Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : K. Selva Bharathi

Chorus : …………….

Male and Female : Aa….aa…aa….aa…aa….

Female : Kunguma mangai nadanthu vara
Nenjil kolangal aayiram pooththirukka
Kunguma mangai nadanthu vara
Nenjil kolangal aayiram pooththirukka
Chorus : Kolangal aayiram pooththirukka

Female : Mangal penmai kaninthirukka
Thanthai madiyinil pinju thavazhnthirukka
Chorus : Madiyinil pinju thavazhnthirukka

Female : Sangamam aanavan sumanthu vara
Konjum kanavan inainthu vara
Pongum kanavugal vizhiththirukka
Poovizhi kannan varuvaano

Female : Poovizhi kannan varuvaano
Chorus : Poovizhi kannan varuvaano
Female : Poovizhi kannan varuvaano
Chorus : Poovizhi kannan varuvaano
Female : Poovizhi kannan varuvaano
Chorus : Poovizhi kannan varuvaano

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கே. செல்வபாரதி

குழு : …………………………..

ஆண் மற்றும் பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…….ஆ…..

பெண் : குங்கும மங்கை நடந்து வர
நெஞ்சில் கோலங்கள் ஆயிரம் பூத்திருக்க
குங்கும மங்கை நடந்து வர
நெஞ்சில் கோலங்கள் ஆயிரம் பூத்திருக்க
குழு : கோலங்கள் ஆயிரம் பூத்திருக்க

பெண் : மங்கல பெண்மை கனிந்திருக்க
தந்தை மடியினில் பிஞ்சு தவழ்ந்திருக்க
குழு : மடியினில் பிஞ்சு தவழ்ந்திருக்க

பெண் : சங்கமம் ஆனவன் சுமந்து வர
கொஞ்சும் கணவன் இணைந்து வர
பொங்கும் கனவுகள் விழித்திருக்க
பூவிழிக் கண்ணன் வருவானோ

பெண் : பூவிழிக் கண்ணன் வருவானோ
குழு : பூவிழிக் கண்ணன் வருவானோ
பெண் : பூவிழிக் கண்ணன் வருவானோ
குழு : பூவிழிக் கண்ணன் வருவானோ
பெண் : பூவிழிக் கண்ணன் வருவானோ
குழு : பூவிழிக் கண்ணன் வருவானோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here