Singers : Mano and K. S. Chithra

Music by : Shankar Ganesh

Male : Adi kudhira irukku yera
Naan madhura poyi chaera
Kudhira irukku yera
Naan madhura poyi chaera
Dhaesinghu raasan peran
Naan thekkathi pakkatthu veeran
Veesura vaalula sooran
Naan kottaiya pudikkira vaettakkaaran

Female : Kudhira irukku yera
Nee madhura poyi chaera
Male : Haan
Female : Kudhira irukku yera
Nee madhura poyi chaera
Dhaesinghu raasan peran
Nee thekkathi pakkatthu veeran
Veesura vaalula sooran
Nee kottaiya pudikkira vaettakkaaran

Male : Adi kudhira irukku yera
Naan madhura poyi chaera

Male : Saatta kuchi muzhu neelam
Neetti pudichu ennaalum
Pottaa theriyum podu
Padu toppu takkaru dhoolu haa

Female : Ae… haa… aa…aa…aaa….aaa…
Villan angae nee paaru
Vishayam therinjaa thagaraaru

Male : Aiyaiyo

Female : Veluthu pogum saayam
Unga vaalaa paadhi neelum

Male : Aayiram vaesham eduppen
Endha aalukku taekkaa koduppen

Female : Onakkenna kaattula
Mazhathaan
Kuttu veliyila theriyira vara thaan

Male : Ae adiyaathi raasaathi
Arinjavan purinjavan naan

Female : Ada sari thaanyaa alakkaadhae
Sagalamum therinjava naan

Male : Adi kudhira irukku yera
Naan madhura poyi chaera
Kudhira irukku yera
Naan madhura poyi chaera

Female : Dhaesinghu raasan peran
Neen thekkathi pakkatthu veeran

Male : Hei veesura vaalula sooran
Naan kottaiya pudikkira vaettakkaaran

Female : Kudhira irukku yera
Nee madhura poyi chaera

Female : Ettu kallu mookkutthi
Eduppaa mookkil naan kuthi
Vaaren laesaa orasu
Nee adichae lucky prize

Male : Ae… haa… aa…aaa…aa…aaa…
Dance ingae nee aada
Dappaanguthu naan poda
Thaanaa pongum aasa
Nee thirunalvaeli dhosa

Female : Eduthukka eduthukka mudinjaa
Adha kodukkanum kodukkanum vidinjaa

Male : Udhattila irukkudhu rasam thaan
Ada udhavidu naan un vasam thaan

Female : Adiaathaa enna paathaa
Unakkoru mayakkam enna

Male : Hae adhu thaammaa adhu thaammaa
Idhukkoru vilakkam yenna

Female : Kudhira irukku yera
Male : Hoi
Female : Nee madhura poyi chaera

Male : Dhaesinghu raasan peran
Naan thekkathi pakkatthu veeran

Female : Veesura vaalula sooran
Nee kottaiya pudikkira vaettakkaaran

Male : Adi kudhira irukku yera
Naan madhura poyi chaera

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : அடி குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர
குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர
தேசிங்கு ராசன் பேரன்
நான் தெக்கத்தி பக்கத்து வீரன்
வீசுற வாளுல சூரன்
நான் கோட்டைய புடிக்கிற வேட்டக்காரன்

பெண் : குதிர இருக்கு ஏற
நீ மதுர போயிச் சேர
ஆண் : ஹான்
பெண் : குதிர இருக்கு ஏற
நீ மதுர போயிச் சேர
தேசிங்கு ராசன் பேரன்
நீ தெக்கத்தி பக்கத்து வீரன்
வீசுற வாளுல சூரன்
நீ கோட்டைய புடிக்கிற வேட்டக்காரன்

ஆண் : அடி குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர

ஆண் : சாட்டக் குச்சி முழம் நீளம்
நீட்டிப் புடிச்சு எந்நாளும்
போட்டா தெரியும் போடு
படு டாப்பு டக்கரு தூளு ஹா

பெண் : ஏ…..ஹா…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ….
வில்லன் அங்கே நீ பாரு
விஷயம் தெரிஞ்சா தகராறு

ஆண் : அய்யய்யோ

பெண் : வெளுத்துப் போகும் சாயம்
ரொம்ப வாலாட்டாதே நீயும்

ஆண் : ஆயிரம் வேஷம் எடுப்பேன்
எந்த ஆளுக்கும் டேக்கா கொடுப்பேன்

பெண் : ஒனக்கென்ன காட்டுல
மரம்தான்
குட்டு வெளியில தெரியிற வரதான்

ஆண் : ஹே அடியாத்தி ராசாத்தி
அறிஞ்சவன் புரிஞ்சவன் நான்

பெண் : அட சரி தான்யா அளக்காதே
சகலமும் தெரிஞ்சவ நான்

ஆண் : அடி குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர
குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர

பெண் : தேசிங்கு ராசன் பேரன்
ஆண் : ஹேய்
பெண் : நீ தெக்கத்தி பக்கத்து வீரன்

ஆண் : ஹேய் வீசுற வாளுல சூரன்
நான் கோட்டைய புடிக்கிற வேட்டக்காரன்

பெண் : குதிர இருக்கு ஏற
நீ மதுர போயிச் சேர

பெண் : எட்டுக் கல்லு மூக்குத்தி எடுப்பா
மூக்கில் நான் குத்தி
வாரேன் லேசா ஒரசு
நீ அடிச்சே லக்கி ப்ரைஸ்சு

ஆண் : ஏ…..ஹா…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ….
டான்ஸு இங்கே நீ ஆட
டப்பாங்குத்து நான் போட
தானா பொங்கும் ஆசை
நீ திருநல்வேலி தோசை

பெண் : எடுத்துக்க எடுத்துக்க முடிஞ்சா
அதை கொடுக்கணும் கொடுக்கணும் விடிஞ்சா

ஆண் : உதட்டில இருக்குது ரசம்தான்
அத உதவிடு நான் உந்தன் வசம் தான்

பெண் : அடியாத்தா என்னப் பாத்தா
உனக்கொரு மயக்கம் என்ன

ஆண் : ஹே அது தாம்மா அது தாம்மா
இதுக்கொரு விளக்கம் என்ன

பெண் : குதிர இருக்கு ஏற
ஆண் : ஹோய்
பெண் : நீ மதுர போயிச் சேர

ஆண் : தேசிங்கு ராசன் பேரன்
நான் தெக்கத்தி பக்கத்து வீரன்

பெண் : வீசுற வாளுல சூரன்
நீ கோட்டைய புடிக்கிற வேட்டக்காரன்

ஆண் : அடி குதிர இருக்கு ஏற
நான் மதுர போயிச் சேர


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here