Singer : N. Pavithira

Music by : Ramshanker

Lyrics by : Ramshanker

Female : Yen saami kulasaami
Moochirakki povaadha
Mann mulukka uravirukku
Karuvaruthu povaadha

Female : Nee vedhacha meedhi
Kaathirukku ne vaasa vara
Nee maricha saedhi
Kettuputta adhu eesan kurai

Female : Kaarmegam sivakudhada
Kalangudhu en boomiyae

Female : Ee ..chinna malaiyoram
Chinna malaiyoram
Yaiyaa annakki
Thulasi malai adivaram..
Ee aiyaa thulasi vasam
Pidikka vara munna
Namma thulasi kaanjadhu pol
Ee mala suthi vara munna
Naan vazhikaathu nindratha pol

Female : Oolamum kekkaama
Ottam oonjiruchu
Eesa mala kaattukkulla
Kaathum maanjiruchu

Female : Vadinjathu un ratham dhaan
Sidhanjadhu oor mothanthaan

Female : Nee vedacha meedhi
Kaathirukkum nee vaasa vara
Nee maricha sedhi
Ketturuchi adhu eesan kurai

Female : Udhirathula vidha pottu
Vilanjadhu nee saamiyae

பாடகி : என். பவித்ரா

இசை அமைப்பாளர் : ராம் சங்கர்

பாடல் ஆசிரியர் : ராம் சங்கர்

பெண் : யேன் சாமி குலசாமி
மூச்சறிக்கி போவாத
மண் முழுக்க உறவிருக்கு
கருவறுத்து போவாத

பெண் : நீ விதச்ச மீதி
காத்திருக்கு நீ வாச வர
நீ மறிச்ச சேதி கேட்டபுட்டா
அது ஈசன் குறை

பெண் : கார்மேகம் சிவக்குதடா
கலங்குது ஏன் பூமியே

பெண் : ஈஈ… சின்ன மலையோரம்
சின்ன மலையோரம்
யய்யா அன்னக்கி
துளசிமலை அடிவாரம்
ஈஈ… அய்யா துளசி வாசம்
பிடிக்க வர முன்ன
நம்ம துளசி காஞ்சதுபோல்
ஈஈ… மலைசுத்தி வரமுன்ன
நாங்க வழிகாத்து நின்றதப்போல்

பெண் : ஓலமும் கேக்காம
ஓட்டம் ஓஞ்சிருச்சி
ஈச மல காட்டுக்கு
காத்தும் மாஞ்சிருச்சு

பெண் : வடிஞ்சது உன் ரத்தந்தான்
சிதஞ்சது ஊர் மொத்தந்தான்

பெண் : நீ விதச்ச மீதி
காத்திருக்கும் நீ வாச வர
நீ மறிச்ச சேதி கேட்டுருச்சி
அது ஈசன் குறை

பெண் : உதிரத்துல வித போட்டு
விளஞ்சது நீ சாமியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here