Singers : Sandhya and Chorus

Music by : Harris Jayaraj

Chorus : Thanthana thana thanthana…
Thana thanthana thana thanthana…
Thanthana thana thanthana…
Thana thanthana thana thanthana…

Chorus : {Thanthana thanthana…
Thanthana thanthana…
Thanthana thanthana…
Thanthana thanthana…} (2)

Chorus : Kummiyadi pennae kummiyadi
Koodi kolavaiyum pottu kummi adi
Kummiyadi pennae kummiyadi
Koodi kolavaiyum pottu kummi adi
Kumari ponnukku maalai vanthathu
Kolainju kolainju kummiyadi
Vayasu ponnukku vaazhvu vanthathu
Valanji valanji kummiyadi
Enga veetu thanga vilakku
Yengi nikkuthu kummiyadi
Ennai oothi thiriya thoonda
Aalu vanthathu kummiyadi

Chorus : Kummiyadi pennae kummiyadi
Koodi kolavaiyum pottu kummi adi
Kummiyadi pennae kummiyadi
Koodi kolavaiyum pottu kummi adi

Female : Adi chekka sevantha azhaga
Konjam sezhichu kidakkum thimira
Pathu varusham pakkam irunthum
Paarthathilladi naanum

Female : Antha raaja kadhava thirantha
Pala ragasiyamum therinja
Pathiyam kedantha maapilla paiyanum
Paithiyamaaga venum

Female : Adi thooki irukkum azhagu
Avan thookam keduthu pogum
Adi bhaaki irukkum azhagu
Usir paadhi vaangi pogum

Female : Thaana thandhaana thanthaanae…
Thaana thandhaana thanthaanae…
Thaana thandhaana thanthaanae…
Thaana thandhaana thanthaanae…

Female : Adi panju methayilae
Chorus : Oru panthaiyam nadakkumae
Female : Andha panthaiya mudivilae
Chorus : Ada rendumae jeyikkumae

Female : Kummiyadi ponnae kummiyadi
Koodi kolavaiyum pottu kummi adi
Kummiyadi ponnae kummiyadi
Koodi kolavaiyum pottu kummi adi

Female : Oru ponnukullathu serukku
Adi aanukullathu murukku
Vidiya vidiya nadantha kadhaiya
Velakka poguthu vilakku

Female : Iva ulagam maranthu kedappa
Adi uravu mattumae nenappa
Uduthi pona selai maranthu
Vaeti uduthi nadappa

Female : Ada mogamulla purushan
Pala mutham solli koduppaan
Innum poga poga paaru
Iva oththi sollikuduppa

Female : Thaana thandhaana thanthaanae…
Thaana thandhaana thanthaanae…
Thaana thandhaana thanthaanae…
Thaana thandhaana thanthaanae…

Female & Chorus :
Adi unga veetukulla
Latcham kuyilu paadattum
Adi salangai katti kittu
Santhosam aadattum

Female : Aaaaa…aaa….aaa…..aaa…..
Chorus : Kummiyadi pennae kummiyadi
Koodi kolavaiyum pottu kummi adi
Female : Aaaaa…aaa….aaa…..aaa…..
Haaa aaa haa aaaa
Chorus : Kummiyadi pennae kummiyadi
Koodi kolavaiyum pottu kummi adi

Chorus : Kumari ponnukku maalai vanthathu
Kolainju kolainju kummiyadi
Vayasu ponnukku vaazhvu vanthathu
Valanji valanji kummiyadi

Female : Enga veetu thanga vilakku
Yengi nikkuthu kummiyadi
Ennai oothi thiriya thoonda
Aalu vanthathu kummiyadi

Chorus : Thanthana thana thanthana…
Thana thanthana thana thanthana…
Thanthana thana thanthana…
Thana thanthana thana thanthana…

Chorus : Thanthana thana thanthana…
Thana thanthana thana thanthana…
Thanthana thana thanthana…
Thana thanthana thana thanthana…

பாடகி : சந்தியா

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

குழு : தந்தனனா தன தந்தனனா
தன தந்தனனா தன தந்தனனா
தந்தனனா தன தந்தனனா
தன தந்தனனா தன தந்தனனா
தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி

குழு : குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
கொழைஞ்சு கொழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

குழு : எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி

பெண் : அடி செக்க செவந்த அழகா
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்க்கவில்லைடி நானும்

பெண் : அந்த ராஜ கதவு திறந்தா
பல ரகசியமும் தெரிஞ்சா
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்
பைத்தியம் ஆக வேணும்

பெண் : அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போகும்
தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே

பெண் : அடி பஞ்சு மெத்தையில
குழு : ஒரு பந்தயம் நடக்குமே
பெண் : அந்த பந்தயம் முடிவிலே
குழு : அட ரெண்டுமே ஜெய்க்குமே

பெண் : கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி

பெண் : ஒரு பொண்ணுகுள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு

பெண் : இவ உலகம் மறந்து கிடப்பா
அடி உறவு மட்டுமே நினைப்பா
உடுத்தி போன சேலை மறந்து
வேட்டி உடுத்தி நடப்பா

பெண் : அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ புத்தி சொல்லி கொடுப்பா
தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே

பெண் மற்றும் குழு : அடி உங்க வீட்டுக்குள்ள
லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு
சந்தோஷம் ஆடட்டும்

பெண் : ஆஆஅ…..ஆஆ…..ஆஅ…

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி

பெண் : ஆஆஆஆ……ஆஆஆ….ஆஆஆஆ
ஆஆஆஆ…ஆஆஆ.ஆஆஆஆ…
ஆஆஆ.ஆஆஆஆ…

குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி

குழு : குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

பெண் : எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

குழு : {தந்தனனா தன தந்தனனா
தன தந்தனனா தன தந்தனனா
தந்தனனா தன தந்தனனா
தன தந்தனனா தன தந்தனனா} (3)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here