Singers : P. Susheela and A. M. Raja

Music by : S. V. Venkatraman

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : Kulavum thendral nilaavai pirivadhu
Koodathendru ninaikiren
Poga koodathendru ninaikiren

Male : Kalaba mayilum megathai kandu
Odadhendru ninaikiren
Ini odathendru ninaikiren

Female : Ezhil maevum jothiyae thaara
Male : Inbavaanil ulavidum thaara
Idhayavaanil ulavida vaaraai
Inbavaanil ulavidum thaara
Idhayavaanil ulavida vaaraai

Female : En vaazhvilae ragasiyam ondru
Male : Illara vaazhvinil avasiyam irandu
Idhan yogathinaalae moondru

Female : Kannaalae vilaiyaadum raaja
Male : Nee ennaalum vaadadha roja
Female : Kannaalae vilaiyaadum raaja
Male : Nee ennaalum vaadadha roja

Female : Inba kaaviyamae
Male : Idhaya oviyamae
Female : Inba kaaviyamae
Male : Idhaya oviyamae
Female : Anbaaga panpaadum kaavilae
Male : Amudha kaavilae

Female : Kulavum thendral
Male : Nilaavai pirivadhu
Female : Koodathendru ninaikiren
Male : Poga koodathendru ninaikiren

Male : Kavi paadum selvizhiyaalae
Kavi paadum selvizhiyaalae
Kavarndhidum selvamae
Female : Kalai veesum chandhiranalae
Ho oo oo
Chandra…kanindhadhen ullamae..
Female : Kannaalae vilaiyaadum raaja
Male : Nee ennaalum vaadadha roja
Female : Kannaalae vilaiyaadum raaja
Male : Nee ennaalum vaadadha roja

Female : Malarin azhagaalae
Male : Madhuvin suvaiyaalae
Female : Malarin azhagaalae
Male : Madhuvin suvaiyaalae
Male : Vandu reengaaram seiyum poongaavilae
Female : Inba kaavilae

Female : Kulavum thendral
Male : Nilaavai pirivadhu
Female : Koodathendru ninaikiren
Male : Poga koodathendru ninaikiren

பாடகர்கள் : பி. சுஷீலாமற்றும் ஏ. எம் . ராஜா

இசை அமைப்பாளர்  : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : குலாவும் தென்றல் நிலாவைப் பிரிவது
கூடாதென்று நினைக்கிறேன்
போகக் கூடாதென்று நினைக்கிறேன்……

ஆண் : கலாப மயிலும் மேகத்தைக் கண்டு
ஓடாதென்று நினைக்கிறேன்
இனி ஓடாதென்று நினைக்கிறேன்…….

பெண் : எழில் மேவும் ஜோதியே தாரா
ஆண் : இன்பவானில் உலவிடும் தாரா
இதயவானில் உலவிட வாராய்
இன்பவானில் உலவிடும் தாரா
இதயவானில் உலவிட வாராய்

பெண் : என் வாழ்விலே ரகசியம் ஒன்று
ஆண் : இல்லற வாழ்வினில் அவசியம் இரண்டு
இதன் யோகத்தினாலே மூன்று

பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா
ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா…….
பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா
ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா…….

பெண் : இன்பக் காவியமே
ஆண் : இதய ஓவியமே
பெண் : இன்பக் காவியமே
ஆண் : இதய ஓவியமே
பெண் : அன்பாக பண்பாடும் காவிலே
ஆண் : அமுதக் காவிலே

பெண் : குலாவும் தென்றல்
ஆண் : நிலாவைப் பிரிவது
பெண் : கூடாதென்று நினைக்கிறேன்
ஆண் : போகக் கூடாதென்று நினைக்கிறேன்……

ஆண் : கவி பாடும் சேல்விழியாலே
கவி பாடும் சேல்விழியாலே
கவர்ந்திடும் செல்வமே

பெண் : கலை வீசும் சந்திரனாலே
ஹோ ஓ ஓ
சந்திரா கனிந்ததென் உள்ளமே

பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா
ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா
பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா
ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா

பெண் : மலரின் அழகாலே
ஆண் : மதுவின் சுவையாலே
பெண் : மலரின் அழகாலே
ஆண் : மதுவின் சுவையாலே
ஆண் : வண்டு ரீங்காரம் செய்யும் பூங்காவிலே
பெண் : இன்பக் காவிலே..

பெண் : குலாவும் தென்றல்
ஆண் : நிலாவைப் பிரிவது
பெண் : கூடாதென்று நினைக்கிறேன்
ஆண் : போகக் கூடாதென்று நினைக்கிறேன்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here