Singers : S. P. Sailaja, Uma Ramanan and Sasi Rekha

Music by : Ilayaraja

Female Chorus : Laa lalalaa lalalaa lalalaa
Laa lalalaa lalalaa laa lalalaa lalalaa
Lala laallallaa lala laallallaa

Female : Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa

Female Chorus : Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa

Female : Ellorum innaattu mannar

Female Chorus : Naangal ellorum
Innaattu mannar

Female : Andha vishayathil engappaa
Mannaadhi mannar

Female Chorus : Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Kudumbathai
Uruvaakka chonnaa

Female : Vaakkaalar pattiyal
Pol iruppom
Naanga varushathukkonnaaga
Porandhiruppom

Female : Oyaama kekkudhu
Thottil satham
Naanaga ulladha sonnaakkaa
Enna kutham

Female : Enga ammaannaa ammaa
Summaalla summaa
Eppodhum nippaanga
Thaai veshamaa

Female : Thaalaatta paalootta asarallae
Female Chorus : Aamaamaa
Female : Aaraachu ezhaachu nikkallae
Female Chorus : Aamaamaa

Female : Appaavum sariyaana killaadi
Female Chorus : Aamaamaa
Female : Avar thaanga kusaelar munnaadi
Female Chorus : Aamaamaa

Female : Appaannaa appaa thaan
Avar panna thappaal thaan
Perusaachu indhiyaa thaan

Female : Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa

Female Chorus : Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa

Female : Ellorum innaattu mannar

Female Chorus : Naangal ellorum
Innaattu mannar

Female : Andha vishayathil engappaa
Mannaadhi mannar

Female Chorus : Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Kudumbathai
Uruvaakka chonnaa

Female Chorus : Aei… aandippandaaram…

Male : Dei pasangalaa enna paathu
Kindalaa panreenga
Naan yen aandippandaaram
Aanen theriyumaa
Naanum oru kaalathula
Yedhaedho senjen
Female Chorus : Haan … apdiyaa…
Male : Sollaama kollaama kaadhalum senjen
Female Chorus : Oho…
Male : Ava mela naanum
Female Chorus : Aii…
Male : En mela avalum
Female Chorus : Ai hai…

Male : Ava mela naanum
En mela avalum
Ishta pattom rombak kashta pattom
Kalyaanam kilyaanam pannikkittom
Onnaa rendaa pethukkittom
Ishtam pol ezhettu pethadhaal naanum
Thindaadi thindaadittheruvil ninnu
Aandippandaaramaaga aagi thaan ponen

Female : Yaarukku yaar thambi
Puriyaadhunga
Enga ennikkai appakkum
Theriyaadhunga

Male : Alavodu pekkaatti
Aandi aavaan
Tata birlaavae aanaalum
Bondi aavaan

Female : Maangaaya summaa
Thimbaanga ammaa
Saambalum thinnaadha
Naal illaiyae

Male : Ulladha ozhungaaga kaakkanum
Female Chorus : Aamaamaa
Male : Kurinji poo pola thaan pookkanum
Female : Aamaamaa
Male : Elidhaana saadhanam vaanganum
Female Chorus : Aamaamaa
Male : Illaatti thaniyaa thaan thoonganum
Female Chorus : Aamaamaa

Female : Nallaa thaan sonnaaru
Pandaara saami
Ellorum kettukkunga

Female : Ada kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa

Female Chorus : Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa

Female : Ellorum innaattu mannar

Female Chorus : Naangal ellorum
Innaattu mannar

Female : Andha vishayathil engappaa
Mannaadhi mannar

Female Chorus : Kudumbathai
Uruvaakka chonnaa
Oru graamathai uruvaakki
Thandhaar engappaa
Kudumbathai
Uruvaakka chonnaa

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா, உமா ரமணன் மற்றும் சசி ரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : லா லலலா லலலா லலலா
லா லலலா லலலா லா லலலா லலலா
லல லால்லல்லா லல லால்லல்லா

பெண் : குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா

பெண் குழு : குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா

பெண் : எல்லோரும் இந்நாட்டு மன்னர்

பெண்குழு : நாங்கள் எல்லோரும்
இந்நாட்டு மன்னர்

பெண் : அந்த விஷயத்தில் எங்கப்பா
மன்னாதி மன்னர்

பெண் குழு : குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா

பெண் : வாக்காளர் பட்டியல்
போல் இருப்போம்
நாங்க வருஷத்துக்கொண்ணாக
பொறந்திருப்போம்

பெண் : ஓயாம கேக்குது
தொட்டில் சத்தம்
நாங்க உள்ளத சொன்னாக்கா
என்ன குத்தம்

பெண் : எங்க அம்மான்னா அம்மா
சும்மால்ல சும்மா
எப்போதும் நிப்பாங்க
தாய் வேஷமா

பெண் : தாலாட்ட பாலூட்ட அசரல்லே
பெண் குழு : ஆமாமா
பெண் : ஆறாச்சு ஏழாச்சு நிக்கல்லே
பெண் குழு : ஆமாமா

பெண் : அப்பாவும் சரியான கில்லாடி
பெண்குழு : ஆமாமா
பெண் : அவர் தாங்க குசேலர் முன்னாடி
பெண் குழு : ஆமாமா

பெண் : அப்பான்னா அப்பாதான்
அவர் பண்ண தப்பால்தான்
பெருசாச்சு இந்தியாதான்

பெண் : அட குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா

பெண் குழு : குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா

பெண் : எல்லோரும் இந்நாட்டு மன்னர்

பெண் குழு : நாங்கள் எல்லோரும்
இந்நாட்டு மன்னர்

பெண் : அந்த விஷயத்தில் எங்கப்பா
மன்னாதி மன்னர்

பெண் குழு : குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா

பெண் குழு : ஏய்… ஆண்டிப்பண்டாரம்…

ஆண் : டேய் பசங்களா என்னப் பாத்து
கிண்டலா பண்றீங்க
நான் ஏன் ஆண்டிப்பண்டாரம்
ஆனேன் தெரியுமா
நானும் ஒரு காலத்துல
ஏதேதோ செஞ்சேன்

பெண் குழு : ஹான்… அப்டியா…
ஆண் : சொல்லாமக் கொள்ளாம
காதலும் செஞ்சேன்
பெண் குழு : ஓஹோ…
ஆண் : அவ மேல நானும்
பெண் குழு : அய்…
ஆண் : என் மேல அவளும்
பெண் குழு : அய் ஹை…

ஆண் : அவ மேல நானும்
எம் மேல அவளும்
இஷ்டப் பட்டோம் ரொம்பக் கஷ்டப் பட்டோம்
கல்யாணம் கில்யாணம் பண்ணிக்கிட்டோம்
ஒண்ணா ரெண்டா பெத்துக்கிட்டோம்
இஷ்டம் போல் ஏழெட்டு பெத்ததால் நானும்
திண்டாடித் திண்டாடித் தெருவில் நின்னு
ஆண்டிப்பண்டாரமாக ஆகித்தான் போனேன்

பெண் : யாருக்கு யார் தம்பி
புரியாதிங்க
எங்க எண்ணிக்கை அப்பாக்கும்
தெரியாதுங்க

ஆண் : அளவோடு பெக்காட்டி
ஆண்டி ஆவான்
டாட்டா பிர்லாவே ஆனாலும்
போண்டி ஆவான்

பெண் : மாங்காய சும்மா
திம்பாங்க அம்மா
சாம்பலும் தின்னாத
நாள் இல்லையே

ஆண் : உள்ளத ஒழுங்காகக் காக்கணும்
பெண் குழு : ஆமாமா
ஆண் : குறிஞ்சிப் பூ போலதான் பூக்கணும்
பெண் : ஆமாமா
ஆண் : எளிதான சாதனம் வாங்கணும்
பெண் குழு : ஆமாமா
ஆண் : இல்லாட்டி தனியாத்தான் தூங்கணும்
பெண் குழு : ஆமாமா

பெண் : நல்லாத்தான் சொன்னாரு
பண்டார சாமி
எல்லோரும் கேட்டுக்குங்க

பெண் : அட குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா

பெண் குழு : குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா

பெண் : எல்லோரும் இந்நாட்டு மன்னர்

பெண் குழு : நாங்கள் எல்லோரும்
இந்நாட்டு மன்னர்

பெண் : அந்த விஷயத்தில் எங்கப்பா
மன்னாதி மன்னர்

பெண் குழு : குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா
ஒரு கிராமத்தை உருவாக்கித்
தந்தார் எங்கப்பா
குடும்பத்தை
உருவாக்கச் சொன்னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here