Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Chorus : …………………

Female : Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Chorus : Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Female : Onna pola thangam ooril illa engum
Enga ooru singam endrum ullam pongum
Engengum nadathu rajangam

Female : Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Chorus : Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa

Female : Pattaada katti paarattum kutti
Eppodhum machaanai thottaadudhu
Male : Poomalai rendu kaiyodu kondu
Pottaalae sandhosam vandhaadudhu

Female : Ven mullai poo mudichu theduthu paaduthu
Kann indru kaavalindri ooduthu

Male : Venpattu saelai kondu mooduthu kooduthu
Vetkathil dhegamindru vaaduthu

Female : Thikkettam melam enna
Chorus : Thanaethanna thanae thanna
Female : Theruvengum kolam enna
Chorus : Thanaethanna thanae thanna

Male : Thikkettam melam enna
Theruvengum kolam enna

Female : Aaa….aaa….aaa…aa….

Male : Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa

Male : Un pola pulla orengum illa
Oorkolam vaaraga poontherula
Female : Anbaana pulla un ullam vella
Kannaara kandomae nammoorulae

Male : Kattukkum kaavalukkum kooduma vaaduma
Kaathukku vaeli enna venumaa
Female : Thangathaan neruppu thaakuma pokkumaa
Singatha poonai enna jaikkuma

Male : Unkitta raasiyundu
Chorus : Thanaethanna thanae thanna
Male : Oorukku needhiyundu
Chorus : Thanaethanna thanae thanna

Female : Unkitta raasiyundu
Oorukku needhiyundu

Male : Aaa….aaa….aaa…aa….
Dham dham tharikida thakitta thakitta

Female : Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Male : Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa

Female : Onna pola thangam ooril illa engum
Male : Enga ooru singam endrum ullam pongum
Both : Engengum nadathu rajangam

Chorus : Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa
Kumbam karai sertha thangaiyaa
Onakku kodi vanakkamaiyaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………………

பெண் : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
குழு : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா

பெண் : ஒன்னப்போல தங்கம் ஊரில் இல்ல எங்கும்
எங்க ஊரு சிங்கம் என்றும் உள்ளம் பொங்கும்
எங்கெங்கும் நடத்து ராஜாங்கம்

பெண் : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
குழு : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா

பெண் : பட்டாட கட்டி பாராட்டும் குட்டி
எப்போதும் மச்சானை தொட்டாடுது
ஆண் : பூமாலை ரெண்டு கையோட கொண்டு
போட்டாலே சந்தோஷம் வந்தாடுது

பெண் : வெண்முல்லை பூ முடிச்சு தேடுது பாடுது
கண் இன்று காவலின்றி ஓடுது
ஆண் : வெண்பட்டு சேலை கொண்டு மூடுது கூடுது
வெட்கத்தில் தேகமின்று வாடுது

பெண் : திக்கெட்டும் மேளமென்ன…………..
குழு : தானே தன்னா தானே தன்னா
பெண் : தெருவெங்கும் கோலமென்ன…………..
குழு : தானே தன்னா தானே தன்னா

ஆண் : திக்கெட்டும் மேளமென்ன…………..
தெருவெங்கும் கோலமென்ன…………..

பெண் : ஆ…ஆஆ…ஆஅ…ஆஅ….

ஆண் : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா

ஆண் : உன் போல புள்ள ஊரெங்கும் இல்ல
ஊர்கோலம் வாராக பூந்தேருலே
பெண் : அன்பான புள்ள உன் உள்ளம் வெள்ள
கண்ணார கண்டோமே நம்மூருலே

ஆண் : கட்டுக்கும் காவலுக்கும் கூடுமா வாடுமா
காத்துக்கு வேலி என்ன வேணுமா
பெண் : தங்கத்த நெருப்பு தாக்குமா போக்குமா
சிங்கத்த பூனை என்ன ஜெயிக்குமா

ஆண் : உன்கிட்ட ராசியுண்டு
குழு : தானே தன்னா தானே தன்னா
ஆண் : ஊருக்கு நீதியுண்டு
குழு : தானே தன்னா தானே தன்னா

பெண் : உன்கிட்ட ராசியுண்டு ஊருக்கு நீதியுண்டு

ஆண் : ஆ…ஆஆ…ஆஅ…ஆஅ….
தம் தம் தரிக்கிட தகிட தகிட

பெண் : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
ஆண் : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா

பெண் : ஒன்னப்போல தங்கம் ஊரில் இல்ல எங்கும்
ஆண் : எங்க ஊரு சிங்கம் என்றும் உள்ளம் பொங்கும்
இருவர் : எங்கெங்கும் நடத்து ராஜாங்கம்

குழு : கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here