Singers : Nithyasree Mahadevan and Manikka Vinayagam

Music by : A. R. Rahman

Female : Maarkandeyaa nee varuvaayaa
Maarkandeyaa nee varuvaayaa

Female : Kumbakonam sandhaiyilae…
Gundumalli vaanghayilae..
Naan pachcha kodi kaattayilae
En machchaan vandhu paartha dhenna

Male : Hey meniyadi undhan meniyadi
Melam polae meniyadi
Sorgam pogum yenippadi
Selai katti nikkuthadi

Male : Ada dada kovakaaya paathirukken
Paavakaaya paathirukken
Aadai katti aadugira
Aavakaaya paathadhillae

Female : Ada kaara saaram ullathada
Kanjikkidhu nallathadaa
Konja konjam thottukada
Hey… hey… hey hey…

Male : Poosaikinnu muzhu poosanikkaa
Poosaikinnu poosanikkaa
Venummunnu naal kanakkaa
Ninnu ninnae kaal valikka
Indru naanae kandeduththen

Female : Yennam pola maatti kichchu
Maatti kichchu
Male : Vanthirukken poosaari naan
Poosaari naaan…..
Vanthirukken poosaari naan..

Male : Vanthirukken poosaari naan
Mandhirikka aasai pattu
Thatatuma pambai athaan
Kattatuma rambhai ya thaan

Female : Aan onnum pen onnum nerungi vara
Aasaigal nenjinil ottathaa…

Male : Adhiyum andhamum kilukilukka
Aanandham paal mazhai kottadha

Female : Hey kollunu kollunu kolluriyae
Enna nee melluriyae
Maarkandeyaa nee varuvaayaa
Maarkandeyaa nee varuvaayaa
Aaa….aaaaa….aaa…..

Male : Hey meniyadi undhan meniyadi
Melam polae meniyadi
Sorgam pogum yenippadi
Selai katti nikkuthadi

Female : Maarkandeyaa…aaa…
Nee varuvaayaa
Male : Ohhh…haa..

 

பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்

பாடகர் : மாணிக்க விநாயகம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : மார்கண்டேயா நீ
வருவாயா மார்கண்டேயா
நீ வருவாயா

பெண் : கும்பக்கோணம்
சந்தையிலே குண்டுமல்லி
வாங்கயிலே நான் பச்ச
கொடி காட்டயிலே என்
மச்சான் வந்து பார்த்ததென்ன

ஆண் : ஹே மேனியடி
உந்தன் மேனியடி மேளம்
போலே மேனியடி சொர்க்கம்
போகும் ஏணிப்படி சேலை
கட்டி நிக்குதடி

ஆண் : அட டடா கோவக்காய
பாத்திருக்கேன் பாவக்காய
பாத்திருக்கேன் ஆடை கட்டி
ஆடுகிற ஆவக்காய
பாத்ததில்லே

பெண் : அட கார சாரம்
உள்ளதடா கஞ்சிக்கிது
நல்லதடா கொஞ்ச
கொஞ்சம் தொட்டுக்கடா
ஹே ஹே ஹே ஹே

ஆண் : பூசைக்கின்னு முழு
பூசணிக்கா பூசைக்கின்னு
பூசணிக்கா வேணும்முன்னு
நாள் கணக்கா நின்னு நின்னே
கால் வலிக்க இன்று நானே
கண்டெடுத்தேன்

பெண் : எண்ணம் போல
மாட்டிகிச்சு மாட்டிகிச்சு
ஆண் : வந்திருக்கேன்
பூசாரி நான் பூசாரி நான்
வந்திருக்கேன் பூசாரி நான்

ஆண் : வந்திருக்கேன்
பூசாரி நான் மந்திரிக்க
ஆசை பட்டு தட்டடுமா
பம்பை அத்தான் கட்டடுமா
ரம்பையதான்

பெண் : ஆண் ஒன்னும்
பெண் ஒன்னும் நெருங்கி
வர ஆசைகள் நெஞ்சினில்
ஒட்டாதா

ஆண் : ஆதியும் அந்தமும்
கிலுகிலுக்க ஆனந்தம் பால்
மழை கொட்டாதா

பெண் : ஹே கொல்லுனு
கொல்லுனு கொல்லுறியே
என்ன நீ மெல்லுறியே
மார்கண்டேயா நீ வருவாயா
மார்கண்டேயா நீ வருவாயா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆண் : ஹே மேனியடி
உந்தன் மேனியடி மேளம்
போலே மேனியடி சொர்க்கம்
போகும் ஏணிப்படி சேலை
கட்டி நிக்குதடி

பெண் : மார்கண்டேயா
நீ வருவாயா
ஆண் : ஓ ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here