Singer : K. S. Chitra

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Koiyyaa pazham venumaa maamoi
Koodaiyil irukku paaru
Seedhaappazham venumaa maami
Veliyil kedakku paaru

Female : Kuppaththula velanjuthu
Ippaththaanae parichchathu
Namma jananga kondu vanthathu
Bangalaavil kedaikkumaa
Panaththa thinnaa inikkumaa
Namma voottu seeruthaan idhu

Female : Koiyyaa pazham venumaa maamoi
Koodaiyil irukku paaru
Seedhaappazham venumaa maami
Veliyil kedakku paaru

Chorus : ………………

Female : Machchu veedum kuchchu veedum
Medaiyaeri maalai maaththu sonthamaachchuthu
Ellaam vesham veththu thosham
Mamanaarin saayam ippa veluththu pochchuthu

Female : Petta rowdy ponnaaga poranthaa
Paaththu pesu ennodathaan aang
Potti paampaa ennaalum irunthaa
Vambu illa ennodathaan
Vaazhnthu kaatta vantha ponnu
Vaasal thaandi pogaathu

Female : Koiyyaa pazham venumaa
Aang koiyyaa pazham venumaa maamoi
Chorus : Koodaiyil irukku paaru
Female : Seedhaappazham venumaa maami
Chorus : Veliyil kedakku paaru

Female : Namma kuppaththula velanjuthu
Ippaththaanae parichchathu
Chorus : Namma jananga kondu vanthathu
Bangalaavil kedaikkumaa
Panaththa thinnaa inikkumaa
Namma voottu seeruthaan idhu

Female : Koiyyaa pazham venumaa
Aang koiyyaa pazham venumaa maamoi
Chorus : Koodaiyil irukku paaru
Female : Seedhaappazham venumaa maami
Chorus : Veliyil kedakku paaru

Female : Namma kotta saithaapetta
Neetti paaru aatti paaru vaala engakitta
Haei thappu rotta maaththa maattae
Vattam katta maattuvennu thittam theetturae

Female : Malla potta machchaana kelu
Veedu ippa en veeduthaan
Aadi maasa kaaththida motha
Ilavam panjaal aagaathammaa
Aaga moththam rompa suththam
Maamiyaalin mariyaathai

Female : Koiyyaa pazham
Aang koiyyaa pazham venumaa maamoi
Chorus : Koodaiyil irukku paaru
Female : Seedhaappazham venumaa maami
Chorus : Veliyil kedakku paaru

Female : Kuppaththula velanjuthu
Ippaththaanae parichchathu
Chorus : Namma janga kondu vanthathu
Bangalaavil kedaikkumaa
Panaththa thinnaa inikkumaa
Namma voottu seeruthaan idhu

Female : Koiyyaa pazham venumaa haei maamanaarae
Chorus : Koodaiyil irukku paaru
Female : Seedhaappazham venumaa maami
Chorus : Veliyil kedakku paaru

பாடகர் : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கொய்யா பழம் வேணுமா மாமோய்
கூடையில் இருக்கு பாரு
சீதாப்பழம் வேணுமா மாமி
வேலியில் கெடக்கு பாரு

பெண் : குப்பத்துல வெளஞ்சுது
இப்பத்தானே பறிச்சது
நம்ம ஜனங்க கொண்டு வந்தது
பங்களாவில் கெடைக்குமா
பணத்த தின்னா இனிக்குமா
நம்ம வூட்டு சீருதான் இது

பெண் : கொய்யா பழம் வேணுமா மாமோய்
கூடையில் இருக்கு பாரு
சீதாப்பழம் வேணுமா மாமி
வேலியில் கெடக்கு பாரு

குழு : ………………………

பெண் : மச்சு வீடும் குச்சு வீடும்
மேடையேறி மாலை மாத்தி சொந்தமாச்சுது
எல்லாம் வேஷம் வெத்து தோஷம்
மாமனாரின் சாயம் இப்ப வெளுத்து போச்சுது

பெண் : பேட்ட ரௌடி பொண்ணாகப் பொறந்தா
பாத்து பேசு என்னோடதான் ஆங்….
பொட்டி பாம்பா எந்நாளும் இருந்தா
வம்பு இல்ல என்னோடதான்
வாழ்ந்து காட்ட வந்த பொண்ணு
வாசல் தாண்டி போகாது

பெண் : கொய்யா பழம் வேணுமா
ஆங் கொய்யா பழம் வேணுமா மாமோய்
குழு : கூடையில் இருக்கு பாரு
பெண் : சீதாப்பழம் வேணுமா மாமி
குழு : வேலியில் கெடக்கு பாரு

பெண் : நம்ம குப்பத்துல வெளஞ்சுது
இப்பத்தானே பறிச்சது
குழு : நம்ம ஜனங்க கொண்டு வந்தது
பங்களாவில் கெடைக்குமா
பணத்த தின்னா இனிக்குமா
நம்ம வூட்டு சீருதான் இது

பெண் : கொய்யா பழம் வேணுமா
ஆங் கொய்யா பழம் வேணுமா மாமோய்
குழு : கூடையில் இருக்கு பாரு
பெண் : சீதாப்பழம் வேணுமா மாமி
குழு : வேலியில் கெடக்கு பாரு

பெண் : நம்ம கோட்ட சைதாப்பேட்ட
நீட்டி பாரு ஆட்டி பாரு வால எங்கிட்ட
ஹேய் தப்பு ரூட்ட மாத்த மாட்டே
வட்டம் கட்ட மாட்டுவேன்னு திட்டம் தீட்டுறே

பெண் : மால போட்ட மச்சான கேளு
வீடு இப்ப என் வீடுதான்
ஆடி மாசக் காத்தோட மோத
இலவம் பஞ்சால் ஆகாதம்மா
ஆக மொத்தம் ரொம்ப சுத்தம்
மாமியாளின் மரியாதை

பெண் : கொய்யா பழம்
கொய்யா பழம் ம்ம்ம் வேணுமா மாமோய்
குழு : கூடையில் இருக்கு பாரு
பெண் : சீதாப்பழம் வேணுமா மாமி
குழு : வேலியில் கெடக்கு பாரு

பெண் : குப்பத்துல வெளஞ்சுது
இப்பத்தானே பறிச்சது
குழு : நம்ம ஜனங்க கொண்டு வந்தது
பங்களாவில் கெடைக்குமா
பணத்த தின்னா இனிக்குமா
நம்ம வூட்டு சீருதான் இது

பெண் : கொய்யா பழம் வேணுமாம் ஹேய் மாமனாரே
குழு : கூடையில் இருக்கு பாரு
பெண் : சீதாப்பழம் வேணுமா மாமி
குழு : வேலியில் கெடக்கு பாரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here