Singer : Vani Jayaram

Music by : Chandrabose

Female : Sh aa……aaah……sh aa……aaah……
Sh aa……aaah……

Female : Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
Iravinai pagal vanthu thodum varaikkum
Konjam idaiveli kuraiyattum iruvarukkum

Female : Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu

Female : Neeyum naanum nerungi vittom
Neram kaalam maranthu vittom
Aah aa….ahahaah hmm….
Kaiyum kaiyum kalanthu vittom
Kadhal rushiyai arinthu vittom

Female : Unnodu irukka vanthuvittaen
Ullaththai muzhukka thanththuvitten
Thaali tharum mun saaviyai kodu

Female : Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
Iravinai pagal vanthu thodum varaikkum
Konjam idaiveli kuraiyattum iruvarukkum

Female : Pullai koduththaal kudhirai varum
Porulai koduththaal azhagu varum
Aah aa….ahahaah hmm….hmmm
Kallai koduththaal unmai varum
Ennai koduththaal enna varum haan

Female : Thangaththil enakku kattil undaa
Kattil mel enakku kappam undaa
Sarasam podhum jaadhagam kodu….

Female : Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
Iravinai pagal vanthu thodum varaikkum
Konjam idaiveli kuraiyattum iruvarukkum

Female : Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ஸ்அ……ஆஹ்……அ……ஆஹ்……அ……ஆஹ்……

பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது
கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது
இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும்
கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும்

பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது

பெண் : நீயும் நானும் நெருங்கி விட்டோம்
நேரம் காலம் மறந்து விட்டோம்…..
ஆஹ் ஆ….அஹஹாஹ் ஹ்ம்ம்…
கையும் கையும் கலந்து விட்டோம்
காதல் ருசியை அறிந்து விட்டோம்

பெண் : உன்னோடு இருக்க வந்துவிட்டேன்
உள்ளத்தை முழுக்க தந்துவிட்டேன்
தாலி தரும் முன் சாவியை கொடு

பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது
இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும்
கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும்

பெண் : புல்லை கொடுத்தால் குதிரை வரும்
பொருளைக் கொடுத்தால் அழகு வரும்
ஆஹ் ஆ….அஹஹாஹ் ஹ்ம்ம்…ஹ்ம்ம்….
கள்ளைக் கொடுத்தால் உண்மை வரும்
என்னைக் கொடுத்தால் என்ன வரும் ஹான்

பெண் : தங்கத்தில் எனக்கு கட்டில் உண்டா
கட்டில் மேல் எனக்கு கப்பம் உண்டா
சரசம் போதும் ஜாதகம் கொடு……

பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது
கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது
இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும்
கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும்

பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here