Singers : P. Susheela and L. R. Eswari

Music by : Viswanathan–Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Hahahaha

Female : Kulunga kulunga sirikkum sirippil
Ival oru papaa

Female : Hahahaha

Female : Kurumbhu vizhiyil karumbhu mozhiyil
Ival oru papaa

Female : Hahahaha

Female : Ahaa kulunga kulunga sirikkum sirippil
Ival oru papaa

Female : Hahahaha

Female : Kurumbhu vizhiyil karumbhu mozhiyil
Ival oru papaa

Female : Hahahaha

Chorus : Ahaa kuvang kuvang kuvang indha paapa
Ahaa kuvva kuvva chinna paapa
Ahaa kuvang kuvang kuvang indha paapa
Ahaa kuvva kuvva chinna paapa

Female : Sirithaal enna nadanthaal enna
Paarthaal enna kobam
Pattaal enna thottal enna
Kettaal thaanae paavam

Female : Sirithaal enna nadanthaal enna
Paarthaal enna kobam
Pattaal enna thottal enna
Kettaal thaanae paavam

Female : Kodiya kaattu puli alaiyum boomi idhil
Vellaadengae vaazhum
Padithu padithu solli eduthu koduthum
Adhai arindhaal illaiyae paavam

Chorus : Ahaa kuvang kuvang kuvang indha paapa
Ahaa kuvva kuvva chinna paapa
Ahaa kuvang kuvang kuvang indha paapa
Ahaa kuvva kuvva chinna paapa

Chorus : Kulunga kulunga sirikkum sirippil
Ival oru papaa
Kurumbhu vizhiyil karumbhu mozhiyil
Ival oru papaa

Female : Unmai sollum pennai endrum
Ullam kaaval kollum
Kallam sollum nenjai andha
Deivam kettu kollum

Female : Unmai sollum pennai endrum
Ullam kaaval kollum
Kallam sollum nenjai andha
Deivam kettu kollum

Female : Panaiyin keezh irundhu paalai kudithaalum
Panaiyae pinnaal pesum
Uravu illadhavarin nizhalai midhithaalum
Ulagam ondraai yesum

Chorus : Ahaa kuvang kuvang kuvang indha paapa
Ahaa kuvva kuvva chinna paapa
Ahaa kuvang kuvang kuvang indha paapa
Ahaa kuvva kuvva chinna paapa

Chorus : Kulunga kulunga sirikkum sirippil
Ival oru papaa
Kurumbhu vizhiyil karumbhu mozhiyil
Ival oru papaa

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : {ஹாஹாஹா
பெண் : குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
பெண் : ஹாஹாஹா
பெண் : குறும்பு விழியில் கரும்பு மொழியில்
இவள் ஒரு பாப்பா} (2)

குழு : ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா
ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா

பெண் : {சிரித்தால் என்ன நடந்தால் என்ன
பார்த்தால் என்ன கோபம்
பட்டால் என்ன தொட்டால் என்ன
கெட்டால் தானே பாவம்} (2)

பெண் : கொடிய காட்டுப்புலி அலையும் பூமி இதில்
வெள்ளாடெங்கே வாழும்
படித்துப் படித்துச் சொல்லி எடுத்துக் கொடுத்தும்
அதை அறிந்தாள் இல்லையே பாவம்

குழு : ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா
ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா

குழு : குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில்
இவள் ஒரு பாப்பா

பெண் : {உண்மை சொல்லும் பெண்ணை என்றும்
உள்ளம் காவல் கொள்ளும்
கள்ளம் சொல்லும் நெஞ்சை அந்த
தெய்வம் கேட்டுக் கொள்ளும்} (2)

பெண் : பனையின் கீழிருந்து பாலைக் குடித்தாலும்
பனையே பின்னால் பேசும்
உதவியில்லாதவரின் நிழலை மிதித்தாலும்
உலகம் ஒன்றாய் ஏசும்

குழு : ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா
ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா

குழு : குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில்
இவள் ஒரு பாப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here