Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Kozhiyum kozhiyum pesuthu pesuthu
Seval bayanthu oduthu oduthu
Kozhiyum kozhiyum pesuthu pesuthu
Seval bayanthu oduthu oduthu

Female : Aambila puththi ippadiththaanae
Arivillaamal poguthu
Kokkara kokko kokkara kokko
Kokkara kokkokkokko kokkarak kokko

Female : Muttai iduvathu kozhu
Antha muttaiyil iruppathum kozhi
Muttai iduvathu kozhu
Antha muttaiyil iruppathum kozhi

Female : Pettaiyum pettaiyum onnaa seranthaa
Muttai yaedhadi thozhi
Female : ……………
Pettaiyum pettaiyum onnaa seranthaa
Muttai yaedhadi thozhi

Female : Paravaigalukkul sontham
Adhu bhagavaan koduththa pantham
Paravaigalukkul sontham
Adhu bhagavaan koduththa pantham
Manitharkalukku mattum
Adhilae manasum arivum mantham

Female : Kokkara kokko kokkara kokko
Kokkara kokko kokkara kokko

Female : Kadhalum pasiyum adhigam
Adhai kaattu vilagum ariyum
Kadhalum pasiyum adhigam
Adhai kaattu vilagum ariyum

Female : Aararivulla manitharkku mattum
Santhegamthaan theriyum
Female : …………………
Aararivulla manitharkku mattum
Santhegamthaan theriyum

Female : Unmai theriyum enakku
Un unmai theriyum enakku
Unmai theriyum enakku
Un unmai theriyum enakku
Orunaal solvaen arivaai neeyum
Unnai pattriya kanakku vazhakku

Female : Kokkara kokko kokkara kokko
Kokkara kokkokkokko kokkarak kokko

Female : Kozhiyum kozhiyum pesuthu pesuthu
Seval bayanthu oduthu oduthu
Kozhiyum kozhiyum pesuthu pesuthu
Seval bayanthu oduthu oduthu

Female : Aambila buththi ippadiththaanae
Arivillaamal poguthu
Kokkara kokko kokkara kokko
Kokkara kokkokkokko kokkarak kokko

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கோழியும் கோழியும் பேசுது பேசுது
சேவல் பயந்து ஓடுது ஓடுது
கோழியும் கோழியும் பேசுது பேசுது
சேவல் பயந்து ஓடுது ஓடுது

பெண் : ஆம்பிள புத்தி இப்படித்தானே
அறிவில்லாமல் போகுது
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கொக்கொக்கோ கொக்கரக் கொக்கோ

பெண் : முட்டை இடுவது கோழி
அந்த முட்டையில் இருப்பதும் கோழி
முட்டை இடுவது கோழி
அந்த முட்டையில் இருப்பதும் கோழி

பெண் : பெட்டையும் பெட்டையும் ஒண்ணாச் சேர்ந்தா
முட்டை ஏதடி தோழி
பெண் : ………………………………
பெட்டையும் பெட்டையும் ஒண்ணாச் சேர்ந்தா
முட்டை ஏதடி தோழி

பெண் : பறவைகளுக்குள் சொந்தம்
அது பகவான் கொடுத்த பந்தம்
பறவைகளுக்குள் சொந்தம்
அது பகவான் கொடுத்த பந்தம்
மனிதர்களுக்கு மட்டும்
அதிலே மனசும் அறிவும் மந்தம்

பெண் : கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ

பெண் : கோழியும் கோழியும் பேசுது
சேவல் பயந்து ஓடுது ஓடுது

பெண் : காதலும் பசியும் அதிகம்
அதைக் காட்டு விலங்கும் அறியும்
காதலும் பசியும் அதிகம்
அதைக் காட்டு விலங்கும் அறியும்

பெண் : ஆறறிவுள்ள மனிதர்க்கு மட்டும்
சந்தேகம்தான் தெரியும்
பெண் : ………………………………
ஆறறிவுள்ள மனிதர்க்கு மட்டும்
சந்தேகம்தான் தெரியும்

பெண் : உண்மை தெரியும் எனக்குத்
உன் உண்மை தெரியும் எனக்கு
உண்மை தெரியும் எனக்குத்
உன் உண்மை தெரியும் எனக்கு
ஒருநாள் சொல்வேன் அறிவாய் நீயும்
உன்னைப் பற்றிய கணக்கு வழக்கு

பெண் : கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கொக்கொக்கோ கொக்கரக் கொக்கோ

பெண் : கோழியும் கோழியும் பேசுது பேசுது
சேவல் பயந்து ஓடுது ஓடுது
கோழியும் கோழியும் பேசுது பேசுது
சேவல் பயந்து ஓடுது ஓடுது

பெண் : ஆம்பிள புத்தி இப்படித்தானே
அறிவில்லாமல் போகுது
கொக்கரக் கொக்கோ கொக்கரக் கொக்கோ
கொக்கரக் கொக்கொக்கொக்கோ கொக்கரக் கொக்கோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here