Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki, L. R. Eswari and A. L. Ragavan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Aa…aah…aa…aa…aah..aa…aa…aa…

Female : Kulir adikkuthae kitta vaa kitta vaa
Chorus : Kitta vaa kitta vaa
Female : Thunai irukkuthae katta vaa katta vaa
Chorus : Katta vaa katta vaa

Female : Kulir adikkuthae kitta vaa kitta vaa
Chorus : Kitta vaa kitta vaa
Female : Thunai irukkuthae katta vaa katta vaa
Chorus : Katta vaa katta vaa

Male : Vellippani megam vaanai thazhuvaatho
Vellippani megam vaanai thazhuvaatho
Kannippoo unnaiththaan kattik kollaatho

Chorus : Kulir adikkuthae kitta vaa kitta vaa

Male : Idhzhgalil muththirai ittathu
Eththanai aththanai enni sol
Female : Unakkedhu suvaiyo sugamo
Idhamo padhamo pettrukkol

Female : Vaazhippoo madal vaadaiyil thudikka
Nooru paavangal jaadaiyil nadikka
Male : Kannaadi paarthoru kaaviyam padikka
Chummaa nee vaavena kaalaththil azhaikka

Male : Kannaadi paarthoru kaaviyam padikka
Female : Kannaa nee vaavena kaalaththil azhaikka

Female : Kulir dikkuthae kitta vaa kitta vaa
Chorus : Kitta vaa kitta vaa
Female : Thunai irukkuthae katta vaa katta vaa
Chorus : Katta vaa katta vaa

Female : Rasippathil ennavan mannavan
Enndroru karpanai undaaga
Male : Rasangalil parpala arputham unnidam
Undena ondraaga

Male : Neelaththaamarai neerinil mithakka
Female : Manjal maangani thaenthuli therikka

Female : Sevvaanam pol manjam vaaivittu sirikka
Male : Jillendra kaattrinil saernthunai anaikka

Chorus : Kulir adikkuthae kitta vaa kitta vaa
Kitta vaa kitta vaa

Female : Malargalai melliya kaiviral
Killiya paavanai ammmama
Thani sumai thaangiya poongodi
Yaengiya paavannam ennammaa

Male : Jodi poonguyil paadalil mayakkam
Oodal endroru naadaga thodakkam
Female : Sollaamal solvathu kanniyar vazhakkam
Male : Pennodu verenna kaaranam irukkum

Chorus : Kulir adikkuthae kitta vaa kitta vaa
Kitta vaa kitta vaa
Thunai irukkuthae katta vaa katta vaa
Katta vaa katta vaa

Female : Vellippani megam vaanai thazhuvaatho
Male : Kannippoo unnaiththaan kattik kollaatho
Chorus : Ohho ho ho……

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி,

எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஆ….ஆஹ்…ஆ…ஆ…ஆஹ்….ஆ…ஆ..ஆ..

பெண் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு : கிட்ட வா கிட்ட வா
பெண் : துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
குழு : கட்ட வா கட்ட வா

பெண் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு : கிட்ட வா கிட்ட வா
பெண் : துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
குழு : கட்ட வா கட்ட வா

ஆண் : வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ

குழு : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா

ஆண் : இதழ்களில் முத்திரை இட்டது
எத்தனை அத்தனை எண்ணிச் சொல்
பெண் : உனக்கெது சுவையோ சுகமோ
இதமோ பதமோ பெற்றுக்கொள்

ஆண் : இதழ்களில் முத்திரை இட்டது
எத்தனை அத்தனை எண்ணிச் சொல்
பெண் : உனக்கெது சுவையோ சுகமோ
இதமோ பதமோ பெற்றுக்கொள்

பெண் : வாழைப்பூ மடல் வாடையில் துடிக்க
நூறு பாவங்கள் ஜாடையில் நடிக்க
ஆண் : கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க
சும்மா நீ வாவென காலத்தில் அழைக்க

ஆண் : கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க
பெண் : கண்ணா நீ வாவென காலத்தில் அழைக்க

பெண் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
குழு : கிட்ட வா கிட்ட வா
ஆண் : துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
குழு : கிட்ட வா கிட்ட வா

பெண் : ரசிப்பதில் என்னவன் மன்னவன்
என்றொரு கற்பனை உண்டாக
ஆண் : ரசங்களில் பற்பல அற்புதம் உன்னிடம்
உண்டென ஒன்றாக

ஆண் : நீலத்தாமரை நீரினில் மிதக்க
பெண் : மஞ்சள் மாங்கனி தேன்துளி தெறிக்க

பெண் : செவ்வானம் போல் மஞ்சம் வாய்விட்டு சிரிக்க
ஆண் : ஜில்லென்ற காற்றினில் சேர்ந்துனை அணைக்க

குழு : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
கிட்ட வா கிட்ட வா

பெண் : மலர்களை மெல்லிய கைவிரல்
கிள்ளிய பாவனை அம்மம்மா
தனிச்சுமை தாங்கிய பூங்கொடி
ஏங்கிய பாவண்ணம் என்னம்மா

ஆண் : ஜோடி பூங்குயில் பாடலில் மயக்கம்
ஊடல் என்றொரு நாடக தொடக்கம்
பெண் : சொல்லாமல் சொல்வது கன்னியர் வழக்கம்
ஆண் : பெண்ணோடு வேறென்ன காரணம் இருக்கும்

குழு : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா
கிட்ட வா கிட்ட வா
துணை இருக்குதே கட்ட வா கட்ட வா
கட்ட வா கட்ட வா

பெண் : வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ
ஆண் : கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ
குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here