Singers : Seerkazhi Govindarajan, A. G. Rathnamala and S. V. Ponnusami

Music Director : C. N. Pandurangan

Lyricist : Puratchi Dasan

Humming : …………………

Chorus : Kudagu malai kootamunga thillaelaelo saami
Kuri solli pozhaikka vanthom thillaelaelo
Kudagu malai kootamunga thillaelaelo saami
Kuri solli pozhaikka vanthom thillaelaelo
Unga magarasasan raajiyathile thillaelaelo naanga
Kuri solli pozhaikka vanthom thillaelaelo saami
Unga magarasasan raajiyathile thillaelaelo naanga
Kuri solli pozhaikka vanthom thillaelaelo

Male : Paasip pagalam vaangalingalaa saami
Patchai kuthi paakalingala saami
Saamiyoo
Chorus : Paasip pagalam vaangalingalaa saami
Patchai kuthi paakalingala saami

Female : Thealu patcha meenu patcha kuthi paaruga amme
Jimikki kallu kullanari pallu vaangi paarunga
Thealu patcha meenu patcha kuthi paaruga amme
Jimikki kallu kullanari pallu vaangi paarunga

Male : Jegajaaala vithai ellaam seithiduvom
Enga thittamaana pozhappa keatta asanthiduveenga

Male : Chittu kuruvi ponne adi en
Seenathu kiliye kanne kannu
Chittu kuruvi ponne adi en
Seenathu kiliye kanne neathu
Thittam pottu enga ponadi athai
Enakku thelivaga eduthu solladi
Female : Sollatuma …
Male : Sollu….

Female : Kazhugu malai saaralilae machaan
Kanni vechi kaathirunthen
Kulla nari kaada kauvuthari
Kattoda vilunthiduchi ellaam
Kattoda vilunthiduchi
Chorus : Unga magarasan raajiyathilae thillaelaelo
Enga manasu pola jeyangkedaikkanum thillaelaeloo

Female : Aala paaru solai kolla bommae
Udambhu valaaichi velai seidhu
Polaikkanungura akkaraiyae illae
Oora suthi unakku podanum
Male : Ennadhu
Female : Adhilaeyun uruttalukkum adangi nadakkanum
Nee kaala pola thinnu thiriyura
En singamae singam kaavaliyaa oora suthura
En singamae singam kaavaliyaa oora suthura

Female : Kasthuri korojanae javvadhu kuguma poo
Male : Javvadhu kuguma poo
Kamakamakkum punugu vaangi panga
Female : Indhaanga mondhu paarunga vaanga saamiyae
Chorus : Unga magarasan raajiyathilae thillaelaelo
Enga manasu pola jeyangkedaikkanum thillaelaeloo
Unga magarasan raajiyathilae thillaelaelo
Enga manasu pola jeyangkedaikkanum thillaelaeloo

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் எஸ்.வி. பொன்னுசாமி

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்

முனங்கள் : ………………

குழு : குடகுமலை கூட்டமுங்க தில்லேலேலோ
சாமி குறி சொல்லி பொழைக்க வந்தோம் தில்லேலேலோ
குடகுமலை கூட்டமுங்க தில்லேலேலோ
சாமி குறி சொல்லி பொழைக்க வந்தோம் தில்லேலேலோ
உங்க மகராசன் ராஜ்ஜியத்திலே தில்லேலேலோ
நாங்ககுறி சொல்லி பொழைக்க வந்தோம் தில்லேலேலோ..சாமி
உங்க மகராசன் ராஜ்ஜியத்திலே தில்லேலேலோ
நாங்ககுறி சொல்லி பொழைக்க வந்தோம் தில்லேலேலோ

ஆண் : பாசிப் பகளம் வாங்கலிங்களா சாமி
பச்சை குத்திப் பாக்கலிங்களா சாமி
சாமியோ
குழு : பாசிப் பகளம் வாங்கலிங்களா சாமி
பச்சை குத்திப் பாக்கலிங்களா சாமி

பெண் : தேளுப் பச்ச மீனுப் பச்ச குத்திப்பாருங்க
அம்மே ஜிமிக்கி கல்லு குள்ளநரிப் பல்லு வாங்கிப் பாருங்க
தேளுப் பச்ச மீனுப் பச்ச குத்திப்பாருங்க
அம்மே ஜிமிக்கி கல்லு குள்ளநரிப் பல்லு வாங்கிப் பாருங்க

ஆண் : ஜெகஜால வித்தையெல்லாம் செய்திடுவோம்
எங்க திட்டமான பொழப்ப கேட்டா அசந்திடுவீங்க

ஆண் : சிட்டு குருவிப் பொண்ணே அடி என்
சீனத்துக் கிளியே கண்ணே
சிட்டு குருவிப் பொண்ணே அடி என்
சீனத்துக் கிளியே கண்ணே நேத்து
திட்டம் போட்டு எங்கே போனேடி
அதை எனக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லடி..
பெண் : சொல்லட்டுமா…….
ஆண் : சொல்லு……

பெண் : கழுகு மலைச் சாரலிலே மச்சான்
கண்ணி வெச்சி காத்திருந்தேன்
குள்ள நரி காட கௌதாரி
கட்டோட விழுந்திடுச்சி எல்லாம்
கட்டோட விழுந்திடுச்சி…..
குழு : உங்க மகராசன் ராஜ்ஜியத்திலே தில்லேலேலோ
எங்க மனசு போல ஜெயங் கிடைக்கணும் தில்லேலேலோ…

பெண் : ஆளப்பாரு சோளக் கொல்லே பொம்மே
உடம்ப வளைச்சி வேலை செய்து
பொழக்கணுங்குற அக்கரையே இல்லே
ஊர சுத்தி உனக்குப் போடணும்
ஆண் : என்னாது
பெண் : அதிலேயுன் உருட்டலும் அடங்கி நடக்கணும்
நீ காளப் போல தின்னு திரியிறே
என் சிங்கமே சிங்கம் காவாலியா ஊரச் சுத்துற
என் சிங்கமே சிங்கம்.. காவாலியா ஊரச் சுத்துற.

பெண் : கஸ்தூரி கோரோஜனே ஜவ்வாது குங்குமப்பூ
ஆண் : ஜவ்வாது குங்குமப்பூ
கமகமக்கும் புனுகு வாங்கிப் பாருங்க
பெண் : இந்தாங்க மோந்து பாருங்க வாங்க சாமியே..
குழு : உங்க மகராசன் ராஜ்ஜியத்திலே தில்லேலேலோ
எங்க மனசு போல ஜெயங் கிடைக்கணும் தில்லேலேலோ…
உங்க மகராசன் ராஜ்ஜியத்திலே தில்லேலேலோ
எங்க மனசு போல ஜெயங் கிடைக்கணும் தில்லேலேலோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here