : Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Chorus : Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Male : Ingu emmathamum sammathamae
Jaadhi yaedhu jothiyae

Chorus : Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Female : Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum

Chorus : ………………

Female : Oraayiram siru dheepangal undu
Oli veesinaal avai indrallavaa
Male : Siluvai enna netri thiruneeru enna
Avai yaavumae anbin adaiyaalamae

Female : Aachchaaram enna anushdaanam enna
Naam serumpothu pedhangal yaedhu
Male : Karppoora dheepam yatri poojai seiyyum neram
Kaadhoram bible solvenae en tholare

Chorus : Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Male and Female :
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum

Female : Idhayaththilae idam yaeraalam undu
Ellaarumae idhi kudiyaeralaam
Male : Madha pedhanagal vazhi marikkindra pothu
Manithargalaai naam ani seralaam

Female : Maadhaavin koyil maniyodsaiyodu
Allah-vai thedu bhaavaanai paadu
Male : Ondraaa koodumpothu oonum engal naadum
Uruvaagum vaazhvin panbaadu anbodu

Female : Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum

Chorus : Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum

Female : Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Chorus : Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Male : Ingu emmathamum sammathamae
Jaadhi yaedhu jothiyae

Chorus : Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Male and Chorus :
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : ………………………..

ஆண் : கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்

குழு : கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்

பெண் : மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
குழு : மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
ஆண் : இங்கு எம்மதமும் சம்மதமே
ஜாதி ஏது ஜோதியே

குழு : கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
பெண் : அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்

குழு : ………………………..

பெண் : ஓராயிரம் சிறு தீபங்கள் உண்டு
ஒளி வீசினால் அவை ஒன்றல்லவா
ஆண் : சிலுவை என்ன நெற்றி திருநீரு என்ன
அவை யாவுமே அன்பின் அடையாளமே

பெண் : ஆச்சாரம் என்ன அனுஷ்டானம் என்ன
நாம் சேரும்போது பேதங்கள் ஏது
ஆண் : கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்யும் நேரம்
காதோரம் பைபிள் சொல்வேனே என் தோழரே

குழு : கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
ஆண் மற்றும் பெண் :
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்

பெண் : இதயத்திலே இடம் ஏராளம் உண்டு
எல்லோருமே இதில் குடியேறலாம்
ஆண் : மத பேதங்கள் வழி மறிக்கின்ற போது
மனிதர்களாய் நாம் அணி சேரலாம்

பெண் : மாதாவின் கோயில் மணியோசையோடு
அல்லாவை தேடு பகவானை பாடு
ஆண் : ஒன்றாக கூடும்போது ஓங்கும் எங்கள் நாடு
உருவாகும் வாழ்வின் பண்பாடு அன்போடு

பெண் : கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
ஆண் : அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்

குழு : கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்

பெண் : மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
குழு : மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
ஆண் : இங்கு எம்மதமும் சம்மதமே
ஜாதி ஏது ஜோதியே

குழு : கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
ஆண் மற்றும் பெண் :
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here