Kummalam Pottathellam (Female) Song Lyrics from “Aaravalli” Tamil film starring “G. Varalakshmi, S. G. Eshwar and Mynavathi” in a lead role. This song was sung by “T. V. Rathinam and A. G. Rathnamala” and the music is composed by “G. Ramanathan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”.
Singers : T. V. Rathinam and A. G. Rathnamala
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Females : Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Female : Kummaalam raja kummaalam
Aiyya kummaalam
Neenga kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Female : Chumma moraikkaathae
Soranai ketta aambalae
Chumma moraikkaathae
Soranai ketta aambalae
Ammaanai aadiduvaa enga naattu pombalae
Ammaanai aadiduvaa enga naattu pombalae
Female : Semmaiyaaga maattikittu veenaana vambula
Semmaiyaaga maattikittu veenaana vambula
Seerazhinju nikkuthaiyaa meesaikkaara kumbalae
Female : Kummaalam raja kummaalam
Aiyya kummaalam
Neenga kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Female : Kattupaattai meeraathae
Mattaiyadi vaangaathae
Kattupaattai meeraathae
Mattaiyadi vaangaathae
Female : Enga kaavalulae ketkkaamae
Moochchu vidamudiyaathae
Enga kaavalulae ketkkaamae
Moochchu vidamudiyaathae
Female : Sattaththittam meerinaa
Un thalaikkudumi irukkaathu
Sattaththittam meerinaa
Un thalaikkudumi irukkaathu
Females : Kattippottu kazhuthaimaelae
Suththa vaippom thavaraathu
Female : Kummaalam raja kummaalam
Aiyya kummaalam
Neenga kummaalam pottathellaam adangiyathaa
Onga kottamellaanth thannaalae odungiyathaa
Female : Nikkaathae nelikkaathae
Niminthu pogum mudhukelumbae
Nikkaathae nelikkaathae
Niminthu pogum mudhukelumbae
Female : Akkaavum paaththuputtaa
Arunthu pogum vedi narambu
Enga akkaavum paaththuputtaa
Arunthu pogum vedi narambu
Female : Ekkachakkamaaga ingae
Elagi pogum un udambu
Ekkachakkamaaga ingae
Elagi pogum un udambu
Female : Ittathuthaan sattam
Neenga engalukku thurumbu
பாடகர்கள் : டி. வி இரத்தினம் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண்கள் : கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந் தன்னாலே ஒடுங்கியதா
கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா
ஒங்க கொட்டமெல்லாந் தன்னாலே ஒடுங்கியதா
பெண்கள் : கும்மாளம் ராஜா…கும்மாளம்….
ஐயா கும்மாளம்..
நீங்க கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா..
ஒங்க கொட்டமெல்லாந் தன்னாலே ஒடுங்கியதா
பெண் : சும்மா மொறைக்காதே
சொரணை கெட்ட ஆம்பளே
சும்மா மொறைக்காதே சொரணை கெட்ட ஆம்பளே
அம்மானை ஆடிடுவா எங்க நாட்டுப் பொம்பளே
அம்மானை ஆடிடுவா எங்க நாட்டுப் பொம்பளே
பெண் : செம்மையாக மாட்டிக்கிட்டு வீணான வம்புல
செம்மையாக மாட்டிக்கிட்டு வீணான வம்புல
சீரழிஞ்சு நிக்குதையா மீசைக்காரக் கும்பலே…
பெண்கள் : கும்மாளம் ராஜா…கும்மாளம்….
ஐயா கும்மாளம்..
நீங்க கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா..
ஒங்க கொட்டமெல்லாந் தன்னாலே ஒடுங்கியதா
பெண் : கட்டுப்பாட்டை மீறாதே
மட்டையடி வாங்காதே
கட்டுப்பாட்டை மீறாதே
மட்டையடி வாங்காதே
பெண் : எங்க காவலுலே கேக்காமே
மூச்சு விடமுடியாதே
எங்க காவலுலே கேக்காமே
மூச்சு விடமுடியாதே
பெண் : சட்டத்திட்டம் மீறினா
உன் தலைக்குடுமி இருக்காது
சட்டத்திட்டம் மீறினா
உன் தலைக்குடுமி இருக்காது
பெண்கள் : கட்டிப்போட்டு கழுதைமேலே
சுத்த வைப்போம் தவறாது
பெண்கள் : கும்மாளம் ராஜா…கும்மாளம்….
ஐயா கும்மாளம்..
நீங்க கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா..
ஒங்க கொட்டமெல்லாந் தன்னாலே ஒடுங்கியதா
பெண் : நிக்காதே நெளிக்காதே
நிமிந்து போகும் முதுகெலும்பே
நிக்காதே நெளிக்காதே
நிமிந்து போகும் முதுகெலும்பே
பெண் : அக்காவும் பாத்துப்புட்டா
அறுந்து போகும் வெடி நரம்பு
எங்க அக்காவும் பாத்துப்புட்டா
அறுந்து போகும் வெடி நரம்பு
பெண் : எக்கச்சக்கமாக இங்கே
எளகிப் போகும் உன் உடம்பு
எக்கச்சக்கமாக இங்கே
எளகிப் போகும் உன் உடம்பு
பெண்கள் : இட்டதுதான் சட்டம்
நீங்க எங்களுக்கு துரும்பு