Singer : Vani Jairam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Female : Kudumbathin thalaivi kulavilakku
Kudumbathin thalaivi kulavilakku
Kondavan manthil saravilakku
Olimayamaanathu illaramae

Female : Kudumbathin thalaivi kulavilakku

Female : Kaalaiyil ezhunthathum manjalil kuliththu
Aa…aa…aa….aah…aa…aa…aa…
Kaalaiyil ezhunthathum manjalil kuliththu
Kanavanin nalangalai deivam vaazhaatho

Female : Nalla penmaniyaaga kudumbam nadaththida vendum
Nalla penmaniyaaga kudumbam nadaththida vendum
Uyarntha panbugalai endrum mathithu varum
Sirantha pengalidam deivam vaazhaatho

Female : Kudumbathin thalaivi kulavilakku

Female : Kuzhanthaigal peruvathum maarbudan valarppathum
Aa…aa….aa….aa…aah….aa…..aa….
Kuzhanthaigal peruvathum maarbudan valarppathum
Kodhaiyin kulaththukku kadavlin parisu

Female : Thaaimai karunaiyin vadivam
Ulagam muzhuvathum vanangum
Thaaimai karunaiyin vadivam
Ulagam muzhuvathum vanangum
Kallangabadamindri pillai selvangalai
Konji valarththuvidu deivam paaraattum

Female : Kudumbathin thalaivi kulavilakku
Kondavan manthil saravilakku
Olimayamaanathu illaramae

Female : Kudumbathin thalaivi kulavilakku

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

பெண் : குடும்பத்தின் தலைவி குலவிளக்கு
குடும்பத்தின் தலைவி குலவிளக்கு
கொண்டவன் மனதில் சரவிளக்கு
ஒளிமயமானது இல்லறமே

பெண் : குடும்பத்தின் தலைவி குலவிளக்கு….

பெண் : காலையில் எழுந்ததும் மஞ்சளில் குளித்து
ஆ….ஆ….ஆ…..ஆஹ்….ஆ……ஆ…….ஆ…….
காலையில் எழுந்ததும் மஞ்சளில் குளித்து
கணவனின் நலன்களை பணிவுடன் முடித்து

பெண் : நல்ல பெண்மணியாக குடும்பம் நடத்திட வேண்டும்
நல்ல பெண்மணியாக குடும்பம் நடத்திட வேண்டும்
உயர்ந்த பண்புகளை என்றும் மதித்து வரும்
சிறந்த பெண்களிடம் தெய்வம் வாழாதோ..

பெண் : குடும்பத்தின் தலைவி குலவிளக்கு….

பெண் : குழந்தைகள் பெறுவதும் மார்புடன் வளர்ப்பதும்
ஆ….ஆ….ஆ…..ஆஹ்….ஆ……ஆ…….ஆ…….
குழந்தைகள் பெறுவதும் மார்புடன் வளர்ப்பதும்
கோதையின் குலத்துக்கு கடவுளின் பரிசு

பெண் : தாய்மை கருணையின் வடிவம்
உலகம் முழுவதும் வணங்கும்
தாய்மை கருணையின் வடிவம்
உலகம் முழுவதும் வணங்கும்
கள்ளங்கபடமின்றி பிள்ளை செல்வங்களை
கொஞ்சி வளர்த்துவிடு தெய்வம் பாராட்டும்

பெண் : குடும்பத்தின் தலைவி குலவிளக்கு
கொண்டவன் மனதில் சரவிளக்கு
ஒளிமயமானது இல்லறமே

பெண் : குடும்பத்தின் தலைவி குலவிளக்கு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here