Singer : Abhay Jodhpurkar

Music by : Jubin

Male : Kukukukku nenjam
Kuyil pola koovuthae
Thiththi thithippil
Ullam thindadi poguthae
Thaththi thathithiyae
Mann tharaiyinil thamarai
Thaavi vanthida mei silirithidum vervarai

Male : Kadavulin mozhiyinil
Ezhudhiya kavidhai
Uyirukkul uyir kondu vandhadhae
Innum enna vendum
Indha jenmam podhum
Podhum idhu podhum
En raja vaazhkai neelum

Male : Kukukukku nenjam
Kuyil pola koovuthae
Thiththi thithippil
Ullam thindadi poguthae
Thaththi thathithiyae
Mann tharaiyinil thamarai
Thaavi vanthida mei silirithidum vervarai

Male : Vaa venpani vizhugira iravodu
Minmini polae vilaiyadu
Kanmani kangalin kanavodu

Male : Uyir vaazhum kaalam varaiyil
En aadhi andham needhaan
Nilai maarum indha ulagil
Nija sondham enbadhu needhaan

Male : Kondattamae eppodhumae
Naam iruvarin ulagil
Sorgam miga arugil valarudhu karuvil
Naatkal mella pookkal thoovum
Vaazhvil adhanaal magizhchiniyinil

Male : Kukukukku nenjam
Kuyil pola koovuthae
Thiththi thithippil
Ullam thindadi poguthae
Thaththi thathithiyae
Mann tharaiyinil thamarai
Thaavi vanthida mei silirithidum vervarai

Male : Kadavulin mozhiyinil
Ezhudhiya kavidhai
Uyirukkul uyir kondu vandhadhae
Innum enna vendum
Indha jenmam podhum
Podhum idhu podhum
En raja vaazhkai neelum

Male : Kukukukku nenjam
Kuyil pola koovuthae
Thiththi thithippil
Ullam thindadi poguthae
Thaththi thathithiyae
Mann tharaiyinil thamarai
Thaavi vanthida mei silirithidum vervarai
Aahaaa…aaa….aa….aaa…aaa…

பாடகர் : அபே ஜோத்புர்கர்

இசையமைப்பாளர் : ஜுபின்

ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம்
குயில் போல கூவுதே
தித்தி தித்திப்பில்
உள்ளம் திண்டாடி போகுதே
தத்தி தத்தியே
மண் தரையினில் தாமரை
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை

ஆண் : கடவுளின் மொழியினில்
எழுதிய கவிதை
உயிருக்குள் உயிர் கொண்டு வந்ததே
இன்னும் என்ன வேண்டும்
இந்த ஜென்மம் போதும்
போதும் இது போதும்
என் ராஜ வாழ்கை நீளும்

ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம்
குயில் போல கூவுதே
தித்தி தித்திப்பில்
உள்ளம் திண்டாடி போகுதே
தத்தி தத்தியே
மண் தரையினில் தாமரை
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை

ஆண் : வா வெண்பனி விழுகிற இரவோடு
மின்மினி போலே விளையாடு
கண்மணி கண்களின் கனவோடு

ஆண் : உயிர் வாழும் காலம் வரையில்
என் ஆதி அந்தம் நீதான்
நிலை மாறும் இந்த உலகில்
நிஜ சொந்தம் என்பது நீதான்

ஆண் : கொண்டாட்டமே எப்போதுமே
நம் இருவரின் உலகில்
சொர்க்கம் மிக அருகில் வளருது கருவில்
நாட்கள் மெல்ல பூக்கள் தூவும்
வாழ்வில் அதனால் மகிழ்ச்சியினில்

ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம்
குயில் போல கூவுதே
தித்தி தித்திப்பில்
உள்ளம் திண்டாடி போகுதே
தத்தி தத்தியே
மண் தரையினில் தாமரை
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை

ஆண் : கடவுளின் மொழியினில்
எழுதிய கவிதை
உயிருக்குள் உயிர் கொண்டு வந்ததே
இன்னும் என்ன வேண்டும்
இந்த ஜென்மம் போதும்
போதும் இது போதும்
என் ராஜ வாழ்கை நீளும்

ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம்
குயில் போல கூவுதே
தித்தி தித்திப்பில்
உள்ளம் திண்டாடி போகுதே
தத்தி தத்தியே
மண் தரையினில் தாமரை
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை
ஆஹா……ஆஅ….ஆ…..ஆஅ…..ஆஅ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here