Kulavum Yaazhisaiye Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by M. S. Rajeswari and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar.

Singer : M. S. Rajeswari

Music Director : R. Govarthanam

Lyricist : T. K. Sundara Vadhyar

Female : Kulavum yaazhisaiyae
Kannan kuzhalisai aavayo
Oodhum kuzhal isai polae
Ullam kollai kolvaiyoo
Madhi kulavum yaazhisaiyae
Kannan kuzhalisai aavayo
Oodhum kuzhal isai polae
Ullam kollai kolvaiyoo

Female : Kalaiyin suvai ellaam
Tharum kannan kuzhalisaiyae
Kalaiyin suvai ellaam
Tharum kannan kuzhalisaiyae
Alaiyum manadhilae inba aruviyagumae
En alaiyum manadhilae inba aruviyagumae

Female : Madhi kulavum yaazhisaiyae
Kannan kuzhalisai aavayo
Oodhum kuzhal isai polae
Ullam kollai kolvaiyoo

Female : Kallum karaiyum kanivaana
venugaanamirtham
Kallum karaiyum kanivaana
venugaanamirtham
Ullam urugum udalum silirkkum
Theklliya vaanamirtham
Balagopalanin venugaanamirtham

Female : Vaanulavum kaatrilae gyana inba ootrilae
Thaen kalandha paaludan thaan kalandha naadhamae
Vaanulavum kaatrilae gyana inba ootrilae
Thaen kalandha paaludan thaan kalandha naadhamae
Manoharam maevum sugam yaavum tharum maayavan
Mohanaragam kettaal mogam meerumae
Evarkkum mohanaragam kettaal mogam meerumae

Female : Madhi kulavum yaazhisaiyae
Kannan kuzhalisai aavayo
Oodhum kuzhal isai polae
Ullam kollai kolvaiyoo

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்

பெண் : குலவும் யாழிசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே
உள்ளம் கொள்ளை கொள்வையோ……
மதி குலவும் யாழிசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே
உள்ளம் கொள்ளை கொள்வையோ….

பெண் : கலையின் சுவையெல்லாம்…..
தரும் கண்ணன் குழலிசையே
கலையின் சுவையெல்லாம்…..
தரும் கண்ணன் குழலிசையே
அலையும் மனதிலே இன்ப
அருவியாகுமே……..
என் அலையும் மனதிலே இன்ப
அருவியாகுமே……..

பெண் : மதி குலவும் யாழிசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே
உள்ளம் கொள்ளை கொள்வையோ….

பெண் : கல்லும் கரையும் கனிவான வேணுகானாமிர்தம்
கல்லும் கரையும் கனிவான வேணுகானாமிர்தம்
உள்ளம் உருகும் உடலும் சிலிர்க்கும்
தெள்ளிய வானமிர்தம்
பாலகோபாலனின் வேணுகானாமிர்தம்

பெண் : வானுலாவும் காற்றிலே ஞான இன்ப ஊற்றிலே
தேன் கலந்த பாலுடன் தான் கலந்த நாதமே
வானுலாவும் காற்றிலே ஞான இன்ப ஊற்றிலே
தேன் கலந்த பாலுடன் தான் கலந்த நாதமே
மனோஹரம் மேவும் சுகம் யாவும் தரும் மாயவன்
மோகனராகம் கேட்டால் மோகம் மீறுமே
எவர்க்கும் மோகனராகம் கேட்டால் மோகம் மீறுமே….

பெண் : மதி குலவும் யாழிசையே
கண்ணன் குழலிசை ஆவாயோ
ஊதும் குழலிசை போலே
உள்ளம் கொள்ளை கொள்வையோ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here