Singers : Anuradha Sriram, Malaysia Vasudevan,

Sujatha Mohan and Yugendran

Music by : Deva

Female : Kozhi vandhadhaa
Mudhalil muttai vandhadhaa sollu
Kokara koko

Chorus : Kokara kokara kokara kokara
Kokara kokara kokara kokara

Female : Kozhi vandhadhaa
Mudhalil muttai vandhadhaa sollu
Kokara koko kokorakoko
Kokara koko kokorakoko

Male : Vaanam vandhadhaa
Mudhalil neelam vandhadhaa sollu
Kokara koko hey kokara koko
Hey kokorakoko kokarakoko

Female : Suththaadha bhoomi
Suththa vecha saami
Saamikku mun bhoomi vandhadhaa
Oh kokara koko

Chorus : Kokara koko hey kokara koko
Kokorakoko hey kokarakoko

Male : Erichchaalum eriyaadhu
Adhu enna theriyuma
Kizhichaalum kizhiyaadhu
Adhu enna theriyuma

Chorus : Kokara koko kokara koko
Kokorakoko kokarakoko

Female : Megamdhaan ennaalum
Thee patri eriyuma …
Kundoosi nuni keeri
Thaneeru kizhiyumaa…

Male : Piriyaadha uravaedhamma..
Izhandhaalae Veredhamma

Female : Ulayila soru kodhikkum vevaratha kooru
Manushan pasiyinai theerkkum
Adhan ragasiyam paaru

Male : Indha vaazhkai engira vidukadhaiku
Oru padhil enna thedu

Chorus : Kokara koko hey kokara koko
Kokorakoko hey kokarakoko

Female : Pookkaari vidhaivainna
Verukkaththaan thoonuma
Ava vikkum poovukku
Vaasamdham maarumaa

Chorus : Kokara koko kokara koko
Kokorakoko kokarakoko

Female : Kurukkathi poovukku
Kooppaithaan koovalam
Manisangha kavalaikku
Manasudhaan kaaranam

Male : Kalai illa vayal edhamma …
Kavalaidhaan ini edhamma…

Male : Vaanathil parakkum kuruviyum
Maram vandhu serum
Kedacha vaazhkaiya rasichchaa
Manasin thuyarangal theerum

Chorus : Ada sogam varappo
Sirichu sirichu marandhida vendum

Chorus : Kozhi vandhadhaa
Mudhalil muttai vandhadhaa sollu
Kokara koko kokorakoko
Kokara koko kokorakoko

Chorus : Vaanam vandhadhaa
Mudhalil neelam vandhadhaa sollu
Kokara koko kokara koko
Kokorakoko kokarakoko

Male : Suththaadha bhoomi
Female : Suththa vecha saami
Saamikku mun bhoomi vandhadhaa
Oh kokara koko

Chorus : {Kokara koko hey kokara koko
Kokorakoko hey kokarakoko} (2)

 

பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், யுகேந்திரன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : கோழி வந்ததா
முதலில் முட்டை வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ

குழு : கொக்கர கொக்கர
கொக்கர கொக்கர கொக்கர
கொக்கர கொக்கர கொக்கர

பெண் : கோழி வந்ததா
முதலில் முட்டை வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ கொக்கர
கொக்கோ கொக்கரகொக்கோ

ஆண் : வானம் வந்ததா
முதலில் நீலம் வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ ஹே
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ

பெண் : சுத்தாதா பூமி சுத்த
வெச்ச சாமி சாமிக்கு முன்
பூமி வந்ததா ஓ கொக்கர
கொக்கோ

குழு : கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ ஹே
கொக்கரகொக்கோ

ஆண் : எரிச்சாலும் எரியாது
அது என்ன தெரியுமா
கிழிச்சாலும் கிழியாது
அது என்ன தெரியுமா

குழு : கொக்கர கொக்கோ
கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ
கொக்கரகொக்கோ

பெண் : மேகம் தான்
எந்நாளும் தீ பற்றி
எரியுமா குண்டூசி நுனி
கீறி தண்ணீரு கிழியுமா

ஆண் : பிரியாத உறவேதம்மா
இழந்தாலே வேரேதம்மா

பெண் : உலையில சோறு
கொதிக்கும் விவரத்த கூறு
மனுஷன் பசியினை தீர்க்கும்
அதன் ரகசியம் பாரு

ஆண் : இந்த வாழ்க்கை
என்கிற விடுகதைக்கு
ஒரு பதில் என்ன தேடு

குழு : கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ ஹே
கொக்கரகொக்கோ

பெண் : பூக்காரி விதவையின்னா
வெறுக்க தான் தோணுமா அவ
விக்கும் பூவுக்கு வாசம் தான்
மாறுமா

குழு : கொக்கர கொக்கோ
கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ
கொக்கரகொக்கோ

பெண் : குருக்கத்தி பூவுக்கு
கோப்பை தான் கோவளம்
மனுஷங்க கவலைக்கு
மனுஷன் தான் காரணம்

ஆண் : கலை இல்லா
வயல் ஏதம்மா கவலை
தான் இனி ஏதம்மா

ஆண் : வானத்தில் பறக்கும்
குருவியும் மரம் வந்து சேரும்
கெடச்ச வாழ்க்கைய ரசிச்சா
மனசின் துயரங்கள் தீரும்

குழு : அட சோகம் வரப்போ
சிரிச்சு சிரிச்சு மறந்திட
வேண்டும்

குழு : கோழி வந்ததா
முதலில் முட்டை வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ கொக்கர
கொக்கோ கொக்கரகொக்கோ

குழு : வானம் வந்ததா
முதலில் நீலம் வந்ததா
சொல்லு கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ
கொக்கரகொக்கோ

ஆண் : சுத்தாதா பூமி
பெண் : சுத்த வெச்ச சாமி
சாமிக்கு முன் பூமி வந்ததா
ஓ கொக்கர கொக்கோ

குழு : { கொக்கர கொக்கோ
ஹே கொக்கர கொக்கோ
கொக்கரகொக்கோ ஹே
கொக்கரகொக்கோ } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here