Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Ahaa kumbakonam kozhunthu vethala
Pottaa sevakudhu
Chorus : Thagida thadhami thakkumukku thaalam
Janakku janakku thaa

Female : Indha kumari ponnu kannam yendi
Thaana sevakudhu
Chorus : Thagida thadhami thakkumukku thaalam
Janakku janakku thaa

Female : Ahaa kumbakonam kozhunthu vethala
Pottaa sevakudhu
Indha kumari ponnu kannam yendi
Thaana sevakudhu
Theriyumodi nokku nanna purinju pochu naekku

Female : Marudhaani kaiyil theeti madichaaru podava katti

Female : Marudhaani kaiyil theeti madichaaru podava katti
Maamiyaattam iva nadantha eppadi irukkum
Chorus : Ammamooi ammamooi ammamooi eppadi irukkum
Female : Saayangaalam veiyyil patta saamandhipoo neramattam
Saayangaalam veiyyil patta saamandhipoo neramattam
Samanja ponnu mogam sevandhaa appadi irukkum
Chorus : Ammamooi ammamooi ammamooi appadi irukkum

Female : Ahaa kumbakonam kozhunthu vethala
Pottaa sevakudhu
Indha kumari ponnu kannam yendi
Thaana sevakudhu
Theriyumodi nokku nanna purinju pochu naekku

Chorus : Thagida thadhami thakkumukku thaalam
Janakku janakku thaa
Thagida thadhami thakkumukku thaalam
Janakku janakku thaa

Female : Sauvri mudi mana ponnu sauvriyamma solladi kannu

Female : Sauvri mudi mana ponnu sauvriyamma solladi kannu
Dowry kudukka mudiyumaannu yosana pannu
Chorus : Nalla yosana pannu
Female : Thakku pudikka mudiyatta thayavoda nee kettaa
Thakku pudikka mudiyatta thayavoda nee kettaa
Thozhiyinnu nenachu unna seiyala galatta
Chorus : Aaha inimae seiyala galatta

Female : Ahaa kumbakonam kozhunthu vethala
Pottaa sevakudhu
Indha kumari ponnu kannam yendi
Thaana sevakudhu
Theriyumodi nokku nanna purinju pochu naekku

Chorus : Thagida thadhami thakkumukku thaalam
Janakku janakku thaa
Thagida thadhami thakkumukku thaalam
Janakku janakku thaa

Female : Vaadiyamma chinna kuzhandha
Vakkelaathu chella kuzhandha

Female : Haan vaadiyamma chinna kuzhandha
Vakkelaathu chella kuzhandha
Vazhakaappu onakku ippo naan seiyuren
Konjam kaalam kazhuchu ingae kudhikka pora paappa vandhu
Kekka pora kelvikellam badhil sollaanma
Chorus : Aamaamaa badhila sollamma

Female : Ahaa kumbakonam kozhunthu vethala
Pottaa sevakudhu
Indha kumari ponnu kannam yendi
Thaana sevakudhu
Theriyumodi nokku nanna purinju pochu naekku

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல
போட்டா செவக்குது
குழு : தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா

பெண் : இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி
தானா செவக்குது
குழு : தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா

பெண் : ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல
போட்டா செவக்குது
இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி
தானா செவக்குதுதெரியுமோடி நோக்கு
நன்னா புரிஞ்சு போச்சு நேக்கு

பெண் : மருதாணி கையில தீட்டி
மடிசாரு பொடவக் கட்டி

பெண் : மருதாணி கையில தீட்டி
மடிசாரு பொடவக் கட்டி
மாமியாட்டம் இவ நடந்தா எப்படி இருக்கும்
குழு : அம்மம்மோய் அம்மம்மோய் அம்மம்மோய் எப்படி இருக்கும்
பெண் : சாயங்காலம் வெய்யில் பட்ட சாமந்திப்பூ நெறமாட்டம்
சாயங்காலம் வெய்யில் பட்ட சாமந்திப்பூ நெறமாட்டம்
சமஞ்ச பொண்ணு மொகம் செவந்தா அப்படி இருக்கும்
குழு : அம்மம்மோய் அம்மம்மோய் அம்மம்மோய் அப்படி இருக்கும்

பெண் : ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல
போட்டா செவக்குது
இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி
தானா செவக்குதுதெரியுமோடி நோக்கு
நன்னா புரிஞ்சு போச்சு நேக்கு

குழு : தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா
தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா

பெண் : சவுரிமுடி மணப் பொண்ணு சௌரியமா
சொல்லடி கண்ணு

பெண் : சவுரிமுடி மணப் பொண்ணு சௌரியமா
சொல்லடி கண்ணு
டெளரி குடுக்க முடியுமான்னு யோசனப் பண்ணு
குழு : நல்ல யோசனை பண்ணு
பெண் : தாக்கு புடிக்க முடியாட்டா தயவோட நீ கேட்டா
தாக்கு புடிக்க முடியாட்டா தயவோட நீ கேட்டா
தோழியின்னு உன்ன நெனச்சு செய்யல கலாட்டா
குழு : ஆஹா இனிமே செய்யல கலாட்டா

பெண் : ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல
போட்டா செவக்குது
இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி
தானா செவக்குதுதெரியுமோடி நோக்கு
நன்னா புரிஞ்சு போச்சு நேக்கு

குழு : தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா
தகிட ததமி தக்குமுக்கு தாளம்
ஜனக்கு ஜனக்கு தா

பெண் : வாடியம்மா சின்னக் கொழந்த
வக்கீலாத்து செல்லக் கொழந்த

பெண் : ஹான் வாடியம்மா சின்னக் கொழந்த
வக்கீலாத்து செல்லக் கொழந்த
வளக்காப்பு ஒனக்கு இப்போ நான் செய்யுறேன்
கொஞ்ச காலம் கழிச்சு இங்கே குதிக்கப் போற பாப்பா வந்து
கேக்கப்போற கேள்விக்கெல்லாம் பதில சொல்லம்மா
குழு : ஆமாமா பதில சொல்லம்மா

பெண் : ஆஹா கும்பகோணம் கொழுந்து வெத்தல
போட்டா செவக்குது
இந்த குமரிப் பொண்ணு கன்னம் ஏன்டி
தானா செவக்குதுதெரியுமோடி நோக்கு
நன்னா புரிஞ்சு போச்சு நேக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here