Singer : S. Janaki

Music by : Deva

Female : Kumkum kumkum kumkum
Kumbakonam veththala
Kamkam kamkam kamkam
Kaambu innum muththala

Female : Kumbakonam veththala
Kaambu innum muththala
Kondaangadaa kottaa paakku
Madichchu vechchu pottaa sevakkum naakku

Female : Anthiraththila panthal podalaam vaa mama
Anga naam panthu aadalaam
Hoi palpalaangu palpalaangu doi
En mama pallaavaram salpalaangudaa

Female : Kumbakonam veththala
Kumkum kumkum kumkum
Kaambu innum muththala
Kamkam kamkam

Female : Annaadam paththu perudaa en mama
Pinnaala suththum paaradaa
Kattaana mottu naanadaa needhaanae
Thottaalae kottum theanudaa

Female : Kutti madhura pakkam aalu
Kai pattaa kodukkanum nee maalu
Ada kitta nerungi vanthu kaelu
Naan ettu padi karakkum balu

Female : Ponnu ooru periyamaedudaa
En mama porantha edam chinna oorudaa
Ponnu ooru periyamaedudaa
En mama porantha edam chinna oorudaa

Female : Kumbakonam veththala haei
Kaambu innum muththala

Female : Haei kattaana muththam thenudaa
Naanthaan kattaatha pisthaa yaarudaa
Singaara thanga thaerudaa ennai
Seendaathaa komban yaarudaa

Female : Wiskey odachchu konjam podu
Naan baski edukka ippa moodu
Huskey koralil konjam paadu
Haei appo porakkum oru soodu

Female : Tap-pu malae oosi podudaa
Nee pottaa paattu varum kettu paarudaa
Haei tap-pu malae oosi podudaa
Nee pottaa paattu varum kettu paarudaa

Female : Kumkum kumkum kumkum
Kumbakonam veththala
Kamkam kamkam kamkam
Kaambu innum muththala

Female : Kumbakonam veththala
Kaambu innum muththala
Kondaangadaa kottaa paakku
Madichchu vechchu pottaa sevakkum naakku

Female : Anthiraththila panthal podalaam vaa mama
Anga naam panthu aadalaam
Hoi palpalaangu palpalaangu doi
En mama pallaavaram salpalaangudaa

Female : Kumbakonam veththala
Haehaehae haei
Kaambu innum muththala
Haehae haei haei…

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவா

பெண் : கும்கும் கும்கும் கும்கும்
கும்பகோணம் வெத்தல
கம்கம் கம்கம் கம்கம்
காம்பு இன்னும் முத்தல

பெண் : கும்பகோணம் வெத்தல
காம்பு இன்னும் முத்தல
கொண்டாங்கடா கொட்டப் பாக்கு
மடிச்சு வெச்சு போட்டா செவக்கும் நாக்கு

பெண் : அந்தரத்தில பந்தல் போடலாம் வா மாமா
அங்க நாம பந்து ஆடலாம்
ஹோய் பல்பளாங்கு பல்பளாங்கு டோய்
என் மாமா பல்லாவரம் சல்பளாங்குடா

பெண் : கும்பகோணம் வெத்தல
கும்கும் கும்கும்
காம்பு இன்னும் முத்தல
கம்கம் கம்கம்

பெண் : அன்னாடம் பத்து பேருடா என் மாமா
பின்னால சுத்தும் பாரடா
கட்டான மொட்டு நானடா நீதானே
தொட்டாலே கொட்டும் தேனுடா

பெண் : குட்டி மதுரப் பக்கம் ஆளு
கைப் பட்டா கொடுக்கணும் நீ மாலு
அட கிட்ட நெருங்கி வந்து கேளு
நான் எட்டுப் படிக் கறக்கும் பாலு

பெண் : பொண்ணு ஊரு பெரியமேடுடா
என் மாமா பொறந்த எடம் சின்ன ஊருடா
பொண்ணு ஊரு பெரியமேடுடா
என் மாமா பொறந்த எடம் சின்ன ஊருடா

பெண் : கும்பகோணம் வெத்தல ஹேய்
காம்பு இன்னும் முத்தல..

பெண் : ஹேய் கட்டான முத்தம் தேனுடா
நான்தான் கட்டாத பிஸ்தா யாருடா
சிங்கார தங்கத் தேருடா என்னை
சீண்டாத கொம்பன் யாருடா

பெண் : விஸ்கி ஒடச்சு கொஞ்சம் போடு
நான் பஸ்கி எடுக்க இப்ப மூடு
ஹஸ்கி கொரலில் கொஞ்சம் பாடு
ஹேய் அப்போ பொறக்கும் ஒரு சூடு

பெண் : டேப்பு மேலே ஊசிப் போடுடா
நீ போட்டா பாட்டு வரும் கேட்டுப் பாருடா
ஹேய் டேப்பு மேலே ஊசிப் போடுடா
நீ போட்டா பாட்டு வரும் கேட்டுப் பாருடா

பெண் : கும்கும் கும்கும் கும்கும்
கும்பகோணம் வெத்தல
கம்கம் கம்கம் கம்கம்
காம்பு இன்னும் முத்தல

பெண் : கும்பகோணம் வெத்தல
காம்பு இன்னும் முத்தல
கொண்டாங்கடா கொட்டப் பாக்கு
மடிச்சு வெச்சு போட்டா செவக்கும் நாக்கு

பெண் : அந்தரத்தில பந்தல் போடலாம் வா மாமா
அங்க நாம பந்து ஆடலாம்
ஹோய் பல்பளாங்கு பல்பலாங்கு டோய்
என் மாமா பல்லாவரம் சல்பளாங்குடா

பெண் : கும்பகோணம் வெத்தல
ஹேஹேஹே ஹேய்
காம்பு இன்னும் முத்தல
ஹேஹே ஹேய் ஹேய்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here