Singers : Suganthi and Amirthavarshini

Music by : Ghibran

Female : Thandhana thandha nae thana thaana thandha nae
Thandhana thandha nae thana thaana thandha nae
Thandhana thandha nae thana thaana thandha nae
Thandhana thandha nae thana thaana thandha nae

Female : Kummiyadi tamil nadu muzhuvuthum
Kulungida kaikotti kummiyadi
Nammai piditha pisasugal poyina
Nanmai kandomendru kummiyadi

Female : Kummiyadi tamil nadu muzhuvuthum
Kulungida kaikotti kummiyadi
Nammai piditha pisasugal poyina
Nanmai kandomendru kummiyadi

Female : Yettaiyum pengal thoduvathu theemaiyendrenni
Irunthavar maaindhu vitaar
Veetukullae pennai pooti vaipomendra
Vindhai manithar thalai kavilndhaar

Female : Yettaiyum pengal thoduvathu theemaiyendrenni
Irunthavar maaindhu vitaar
Veetukullae pennai pooti vaipomendra
Vindhai manithar thalai

Female : Vedham padaikavum needhigal seiyavum
Vendi vanthomendru kummiyadi
Sadham padaikavum seithiduvom dheiva
Sadhi padaikavum seithiduvom

Female : Vedham padaikavum needhigal seiyavum
Vendi vanthomendru kummiyadi
Sadham padaikavum seithiduvom dheiva
Sadhi padaikavum seithiduvom

Female : Nalla vilai kondu naaiyai virpaar
Andha naayidum yosanai ketpenthundo
Kolla thunivindri nammaiyum annilai
Kootti vaithar pazhi kootti vitaar

Female : Nalla vilai kondu naaiyai virpaar
Andha naayidum yosanai ketpenthundo
Kolla thunivindri nammaiyum annilai
Kootti vaithar pazhi kootti vitaar

Female : Thandhana thandha nae thana thaana thandha nae
Thandhana thandha nae thana thaana thandha nae

Female : Pattangal aalvathum sattangal seivathum
Paarinil pengal nadatha vanthom
Ettum arivinil aanukingae pen
Illaipullai kaanendru kummiyadi

Female : Pattangal aalvathum sattangal seivathum
Paarinil pengal nadatha vanthom
Ettum arivinil aanukingae pen
Illaipullai kaanendru kummiyadi

Female : Thandha nae thandha nae
Thandha nae thandha nae
Thandha nae thandha nae thandha nae
Thandha nae thandha nae
Thandha nae thandha nae
Thandha nae thandha nae thandha nae
Thandha nae thandha nae thandha nae
Thandha nae thandha nae thandha nae

பாடகிகள் : சுகந்தி மற்றும் அமிர்தவர்ஷிணி

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பெண் : தந்தன தந்தா நே தன தான தந்தா நே
தந்தன தந்தா நே தன தான தந்தா நே
தந்தன தந்தா நே தன தான தந்தா நே
தந்தன தந்தா நே தன தான தந்தா நே

பெண் : கும்மியடி தமிழ்நாடு முழுவுதும்
குலுங்கிட கைகொட்டி கும்மியடி
நம்மை பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி

பெண் : கும்மியடி தமிழ்நாடு முழுவுதும்
குலுங்கிட கைகொட்டி கும்மியடி
நம்மை பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி

பெண் : ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி
இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்

பெண் : ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி
இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலை

பெண் : வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோமென்று கும்மியடி
சதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ
சதி படைக்கவும் செய்திடுவோம்

பெண் : வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோமென்று கும்மியடி
சதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ
சதி படைக்கவும் செய்திடுவோம்

பெண் : நல்ல விலை கொண்டு நாயை விற்பார்
அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ
கொல்ல துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டி வைத்தார் பழி கூட்டி விட்டார்

பெண் : நல்ல விலை கொண்டு நாயை விற்பார்
அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ
கொல்ல துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டி வைத்தார் பழி கூட்டி விட்டார்

பெண் : தந்தன தந்தா நே தன தான தந்தா நே
தந்தன தந்தா நே தன தான தந்தா நே

பெண் : பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இல்லைபுல்லை காணென்று கும்மியடி

பெண் : பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இல்லைபுல்லை காணென்று கும்மியடி

பெண் : தந்தா நே தந்தா நே
தந்தா நே தந்தா நே
தந்தா நே தந்தா நே தந்தா நே
தந்தா நே தந்தா நே
தந்தா நே தந்தா நே
தந்தா நே தந்தா நே தந்தா நே
தந்தா நே தந்தா நே தந்தா நே
தந்தா நே தந்தா நே தந்தா நே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here