Singers : Pushpavanam Kuppusamy and Anitha Kuppusamy

Music by : Ilaiyaraja

Female : Kuchchanooru koyilukku
Kumari ponnunga pogaiyila
Male : Aan
Female : Koottamaaga sight adikka
Kurukka marukka vaarathenna
Machchaanae

Male : Hhhhaann

Female Chorus : Kuchchanooru koyilukku
Kumari ponnunga pogaiyila
Koottamaaga sight adikka
Kurukka marukka vaarathenna
Machchaanae

Female : Paaththaa nadakka mudiyala
Veettukku poyi ninaichchaa
Padukka mudiyala
Unga ninaipulathaan

Female Chorus : Paaththaa nadakka mudiyala
Veettukku poyi ninaichchaa
Padukka mudiyala
Hae machchaan machchaan

Male : Adiyae koyilukku
Kumari ponnuga
Thalukki kulukki minukki vanthaa
Koottamaaga sight adikka
Vanththathu mattum aambalai thappaa
Aandaalu…

Male Chorus : Koyilukku kumari ponnuga
Thalukki kulukki minukki vanthaa
Koottamaaga sight adikka
Vanththathu mattum aambalai thappaa
Aandaalu…

Male : Paaththaa porukka mudiyala
Unnai ninaichchu
Paduththaa urakkam pidikkala
Adi aandaalu aandaalu…

Male Chorus : Paaththaa porukka mudiyala
Unnai ninaichchu
Paduththaa urakkam pidikkala
Adi aandaalu aandaalu…

Female : Pombalaiya valaichchuputtu
Aambalaiya kuththamum solli
Yamaththalaamaa
Female Chorus : Neenga yaemaththalaamaa

Male : Aasai kaatti sirichchuputtu
Aambalaiya pinthiyil vittu
Yaemaaththalaama
Male Chorus : Neenga yaemaththalaamaa

Female : Idichchu urasi nikkirathum
Ava paarththuputtaa palla kaatturathum
Female Chorus : Idhu aambala puththi

Male : Haei pudichchaa nerungi otturaththum
Yaarum paarththuputta
Sandaikku kuththurathum
Male Chorus : Idhu pombala puththi

Female Chorus : Kuchchanooru koyilukku
Kumari ponnunga pogaiyila
Male Chorus : Hae koottamaaga sight adikka
Vanththathu mattum aambalai thappaa
Aandaalu…

Male : Kanna kanna urutturathum
Saelai katta othukkurathum
Aambala paaththidaththaan
Male Chorus : Oru aambala paaththidaththaan

Female : Vaetti katta irakkurathum
Collaraththaan thookkurathum
Ponna pudichchiraththaan
Female Chorus : Oru ponna pudichchiraththaan

Male : Jannalil olinju paakkurathum
Avan paakkurappa kadhava saaththurathum
Male Chorus : Idhu pombala puththi

Female : Mukkula mudangi nikkirathum
Ava mogaththa paarththaa
Style-aa kaatturathum
Female Chorus : Idhu aambala puththi

Female : Kuchchanooru koyilukku
Kumari ponnunga pogaiyila
Koottamaaga sight adikka
Kurukka marukka vaarathenna
Machchaanae

Female Chorus : Kuchchanooru koyilukku
Kumari ponnunga pogaiyila
Koottamaaga sight adikka
Kurukka marukka vaarathenna
Machchaanae

Female : Paaththaa nadakka mudiyala
Veettukku poyi ninaichchaa
Padukka mudiyala
Unga ninaipulathaan

Female Chorus : Paaththaa nadakka mudiyala
Veettukku poyi ninaichchaa
Padukka mudiyala
Hae machchaan machchaan

Male : Adiyae koyilukku
Kumari ponnuga
Thalukki kulukki minukki vanthaa
Koottamaaga sight adikka
Vanththathu mattum aambalai thappaa
Aandaalu…

Male Chorus : Koyilukku kumari ponnuga
Thalukki kulukki minukki vanthaa
Koottamaaga sight adikka
Vanththathu mattum aambalai thappaa
Aandaalu…

Male : Paaththaa porukka mudiyala
Unnai ninaichchu
Paduththaa urakkam pidikkala
Adi aandaalu aandaalu…

Male Chorus : Paaththaa porukka mudiyala
Unnai ninaichchu
Paduththaa urakkam pidikkala
Adi aandaalu aandaalu..

பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
ஆண் :  ஹான்
பெண் : கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே

ஆண் : ஹ்ஹ்க்கான்

பெண் குழு : குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே

பெண் : பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
உங்க நினைபுலதான்

பெண் குழு : பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
ஹே மச்சான் மச்சான்

ஆண் : அடியே கோயிலுக்கு
குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு….

ஆண் குழு : கோயிலுக்கு குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு….

ஆண் : பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு

ஆண் குழு : பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு….

பெண் : பொம்பளைய வளைச்சுபுட்டு
ஆம்பளைய குத்தமும் சொல்லி
ஏமாத்தலாமா
பெண் குழு : நீங்க ஏமாத்தலாமா

ஆண் : ஆசை காட்டி சிரிச்சுபுட்டு
ஆம்பளைய பிந்தியில் விட்டு
ஏமாத்தலாமா
ஆண் குழு : நீங்க ஏமாத்தலாமா

பெண் : இடிச்சு உரசி நிக்கிறதும்
அவ பார்த்துபுட்டா பல்ல காட்டுறதும்
பெண் குழு : இது ஆம்பள புத்தி

ஆண் : ஹேய் புடிச்சா நெருங்கி ஒட்டுறதும்
யாரும் பார்த்துபுட்டா சண்டைக்கு குத்துறதும்
ஆண் குழு : இது பொம்பள புத்தி

பெண் குழு : குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
ஆண் குழு : ஹே கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு….

ஆண் : கண்ண கண்ண உருட்டுறதும்
சேலை கட்ட ஒதுக்குறதும்
ஆம்பள பாத்திடத்தான்
ஆண் குழு : ஒரு ஆம்பள பாத்திடத்தான்

பெண் : வேட்டி கட்ட இறக்குறதும்
காலரத்தான் தூக்குறது
பொண்ண புடிச்சிறத்தான்
பெண் குழு : ஒரு பொண்ண புடிச்சிறத்தான்

ஆண் : சன்னலில ஒளிஞ்சு பாக்குறதும்
அவன் பாக்குறப்ப கதவ சாத்துறதும்
ஆண் குழு : இது பொம்பள புத்தி

பெண் : முக்குல முடங்கி நிக்கிறதும்
அவ மொகத்த பார்த்தா
ஸ்டைல்ல காட்டுறதும்
பெண் குழு : இது ஆம்பள புத்தி

பெண் : குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே

பெண் குழு : குச்சனூரு கோயிலுக்கு
குமரி பொண்ணுங்க போகையில
கூட்டமாக சைட் அடிக்க
குறுக்க மறுக்க வாரதென்ன
மச்சானே

பெண் : பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
உங்க நினைபுலதான்

பெண் குழு : பாத்தா நடக்க முடியல
வீட்டுக்கு போயி நினைச்சா
படுக்க முடியல
ஹே மச்சான் மச்சான்

ஆண் : அடியே கோயிலுக்கு
குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு….

ஆண் குழு : கோயிலுக்கு குமரி பொண்ணுக
தளுக்கி குலுக்கி மினுக்கி வந்தா
கூட்டமாக சைட் அடிக்க
வந்தது மட்டும் ஆம்பளை தப்பா
ஆண்டாளு….

ஆண் : பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு

ஆண் குழு : பாத்தா பொறுக்க முடியல
உன்னை நினைச்சு
படுத்தா உறக்கம் பிடிக்கல
அடி ஆண்டாளு ஆண்டாளு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here