Singer : P. Susheela

Music by : Jaya Vijaya

Lyrics by : Kannadasan

Female : Kundrangal aadi oru kodi pottu maanidarin
Kurai theerkka vantha muruga
Mandrangal thorumoru mayilodu vanthu
Vinai maattruvaai engal muruga muruga
Muruga muruga muruga muruga

Female : Kundrangal aadi oru kodi pottu maanidarin
Kurai theerkka vantha muruga
Muruga muruga muruga muruga

Female : Sendrengu nindraalum seval kurallaangu
Thirupali theerkkum muruga
Indringu vaavendru enninnom ketkirom
Emaiyaala varuvaai murugaa
Emaiyaala varuvaai murugaa

Female : Kundrangal aadi oru kodi pottu maanidarin
Kurai theerkka vantha muruga
Muruga muruga muruga muruga

Female : Chinnamani kaalazhagu seyalaattru ponathena
Thigaikkirom vanna muruga muruga
Annamena aadivarum azhagu magan palliyinai
Arulodu kakka varuvaai muruga muruga
Muruga muruga muruga muruga

Female : Kundrangal aadi oru kodi pottu maanidarin
Kurai theerkka vantha muruga
Muruga muruga muruga muruga

Female : Than ninaivum than seyalum thanpillai endru urugum
Than ninaivum than seyalum thanpillai endru urugum
Thaayaarai kakka varuvaai muruga
Sonnavudan odivarum jothu vayaloor valarum
Thooyanae varuga muruga muruga muruga

Female : Kundrangal aadi oru kodi pottu maanidarin
Kurai theerkka vantha muruga
Muruga muruga muruga muruga

Female : Muruga muruga muruga muruga
Muruga muruga muruga muruga
Muruga muruga muruga muruga

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஜெயா விஜயா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின்
குறை தீர்க்க வந்த முருகா
மன்றங்கள் தோறுமொரு மயிலோடு வந்து வினை
மாற்றுவாய் எங்கள் முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா……

பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின்
குறை தீர்க்க வந்த முருகா
முருகா முருகா முருகா முருகா……

பெண் : சென்றெங்கு நின்றாலும் சேவல் குரலலாங்கு
திருப்பள்ளி தீர்க்கும் முருகா
இன்றிங்கு வாவென்று எண்ணினோம் கேட்கிறோம்
எமையாள வருவாய் முருகா
எமையாள வருவாய் முருகா

பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின்
குறை தீர்க்க வந்த முருகா
முருகா முருகா முருகா முருகா……

பெண் : சின்னமணிக் காலழகு செயலாற்றுப் போனதென
திகைக்கிறோம் வண்ண முருகா முருகா
அன்னமென ஆடிவரும் அழகு மகன் பள்ளியினை
அருளோடு காக்க வருவாய் முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா…….

பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின்
குறை தீர்க்க வந்த முருகா
முருகா முருகா முருகா முருகா……

பெண் : தன்நினைவும் தன்செயலும் தன்பிள்ளை என்றுருகும்
தன்நினைவும் தன்செயலும் தன்பிள்ளை என்றுருகும்
தாயாரைக் காக்க வருவாய் முருகா
சொன்னவுடன் ஓடிவரும் ஜோதி வயலூர் வளரும்
தூயனே வருக முருகா முருகா முருகா

பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின்
குறை தீர்க்க வந்த முருகா
முருகா முருகா முருகா முருகா……

பெண் : முருகா முருகா முருகா முருகா……
முருகா முருகா முருகா முருகா……
முருகா முருகா முருகா முருகா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here