Singer : Ghantasala

Music by : B. N. Rao and A. Rama Rao

Male : Krishnaaa…

Un seyalaal yedhum aagum
Krishnaa…aaa…aaa…aaa…aaa…
Un seyalaal yedhum aagum
En seyalaal enna aagum…aaa..
Un seyalaal yedhum aagum

Male : Punnagai maevum un azhagaalae
Punnagai maevum un azhagaalae
Pullangulalin innisaiyaale
Pullangulalin innisaiyaale
Kanniyar ellam thannaiyae maranthu
Kanniyar ellam
Gopi kanniyar ellam thannaiyae maranthu
Kaadhal bodhaiyaal kanindhu varuvaar
Kaadhal bodhaiyaal kanindhu varuvaar

Male : Un seyalaal yedhum aagum
Krishnaa…aaa…aaa…aaa…aaa…
Un seyalaal yedhum aagum
Krishnaa…aaa…aaa…aaa…aaa…
Krishnaa…aaa…aaa…aaa…aaa…
Krishnaa…aaa…aaa…aaa…aaa…
Aa…aaa….aaa…aaa…haaa…aaa…aaa…aaa..
Aaaa…aaa….aaa….aaa…aaa….aa…
Krishnaa…aaa…aaa…aaa…aaa…
Krishnaa…aaa…aaa..

Male : Thunindhu gopiyar thugil thanai
Urinthaai
Thunindhu gopiyar thugil thanai
Urinthaai
Kanindhu karam yendha
Kanna nee magizhnthaai
Thunindhu gopiyar thugil thanai
Urinthaai
Kanindhu karam yendha
Kanna nee magizhnthaai

Male : Dhravpathaiyaalin thuyar thanai kandu
Krishnaa…aaa…aaa…aaa…aaa…
Dhravpathaiyaalin thuyar thanai kandu
Thugil thanai thandhu
Thugil thanai thandhu udhavi purindhaai

Male : Un seyalaal yedhum aagum
En seyalaal enna aagum…
Krishnaa…aaa…
Un seyalaal yedhum aagum
En seyalaal enna aagum…
Krishnaa…aaa…
Un seyalaal yedhum aagum

பாடகர் : கண்டசாலா

இசையமைப்பாளர் : பி. என். ராவ் மற்றும் எ. ராமராவ்

ஆண் : கிருஷ்ணா…..
உன் செயலால் ஏதும் ஆகும்
கிருஷ்ணா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
உன் செயலால் ஏதும் ஆகும்
என் செயலால் என்ன ஆகும்…
உன் செயலால் ஏதும் ஆகும்

ஆண் : புன்னகை மேவும் உன் அழகாலே
புன்னகை மேவும் உன் அழகாலே
புல்லாங்குழலின் இன்னிசையாலே
புல்லாங்குழலின் இன்னிசையாலே
கன்னியரெல்லாம் தன்னையே மறந்து
கன்னியரெல்லாம்
கோபி கன்னியரெல்லாம் தன்னையே மறந்து
காதல் போதையில் கனிந்து வருவார்
காதல் போதையில் கனிந்து வருவார்

ஆண் : உன் செயலால் ஏதும் ஆகும்
கிருஷ்ணா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
உன் செயலால் ஏதும் ஆகும்
கிருஷ்ணா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
கிருஷ்ணா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
கிருஷ்ணா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஅ…
ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆ….
கிருஷ்ணா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….
கிருஷ்ணா…..ஆஅ…..ஆஅ

ஆண் : துணிந்து கோபியர் துகில்தனை
உரிந்தாய்
துணிந்து கோபியர் துகில்தனை
உரிந்தாய்
கனிந்து கரமேந்த
கண்ணா நீ மகிழ்ந்தாய்
துணிந்து கோபியர் துகில்தனை
உரிந்தாய்
கனிந்து கரமேந்த
கண்ணா நீ மகிழ்ந்தாய்

ஆண் : துரௌபதையாளின் துயர்தனைக் கண்டு
கிருஷ்ணா…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
துரௌபதையாளின் துயர்தனைக் கண்டு
துகில்தனை தந்து
துகில்தனை தந்து உதவி புரிந்தாய்….

ஆண் : உன் செயலால் ஏதும் ஆகும்
உன் செயலால் ஏதும் ஆகும்
கிருஷ்ணா…..ஆஅ……
உன் செயலால் ஏதும் ஆகும்
என் செயலால் என்ன ஆகும்…
கிருஷ்ணா…..ஆஅ……
உன் செயலால் ஏதும் ஆகும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here