Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kudikkaathae thambi kudikkaathae nee
Thambi thambi thambi thambi thambiyo

Male : Kudikkaathae thambi kudikkaathae nee
Kudichcchupputtu kodalu kodalu kettu thudikkaathae
Nee kudichchirunthaa oorulagam mathikaathae
Un veetta kazhutha kooda mithikkaathae
Kudichchirunthaa oorulagam mathikaathae
Un veetta kazhutha kooda mithikkaathae

Male : Kudikkaathae thambi kudikkaathae nee
Kudichchupputtu kodalu kodalu kettu thudikkaathae

Male : Nalla manushan saarayaththa thottathumilla
Adhu thottavana lessulathaan vittathumilla
Manushanoda raththathaan atta kudikkum aanaa
Manaivi makkal kudumbaththaiyae pattai kudikkum
Manaivi makkal kudumbaththaiyae pattai kudikkum

Male : Paadupattu panaththa serththu kudiyil vidaathae
Un pullakkutti ellaaraiyum theruvil vidaathae
Paiya paiya karainji pogum sillarathaampaa
Un paramparaikku minjurathu kallaraithaampaa
Un paramparaikku minjurathu kallaraithaampaa

Male : Kudikkaathae
Thambi thambi thambi thambi thambiyo

Male : Kudikkaathae thambi kudikkaathae nee
Kudichchupputtu kodalu kodalu kettu thudikkaathae

Male : Velakku vachchaa aanum pennum sernthu kudikkuthu
Idhu vasathiyulla periya idaththil naalum nadakkuthu
Paal kudikkaththaan kodukkum thaaimaiyin jaadhi
Adhuthaan kudichchaa enna aagum iyarkkaiyin needhi

Male : Kudikkaathae
Thambi thambi thambi thambi thambiyo

Male : Kudikkaathae thambi kudikkaathae nee
Kudichchupputtu kodalu kodalu kettu thudikkaathae
Kudichchirunthaa oorulagam mathikaathae
Un veetta kazhutha kooda mithikkaathae

Male : Kudikkaathae thambi kudikkaathae nee
Kudichchupputtu kodalu kodalu kettu thudikkaathae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : குடிக்காதே தம்பி குடிக்காதே நீ
தம்பி தம்பி தம்பி தம்பி தம்பியோ

ஆண் : குடிக்காதே தம்பி குடிக்காதே நீ
குடிச்சுப்புட்டு கொடலு கெட்டு துடிக்காதே
நீ குடிச்சிருந்தா ஊருலகம் மதிக்காதே
உன் வீட்ட கழுத கூட மிதிக்காதே
குடிச்சிருந்தா ஊருலகம் மதிக்காதே
உன் வீட்ட கழுத கூட மிதிக்காதே

ஆண் : குடிக்காதே தம்பி குடிக்காதே நீ
குடிச்சுப்புட்டு கொடலு கெட்டு துடிக்காதே

ஆண் : நல்ல மனுஷன் சாராயத்த தொட்டதுமில்ல
அது தொட்டவன லேசுலதான் விட்டதுமில்ல
மனுஷனோட ரத்தத்ததான் அட்ட குடிக்கும் ஆனா
மனைவி மக்கள் குடும்பத்தையே பட்டை குடிக்கும்
மனைவி மக்கள் குடும்பத்தையே பட்டை குடிக்கும்

ஆண் : பாடுபட்டு பணத்த சேர்த்து குடியில் விடாதே
உன் புள்ளக்குட்டி எல்லாரையும் தெருவில் விடாதே
பைய பைய கரைஞ்சி போகும் சில்லறதாம்பா
உன் பரம்பரைக்கு மிஞ்சுறது கல்லறைதாம்பா…
உன் பரம்பரைக்கு மிஞ்சுறது கல்லறைதாம்பா…

ஆண் : குடிக்காதே
தம்பி தம்பி தம்பி தம்பி தம்பியோ

ஆண் : குடிக்காதே தம்பி குடிக்காதே நீ
குடிச்சுப்புட்டு கொடலு கெட்டு துடிக்காதே

ஆண் : வெளக்கு வச்சா ஆணும் பெண்ணும் சேர்ந்து குடிக்குது
இது வசதியுள்ள பெரிய இடத்தில் நாளும் நடக்குது
பால் குடிக்க தான் கொடுக்கும் தாய்மையின் ஜாதி
அது தான் குடிச்சா என்ன ஆகும் இயற்கையின் நீதி

ஆண் : வார்னீஷ குடிச்சவங்க கண்ணு போச்சுங்க
சிலர் வாங்கிவிட்ட மூச்சு கூட நின்னு போச்சுங்க
விடியறப்போ விடியட்டும் நான் சங்கு ஊதுறேன்
அந்த காந்தி அண்ணா சொன்னததான் காதில் ஒதுறேன்
அந்த காந்தி அண்ணா சொன்னததான் காதில் ஒதுறேன்

ஆண் : குடிக்காதே
தம்பி தம்பி தம்பி தம்பி தம்பியோ

ஆண் : குடிக்காதே தம்பி குடிக்காதே நீ
குடிச்சுப்புட்டு கொடலு கெட்டு துடிக்காதே
குடிச்சிருந்தா ஊருலகம் மதிக்காதே
உன் வீட்ட கழுத கூட மிதிக்காதே

ஆண் : குடிக்காதே தம்பி குடிக்காதே நீ
குடிச்சுப்புட்டு கொடலு கெட்டு துடிக்காதே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here