Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Ahaa..hahaa..haa..haan
Ahaa..hahaa..haa..haan

Male : Kozhi koovum nerathula
Kolam pottu parkalaama
Nalla nadhaswaram odha vechu
Melam thatti ketkalaama

Female : Ada ketkaadha sangadhi
Ellaam kelu
Appadi paarkadha innikku
Nalla naalu
Hare vaa vaa vaa vaa

Female : Kozhi koovum nerathula
Kolam pottu parkalaama
Nalla nadhaswaram odha vechu
Melam thatti ketkalaama

Male : Methai onnum thevaiyillai
Kathukollum paadam illai
Moththaama pootha mullai
Viththaiyulla vidala pulla

Female : Padichaa varuma
Pudichaa vidumaa
Male : Nenacha tharuma
Irumaa kodumaa

Female : Yettadha kaniyum illa
Eduthu unna thadaiyum illa
Kattadha kaalaiyum ila
Kaavalum illa

Male : Yeradha malaiyinilae
Yerivarum velaiyilae
Maradha aasai idhu
Theeravum illa

Female : Varuven thaniyae
Pudhu maanganiyae

Male : Kozhi koovum nerathula
Kolam pottu hmm…hmmm
Nalla nadhaswaram odha vechu
Melam thatti ahaan aahaa…

Female : Ada ketkaadha sangadhi
Ellaam kelu
Appadi paarkadha innikku
Nalla naalu
Hare vaa vaa vaa vaa
Male : Haa haa haa haa …

Female : Kozhi koovum nerathula
Kolam pottu parkalaama..Male : Hmm…
Nalla nadhaswaram odha vechu
Melam thatti ketkalaama Male : Hahaha…

Male : Muthathula maalai kattu
Vetkathaiyum oram kattu
Moththamaa kekanuma
Alli alli anachikittu

Female : Nenachaa sugamaa
Nidhamum idhamaa
Male : Thaniyaa varavaa
Tharavaa padhamaa

Female : Kattaana sarigapattu
Kalanjadhenna alukku pattu
Eppodhum viruppapattu
Ezhudungha paatu

Male : Ponnaana udal irukku
Udalukkullae kadal irukku
Kannaana maamanukku
Kaatanum kanakku

Female : Medhuvaa medhuvaa
Thodanum podhuvaa

Female : Kozhi koovum nerathula
Kolam pottu parkalaama
Nalla nadhaswaram odha vechu
Melam thatti ketkalaama

Male : Ada ketkaadha sangadhi
Ellaam kelu
Appadi paarkadha innikku
Nalla naalu
Hare vaa vaa vaa vaa

Male : Kozhi koovum nerathula
Kolam pottu parkalaama
Female : Nalla nadhaswaram odha vechu
Melam thatti ketkalaama

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அஹா ஹாஹா ஹா ஹான்
அஹா ஹாஹா ஹா ஹான்

ஆண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

பெண் : அட கேட்காத சங்கதி
எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு
நல்ல நாளு
ஹரே வா வா வா வா

பெண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

ஆண் : மெத்தை ஒண்ணும் தேவையில்லை
கத்துக்கொள்ளும் பாடமில்லை
மொத்தமா பூத்த முல்லை
வித்தையுள்ள வெடலப்புள்ள

பெண் : படிச்சா வருமா
புடிச்சா விடுமா
ஆண் : நெனைச்சா தருமா
இரும்மா கொடும்மா

பெண் : எட்டாத கனியுமில்ல
எடுத்து உண்ண தடையுமில்ல
கட்டாத காளையும் இல்ல
காவலுமில்ல

ஆண் : ஏறாத மலையினிலே
ஏறிவரும் வேளையிலே
மாறாத ஆசை இது தீரவுமில்ல

பெண் : வருவேன் தனியே
புது மாங்கனியே

ஆண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு ம்ஹும் ம்ஹும்
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி ஆஹஹா ஹா

பெண் : அட கேட்காத சங்கதி
எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு
நல்ல நாளு
ஹரே வா வா வா வா
ஆண் : வா வா வா வா

பெண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
ஆண் : ம்…
பெண் : நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா
ஆண் : ம்..ஹஹ்ஹா…

ஆண் : முத்தத்துல மாலை கட்டு
வெக்கத்தையும் ஓரம் கட்டு
மொத்தமா கேக்கணுமா
அள்ளி அள்ளி அணைச்சிக்கிட்டு

பெண் : நெனைச்சா சொகமா
நெதமும் இதமா
ஆண் : தனியா வரவா
தரவா பதமா

பெண் : கட்டான சரிகப்பட்டு
கலைஞ்சதென்ன அழுக்குப்பட்டு
எப்போதும் விருப்பப்பட்டு
எழுதுங்க பாட்டு

ஆண் : பொன்னான உடலிருக்கு
உடலுக்குள்ளே கடலிருக்கு
கண்ணான மாமனுக்கு
காட்டணும் கணக்கு

பெண் : மெதுவா மெதுவா
தொடணும் பொதுவா

பெண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

ஆண் : அட கேட்காத சங்கதி
எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு
நல்ல நாளு
ஹரே வா வா வா வா

ஆண் : கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
பெண் : நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here