Singers : Devidas Balachandran and Aparna Balachandran

Music by : K. R. Rahul

Lyrics by : Arun Manniyan

Male : Yea….la…Aha……

Male : Kulirum idhayathil nuzhaikiraai penne
Kulirum idhayathil nuzhaikiraai

Female : Siripin azhagile mayanginen kanne
Siripin azhagile mayanginen

Male : Un paravai aayiram solluthey
Un vekkam ennai velluthey

Female : Iniya swarangal varum inimayai

Male and Female : Ni sa pa ma pa ni ma pa ma pa sa ni sa
Ni sa ga ri….. ni pa…… pa ga ga ma…. pa ni ni sa

பாடகர்கள் : தேவிதாஸ் பாலச்சந்திரன் மற்றும் அபர்ணா பாலச்சந்திரன்

இசை அமைப்பாளர் : கே. ஆர். ராகுல்

பாடல் ஆசிரியர் : அருண் மணியன்

ஆண் : ……………….

ஆண் : குளிரும் இதயத்தில் நுழைகிறாய் பெண்ணே
குளிரும் இதயத்தில் நுழைகிறாய்

பெண் : சிரிப்பின் அழகிலே மயங்கினேன் கண்ணே
சிரிப்பின் அழகிலே மயங்கினேன்

ஆண் : உன் பார்வை ஆயிரம் சொல்லுதே
உன் வெக்கம் என்னை வெல்லுதே

பெண் : இனிய ஸ்வரங்கள் வரும் இனிமையாய்

கர்நாடிக் : ……………………..

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here