Singer : K. J. Jesudass

Music by : Chandrabose

Male : Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum

Male : Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum

Male : Mannodu koodumthaan
Mannaai pogum…mm…
Thannaasai kunjugal engae vaazhum…mm..
Siragum sarugaai…..udhirnthae pogum

Male : Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum

Female : Laa laalaa laalaa laala
Laalaa laa laa laala

Male : Aaruthal kooravo en devathai vanthathu
Paalaivanam thedi oru nadhi vanthathu
Melliya paarvaiyaa nee solliya vaarththaiyaa
En idhayam nambikkaiyil udhikkindrathu

Male : Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum

Male : Ungalai aasaiyaa
En nenjil thaanginaen
Paasaththilae bharangalum sugamaanathu
Kangalai koodaththaan naan mooduvathillaiyae
Thookkamindri vaazhvatharkor varam kekkiraen

Male : Nadhiyae neruppilae erigindrathae
Vizhi neer anaiththida thudikkindrathae
Enathu vizhiyil sirikkum malargal Vaadi pogumo
Vidhiyin vazhiyil kavithai paravai oodi pogumo

Male : Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum

Male : Mannodu koodumthaan
Mannaai pogum…mm…
Thannaasai kunjugal engae vaazhum…mm..
Siragum sarugaai…..udhirnthae pogum

Male : Kudagu malai kaadu
Adhil kuruvikoru koodu
Kuruvi paranthodum
Antha koodu mannil vaadum

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்

ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்

ஆண் : மண்ணோடு கூடும்தான்
மண்ணாய் போகும்…ம்ம்…
தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்…..ம்ம்..
சிறகும் சருகாய்…….உதிர்ந்தே போகும்

ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்

பெண் : லா லாலா லா லா லால
லாலா லா லா லால

ஆண் : ஆறுதல் கூறவோ என் தேவதை வந்தது
பாலைவனம் தேடி ஒரு நதி வந்தது
மெல்லிய பார்வையா நீ சொல்லிய வார்த்தையா
என் இதயம் நம்பிக்கையில் உதிக்கின்றது

ஆண் : இலையே உதிர்ந்த பின் மலர் காட்சியா
இனியும் உனக்குள்ளே மனக் கோட்டையா
நான் உனது நினைவில் இனியும் வாழ்ந்து பார்க்கிறேன்
உருகும் எனது மனதை உனக்கு பாடலாகினேன்

ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்….

ஆண் : உங்களை ஆசையா
என் நெஞ்சில் தாங்கினேன்
பாசத்திலே பாரங்களும் சுகமானது
கண்களை கூடதான் நான் மூடுவதில்லையே
தூக்கமின்றி வாழ்வதற்கோர் வரம் கேக்கிறேன்

ஆண் : நதியே நெருப்பிலே எரிகின்றதே
விழி நீர் அணைத்திட துடிக்கின்றதே
எனது விழியில் சிரிக்கும் மலர்கள் வாடி போகுமோ
விதியின் வழியில் கவிதை பறவை ஓடி போகுமோ

ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்….

ஆண் : மண்ணோடு கூடும்தான்
மண்ணாய் போகும்…ம்ம்…
தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்…..ம்ம்..
சிறகும் சருகாய்…….உதிர்ந்தே போகும்

ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here