Singer : Tippu and Chorus

Music by : Dhina

Chorus : Kulu kulu kattrae kulava podunga
Muthu muthu kollusae jadhiyi serunga
Chinna chinna siripae sindhu paadunga
Naalum…
Manasukkul mazhaiyum saaral adikka
Nenaivgal elunthu kudaigal pidikka
Aanandha vaasal kadhavu thirakaatha

Male : Aaa…aaaa…
Thatti thatti nenjukullae
Thattam pochi parakthu
Edhanalae edhanalae
Vittu pona uravugal
Veetukullae poothiruchu
Adhanalae adhanalae

Male : Boomi ellam pandhal pottu
Dhanam seivoma
Poovukku ellam vasam thandhu
Vallal aavoma…ah ah
Vallal aavoma….

Male : Thatti thatti nenjukullae
Thattam pochi parakthu
Edhanalae edhanalae…ae…heiii

Male : Sondham vandhu deepam yetri
Irul vilakka
Veetukkullae santhosangal
Sudu parakka

Male : Valluvana kutti vandhu
Kural ezhudhu
Rendadiyil sondham solla
Varthai yedhu

Male : Aiyiyyaiyooo pathikichi
Pathikichi
Malla malla mallu vetti
Pathikichu
Aiyiyyaiyooo thittikichu
Thittikichu
Pallu rendum thittikichu
Thittikichu
Ini sogam ellam vendamunnu
Suttu podu

Male : Thatti thatti nenjukullae
Thattam pochi parakthu
Edhanalae edhanalae…ae…heiii

Whistling : ……………………………..

Male : Vedanthangal pola indha
Veedum aachu
Ezhu jenmam serndhu vazha
Koodi aachu

Male : Pattamboochi kanavugal
Palichachu
Paththu latcham pookal ulla
Poothaachu

Male : Aiyiyaiyooo..saethukulla
Saethukulla
Kookra ko ko kokkum meenum
Sernthukichu
Aiyiyaiyooo oorukellam
Oorukellam
Adhi adhi adhisayam
Vanthiruchu
Ada kadavul vanthu
Thristi suthi poda venum
Poda venum…..

Male : Thatti thatti nenjukullae
Thattam pochi parakthu
Edhanalae edhanalae…ae…heiii

 

பாடகர்கள் : திப்பு & குழு

இசையமைப்பாளர் : தினா

குழு : குழு குழு காற்றே
குலவ போடுங்க முத்து
முத்து கொலுசே ஜதியில்
சேருங்க சின்ன சின்ன
சிரிப்பே சிந்து பாடுங்க
நாளும் மனசுக்குள் மழையும்
சாரல் அடிக்க நினைவுகள்
எழுந்து குடைகள் பிடிக்க
ஆனந்த வாசல் கதவு
திறக்காதா

ஆண் : ஆஆ ஆஆ தட்டி தட்டி
நெஞ்சுக்குள்ளே தட்டாம் பூச்சி
பறக்குது எதனாலே எதனாலே
விட்டு போன உறவுகள்
வீட்டுக்குள்ளே பூத்திருச்சு
அதனாலே அதனாலே

ஆண் : பூமி எல்லாம் பந்தல்
போட்டு தானம் செய்வோமா
பூவுக்கு எல்லாம் வாசம் தந்து
வள்ளல் ஆவோமா ஆ ஆ
வள்ளல் ஆவோமா

ஆண் : தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே
தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே
எதனாலே ஹேய்

ஆண் : சொந்தம் வந்து தீபம்
ஏற்றி இருள் விளக்க
வீட்டுக்குள்ளே சந்தோசங்கள்
சூடு பறக்க

ஆண் : வள்ளுவன கூட்டி
வந்து குறள் எழுது ரெண்டடியில்
சொந்தம் சொல்ல வார்த்தை ஏது

ஆண் : அய்யய்யோ பத்திக்கிச்சி
பத்திக்கிச்சி மல்ல மல்ல மல்லு
வேட்டி பத்திக்கிச்சு அய்யய்யோ
திட்டிகிச்சு திட்டிகிச்சு பல்லு
ரெண்டும் திட்டிகிச்சு திட்டிகிச்சு
இனி சோகம் எல்லாம்
வேண்டாமுன்னு சுட்டு போடு

ஆண் : தட்டி தட்டி
நெஞ்சுக்குள்ளே தட்டாம்
பூச்சி பறக்குது எதனாலே
எதனாலே ஹேய்

விஷ்லிங் : …………………………….

ஆண் : வேடந்தாங்கல்
போல இந்த வீடும் ஆச்சு
ஏழு ஜென்மம் சேர்ந்து
வாழ கூடி ஆச்சு

ஆண் : பட்டாம்பூச்சி
கனவுகள் பழிச்சாச்சு
பத்து லட்சம் பூக்கள்
உள்ள பூத்தாச்சு

ஆண் : அய்யய்யோ சேத்துக்குள்ள
சேத்துக்குள்ள கூக்குர கோ கோ
கொக்கும் மீனும் சேர்ந்துக்கிச்சு
அய்யய்யோ ஊருக்கெல்லாம்
ஊருக்கெல்லாம் அதி அதி அதிசயம்
வந்திருச்சு அட கடவுள் வந்து திருஷ்டி
சுத்தி போட வேணும் போட வேணும்

ஆண் : தட்டி தட்டி நெஞ்சுக்குள்ளே
தட்டாம் பூச்சி பறக்குது எதனாலே
எதனாலே ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here