Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kalaignar Karunanithi

Male : Hahahahahahaa
Kudi uyara kol uyarum
Kol uyara kodi uyarum
Kudi uyara kol uyarum
Kol uyara kodi uyarum ahaa
Eththanai azhagaai eththanai valamaai
Engal makkal saagiraar
Eriyum nerupil vegiraar

Male : Ellaarum innaattu
Mannar endraar paattilae
Engal mannar vaazhugindraar
Mannaangkatti veettilae
Idi idiththaal mazhai pozhinthaal
Mannarellaam road-la
Sirakodintha paravai kooda irukkuthaiyyaa kootti-la

Male : Kudi uyara kol uyarum
Kol uyara kodi uyarum

Male : Engalukkum unarchchi undu
Engal bangala-vil meththai undu
Engalukkum unarchchi undu
Engal bangala-vil meththai undu

Male : Pulichchakkaadi madhuvai undu
Purushan manaivi saervathundu
Pulichchakkaadi madhuvai undu
Purushan manaivi saervathundu
Velicham potta car-um vanthaa
Vilagi vilagi padupathundu
Velicham potta car-um vanthaa
Vilagi vilagi padupathundu

Male : Kudi uyara kol uyarum
Kol uyara kodi uyarum

Male : Muththellaam mookku sali
Raththa kaayam raththinamaam
Vairangal natchathiram
Vaanavillae vaidooriyam…eppadi

Male : Muththellaam mookku sali
Raththa kaayam raththinamaam
Vairangal natchathiram
Vaanavillae vaidooriyam…

Male : Kuththukkallu simmaasanam
Kuppa thotti rajaangam
Seththu pizhaikkum makkalukku
Jegaththai azhikkum sakthi undu

Male : Kudi uyara kol uyarum
Kol uyara kodi uyarum
Kudi uyara kol uyarum
Kol uyara kodi uyarum
Eththanai azhagaai eththanai valamaai
Engal makkal saagiraar
Eriyum nerupil vegiraar

Male : Kudi uyara kol uyarum
Kol uyara kodi uyarum

Male : ……………….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கலைஞர் கருணாநிதி

ஆண் : ஹஹஹஹஹஹா……
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கொடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கொடி உயரும் ஆஹா
எத்தனை அழகாய் எத்தனை வளமாய்
எங்கள் மக்கள் சாகிறார்
எரியும் நெருப்பில் வேகிறார்

ஆண் : எல்லாரும் இந்நாட்டு
மன்னர் என்றார் பாட்டிலே
எங்கள் மன்னர் வாழுகின்றார்
மண்ணாங்கட்டி வீட்டிலே
இடி இடித்தால் மழை பொழிந்தால்
மன்னரெல்லாம் ரோட்டுல
சிறகொடிந்த பறவை கூட இருக்குதய்யா கூட்டில

ஆண் : குடி உயர கோல் உயரும்
கோல் உயர கொடி உயரும்

ஆண் : எங்களுக்கும் உணர்ச்சி உண்டு
எங்கள் பங்களாவில் மெத்தை உண்டு
எங்களுக்கும் உணர்ச்சி உண்டு
பங்களாவில் மெத்தை உண்டு

ஆண் : புளிச்சக்காடி மதுவை உண்டு
புருஷன் மனைவி சேர்வதுண்டு
புளிச்சக்காடி மதுவை உண்டு
புருஷன் மனைவி சேர்வதுண்டு
வெளிச்சம் போட்ட காரும் வந்தா
விலகி விலகி படுப்பதுண்டு…..
வெளிச்சம் போட்ட காரும் வந்தா
விலகி விலகி படுப்பதுண்டு…..

ஆண் : குடி உயர கோல் உயரும்
கோல் உயர கொடி உயரும்

ஆண் : முத்தெல்லாம் மூக்குச் சளி
ரத்தக் காயம் ரத்தினமாம்
வைரங்கள் நட்சத்திரம்
வானவில்லே வைடூரியம்…எப்படி….

ஆண் : முத்தெல்லாம் மூக்குச் சளி
ரத்தக் காயம் ரத்தினமாம்
வைரங்கள் நட்சத்திரம்
வானவில்லே வைடூரியம்..

ஆண் : குத்துக் கல்லு சிம்மாசனம்
குப்பத் தொட்டி ராஜாங்கம்
செத்துப் பிழைக்கும் மக்களுக்கு
ஜெகத்தை அழிக்கும் சக்தி உண்டு

ஆண் : குடி உயர கோல் உயரும்
கோல் உயர கொடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கொடி உயரும் ஆஹா….
எத்தனை அழகாய் எத்தனை வளமாய்
எங்கள் மக்கள் சாகிறார்
எரியும் நெருப்பில் வேகிறார்

ஆண் : குடி உயர கோல் உயரும்
கோல் உயர கொடி உயரும்

ஆண் : …………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here