Singers : D. Imman and Srinisha Jayaseelan

Music by : D. Imman

Lyrics by : Vignesh Shivan

Male : Sojavaa suthunavan
Ippa raja rang-kku aakkivuttaa
Slow mode-il sikkirunthaen
Enna speed mode-kku maathivuttaa

Male : Hae muththirai kuthuna
Muththuna manasula
Poththunnu nuzhainjaalae
Sakkarai thoovuna
Sillarai sirippula
Sikkuna erumpaana

Chorus : Kulukku kulukku
Kulukku kulukku
Kulukku kulukku
Nallaa kulukku

Chorus : Hae enakku enakku
Enakku enakku
Luck-u nallaa kotti kedakku

Chorus : Hae kulukku kulukku
Kulukku kulukku kulukku
Nallaa vaangi kulukku
Ippa kalakku kalakku
Kalakku kalakku
Kattam kala kattuthenakku

Male : Sojavaa suthunavan
Ippa raja rang-kku aakkivuttaa
Slow mode-il sikkirunthaen
Enna speed mode-kku maathivuttaa

Male : Hae thaniyaaga thaniththeevil thavichenae
Thazhuva thaedi vantha thangamae
Varadeythaan irunthaachae palanaalaa
Mazhaiya kondu vantha megamae

Male : Ondiyaaga suthi vanthaen
Town bus-sukulla
Vanthu koottaththoda
Yaerittaada ulla

Male : Single poovaa solovaaga
Valantha oru aala
Ippa saethu vachi
Katturaanga maalai

Chorus : Norungi ponaa
Nalla murukku
Mixture-il pottu
Nalla ulukku
Male : Murukkukkum luck irukku

Chorus : Kulukku kulukku
Kulukku kulukku
Kulukku kulukku
Nallaa kulukku

Chorus : Hae enakku enakku
Enakku enakku
Luck-u nallaa kotti kedakku

Male : Hae kulukku kulukku
Kulukku kulukku kulukku
Nallaa vaangi kulukku
Ippa kalakku kalakku
Kalakku kalakku
Kattam kala kattuthenakku

Male : Sojavaa suthunavan
Ippa raja rang-kku aakkivuttaa
Slow mode-il sikkirunthaen
Enna speed mode-kku maathivuttaa

Female : Valantha kozhanthaiyae enakkena aanavan
Valaichu koduththaanae
Veguli manasaiyum vellanthi sirippaiyum
Paaththu asanthaenae

Chorus : Kulukku kulukku
Kulukku kulukku
Kulukku kulukku
Nallaa kulukku

Chorus : Hae enakku enakku
Enakku enakku
Luck-u nallaa kotti kedakku

Male : Hae kulukku kulukku
Kulukku kulukku kulukku
Nallaa vaangi kulukku
Ippa kalakku kalakku
Kalakku kalakku
Kattam kala kattuthenakku

பாடகர்கள் : டி. இமான் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசையமைப்பாளர் : டி. இமான்

பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்

ஆண் : சோஜவா சுத்துனவன்
இப்ப ராஜா ரேஞ்சுக்கு ஆக்கிவுட்டா
ஸ்லொவ் மோடில் சிக்கிருந்தேன்
என்ன ஸ்பீடு மோடுக்கு மாத்திவுட்டா

ஆண் : ஹே முத்திரை குத்துன
முத்துன மனசுல
பொத்துன்னு நுழைஞ்சாலே
சக்கரை தூவுன
சில்லறை சிரிப்புல
சிக்குன எறும்பான

குழு : குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
நல்லா குலுக்கு

குழு : ஹே எனக்கு எனக்கு
எனக்கு எனக்கு
லக்கு நல்லா கொட்டி கெடக்கு

குழு : ஹே குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு குலுக்கு
நல்லா வாங்கி குலுக்கு
இப்ப கலக்கு கலக்கு
கலக்கு கலக்கு
கட்டம் கல கட்டுதெனக்கு

ஆண் : சோஜவா சுத்துனவன்
இப்ப ராஜா ரேஞ்சுக்கு ஆக்கிவுட்டா
ஸ்லொவ் மோடில் சிக்கிருந்தேன்
என்ன ஸ்பீடு மோடுக்கு மாத்திவுட்டா

ஆண் : ஹே தனியாக தனித்தீவில்
தவிச்சேனே
தழுவ தேடி வந்த தங்கமே
வரண்டேதான் இருந்தாச்சே பலநாளா
மழைய கொண்டு வந்த மேகமே

ஆண் : ஒண்டியாக சுத்தி வந்தேன்
டவுன் பஸ்ஸுகுள்ள
வந்து கூட்டத்தோட
ஏறிட்டாட உள்ள

ஆண் : சிங்கிள் பூவா சோலோவாக
வளந்த ஒரு ஆள
இப்ப சேத்து வச்சி
கட்டுறாங்க மாலை

குழு : நொறுங்கி போனா
நல்ல முறுக்கு
மிக்ஸரில் போட்டு
நல்லா உலுக்கு
ஆண் : முறுக்குக்கும் லக் இருக்கு

குழு : குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
நல்லா குலுக்கு

குழு : ஹே எனக்கு எனக்கு
எனக்கு எனக்கு
லக்கு நல்லா கொட்டி கெடக்கு

ஆண் : ஹே குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
நல்லா வாங்கி குலுக்கு
இப்ப கலக்கு கலக்கு
கலக்கு கலக்கு
கட்டம் கல கட்டுதெனக்கு

ஆண் : ஹே சோஜவா சுத்துனவன்
இப்ப ராஜா ரேஞ்சுக்கு ஆக்கிவுட்டா
ஸ்லொவ் மோடில் சிக்கிருந்தேன்
என்ன ஸ்பீடு மோடுக்கு மாத்திவுட்டா

பெண் : வளந்த கொழந்தையே எனக்கென ஆனவன்
வளைச்சு கொடுத்தானே
வெகுளி மனசையும் வெள்ளந்தி சிரிப்பையும்
பாத்து அசந்தேனே

குழு : குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
நல்லா குலுக்கு

குழு : ஹே எனக்கு எனக்கு எனக்கு
லக்கு நல்லா கொட்டி கெடக்கு

ஆண் : ஹே குலுக்கு குலுக்கு
குலுக்கு குலுக்கு
நல்லா வாங்கி குலுக்கு
இப்ப கலக்கு கலக்கு
கலக்கு கலக்கு
கட்டம் கல கட்டுதெனக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here