Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : M. Ranga Rao

Lyrics by : Pulamaipithan

Male : Kudumbam oru kovil
Anbe adhil dheivam
Karunai oli veesum kangal mani dheepam
Oru naalum maaraatha sonthangalae
Uyirodu uyir saerntha panthangalae
Yaezhaezhu jenmangal nilaiyaaga vaazhum

Male : Kudumbam oru kovil
Anbe adhil dheivam
Karunai oli veesum kangal mani dheepam

Male : Manjal mugaththil deva devathaigal
Mangalam nindru jolikkum
Thangai unakku engal innuyirum
Seedhanam endru kidaikkum

Male : Manjal mugaththil deva devathaigal
Mangalam nindru jolikkum
Thangai unakku engal innuyirum
Seedhanam endru kidaikkum

Male : Em vaanilae nee pournami
Needhaanammaa em kanmani
Salangai kulunga asainthu nadakkum
Vanththil kalaigalin arangam

Male : Kudumbam oru kovil
Anbe adhil dheivam
Karunai oli veesum kangal mani dheepam

Male : Ketka thirantha sonthamendru
Oru thangayaai vanthu piranthaal
Vaari kodukka annan undu
Enum vaanjaiyil thannai maranthaal

Male : Ketka thirantha sonthamendru
Oru thangayaai vanthu piranthaal
Vaari kodukka annan undu
Enum vaanjaiyil thannai maranthaal

Female : Naan ketpathu un paasamae
Naan saervathu un paadhamae
Anaiththu valarththa irandu karangal
Enakkul azhagiya valarppum

Male and Female : Kudumbam oru kovil
Anbe adhil dheivam
Karunai oli veesum kangal mani dheepam
Oru naalum maaraatha sonthangalae
Uyirodu uyir saerntha panthangalae
Yaezhaezhu jenmangal nilaiyaaga vaazhum

Both : Lala laa lallaalaa….
Lala laa lallaalaa….
Lala laa lallaalaa….
Lala laa lallaalaa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : குடும்பம் ஒரு கோவில்
அன்பே அதில் தெய்வம்
கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம்
ஒரு நாளும் மாறாத சொந்தங்களே
உயிரோடு உயிர் சேர்ந்த பந்தங்களே
ஏழேழு ஜென்மங்கள் நிலையாக வாழும்

ஆண் : குடும்பம் ஒரு கோவில்
அன்பே அதில் தெய்வம்
கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம்

ஆண் : மஞ்சள் முகத்தில் தேவ தேவதைகள்
மங்கலம் நின்று ஜொலிக்கும்
தங்கை உனக்கு எங்கள் இன்னுயிரும்
சீதனம் என்று கிடைக்கும்

ஆண் : மஞ்சள் முகத்தில் தேவ தேவதைகள்
மங்கலம் நின்று ஜொலிக்கும்
தங்கை உனக்கு எங்கள் இன்னுயிரும்
சீதனம் என்று கிடைக்கும்

ஆண் : எம் வானிலே நீ பௌர்ணமி
நீதானம்மா எம் கண்மணி
சலங்கை குலுங்க அசைந்து நடக்கும்
வனத்தில் கலைகளின் அரங்கம்

பெண் : குடும்பம் ஒரு கோவில்
அன்பே அதில் தெய்வம்
கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம்

ஆண் : கேட்க திறந்த சொந்தமென்று
ஒரு தங்கையாய் வந்து பிறந்தாள்
வாரிக் கொடுக்க அண்ணன் உண்டு
எனும் வாஞ்சையில் தன்னை மறந்தாள்

ஆண் : கேட்க திறந்த சொந்தமென்று
ஒரு தங்கையாய் வந்து பிறந்தாள்
வாரிக் கொடுக்க அண்ணன் உண்டு
எனும் வாஞ்சையில் தன்னை மறந்தாள்

பெண் : நான் கேட்பது உன் பாசமே
நான் சேர்வது உன் பாதமே
அணைத்து வளர்த்த இரண்டு கரங்கள்
எனக்குள் அழகிய வளர்ப்பும்

ஆண் மற்றும் பெண் : குடும்பம் ஒரு கோவில்
அன்பே அதில் தெய்வம்
கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம்
ஒரு நாளும் மாறாத சொந்தங்களே
உயிரோடு உயிர் சேர்ந்த பந்தங்களே
ஏழேழு ஜென்மங்கள் நிலையாக வாழும்

இருவர் : லல லா லல்லாலா…….
லல லா லல்லாலா…….
லல லா லல்லாலா…….
லல லா லல்லாலா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here