Singers : Guru Ayyadurai and Gaana Guna

Music by : N. R. Raghunanthan

Lyrics by : Jayakrishnamoorthy

Male : Ye kudi
Mama kudi
Annan kudi

Male : Ye kudi kudi kudi kudi
Kudi kudi
Un kudumbamthaan thaan
Nadu theruvil niruthadi

Male : Yei thadi thadi thadi
Thadi thadi thadi
Indha kaari moonja
Polappu unakku
Edhukkadi edhukkadi
Edhukkadi

Male : Oorukaaya thottukittu
Naakulathaan nakkikittu
Indha indha indha

Male : Oorukaaya thottukittu
Naakulathaan nakkikittu
Mooka mutta kudichu puttu
Moothrathula porandu kittu

Male : Ye kudi
Mama kudi
Annan kudi

Male : Ye kudi kudi kudi kudi
Kudi kudi
Un kudumbamthaan thaan
Nadu theruvil niruthadi

Male : Yei thadi thadi thadi
Thadi thadi thadi
Indha kaari moonja
Polappu unakku
Edhukkadi edhukkadi

Male : Humming….

Male : Kalaiyilae enju putta
Kaiyum nadunguthu

Male : Kalaiyilae
Kalaiyilae
Kalaiyilae enju putta
Kaiyum nadunguthu

Male : Aiyoo emmanudha
Thalaiyum valikkudhu
Kodalum vendhu thaanae
Vayiru thudikuthu
Udala vittu thaane
Uyirum parakkuthu

Male : Pondatiya adichukittu
Pullaingala odhachukittu
Yei pondattiya adichukittu
Pullaingala odhachikittu
Sattuputtu saaman ellaam
Saetu kittavithuputtu

Male : Kudi mama kudi
Annan kudi

Male : Ye kudi kudi kudi kudi
Kudi kudi
Un kudumbamthaan thaan
Nadu theruvil niruthadi

Male : Yei thadi thadi thadi
Thadi thadi thadi
Indha kaari moonja
Polappu unakku
Edhukkadi edhukkadi
Edhukkadi

Male : Sarayam thaan
Natta kaakum tholilinguraan

Male : Sarayam thaan
Sarayam thaan
Natta kaakum tholilinguraan
Makkala thaan
Kakka vandha thalaivananguraan

Male : Vottu thaanae
Ungalodu urimainguren
Pottuputta
Poda neeyum maiyurungiren

Male : Mandaiyatha kodaiyudhada
Madhiyatha kedukkudhada
Mandaiyatha kodaiyudhada
Madhiyatha kedukkudhada
Maanengetta payalae
Idhu manidha inatha azhikudhada

Male : Kudi machan kudi
Mama kudi
Annan kudi

Male : Humming …..

பாடகர்கள் : குரு அய்யா துரை மற்றும் கானா குணா

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : ஜெயகிரிஷ்ணமூர்த்தி

ஆண் : யே குடி
மாமா குடி
அண்ணன் குடி

ஆண் : யே குடி குடி குடி
குடி குடி குடி
உன் குடும்பத்தான் தான்
நடு தெருவில் நிறுத்தடி

ஆண் : ஏய் தடி தடி தடி
தடி தடி தடி
இந்த காரி மூஞ்ச
பொல்ப்பு உனக்கு
எதுக்கடி எதுக்கடி
எதுக்கடி

ஆண் : ஊறுகாயா தொட்டுகிட்டு
நாக்குலத்தான் நக்கிக்கிட்டு
இந்தா இந்தா இந்தா

ஆண் : ஊறுகாயா தொட்டுகிட்டு
நாக்குலத்தான் நக்கிக்கிட்டு
மூக்கு மூட்ட குடிச்சு புட்டு
மூத்தரத்துல பொறன்டு கிட்டு

ஆண் : ஏய் குடி குடி
மாமா குடி
அண்ணன் குடி

ஆண் : ஏய் குடி குடி குடி
குடி குடி குடி
உன் குடும்பத்தான் தான்
நடு தெருவில் நிறுத்தடி

ஆண் : ஏய் தடி தடி தடி
தடி தடி தடி
இந்த காரி மூஞ்சா
பொல்ப்பு உனக்கு
எதுக்கடி எதுக்கடி

ஆண் : ………………

ஆண் : காலயிலே எஞ்சு புட்டா
கையும் நடுங்குது

ஆண் : காலயிலே
காலயிலே
காலயிலே எஞ்சு புட்டா
கையும் நடுங்குது

ஆண் : அய்யோ எம்மானுதா
தலையும் வலிக்குது
கொடலும் வெந்து தானே
வயிரு துடிக்குது
உடல விட்டு தானே
உயிரும் பறக்குது

ஆண் : பொண்டாட்டிய அடிச்சுகிட்டு
புள்ளைங்கள ஒதச்சுகிட்டு

ஆண் : ஏய் பொண்டாட்டிய அடிச்சுகிட்டு
புள்ளைங்கள ஒதச்சுகிட்டு
சட்டுபுட்டு சாமன் எல்லாம்
சேட்டு கிட்ட வித்துபுட்டு

ஆண் : குடி மாமா குடி
அண்ணன் குடி

ஆண் : ஏய் குடி குடி குடி
குடி குடி குடி
உன் குடும்பத்தான் தான்
நடு தெருவில் நிறுத்தடி

ஆண் : ஏய் தடி தடி தடி
தடி தடி தடி
இந்த காரி மூஞ்சா
பொல்ப்பு உனகு
எதுக்கடி எதுக்கடி
எதுக்கடி

ஆண் : சாரயம் தான்
நாட்ட காக்கும் தொழிலிங்குறான்

ஆண் : சாரயம் தான்
சாரயம் தான்
நாட்ட காக்கும் தொழிலிங்குறான்
மக்கள தான்
காக்க வந்த தலைவேங்குறான்

ஆண் : வோட்டு தானே
உங்களோட உரிமைங்குறான்
போட்டுபுட்டா
போடா நீயும் மையிருங்கிறான்

ஆண் : மண்டையத்த கொடையுதடா
மதியத்த கெடுக்குதடா
மண்டையத்த கொடையுதடா
மதியத்த கெடுக்குதடா
மானங்கெட்ட பயலே
இது மனித இனத்த அழிக்குதடா

ஆண் : குடி மச்சான் குடி
மாமா குடி
அண்ணன் குடி

ஆண் : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here