Singers : K. S. Chithra and Chorus

Music by : Sankar Ganesh

Female : Kunguma naayagi mangala sundhari
Madhurai meenatchi
Pallava naatinil nallarul kaatidum
Kaanji kaamatchi
Paadugindrom undhan soundharya lahari
Paadugindrom undhan soundharya lahari

Female & Chorus : Kunguma naayagi mangala sundhari
Madhurai meenatchi
Pallava naatinil nallarul kaatidum
Kaanji kaamatchi
Paadugindrom undhan soundharya lahari
Paadugindrom undhan soundharya lahari

Chorus : ……………………..

Female : Eppavum sokkar konjidum paandiyan
Mann magalae
Engal veetinil endrum veesidum thendral neeyae
Pachai paingili pattu kaigalil yendhiya poonthalirae
Endhan vaazhkaiyum undhan kaigalil thanjam thaayae

Female : Vaa vaa varalakshmi arul selvam neeyae
Chorus : Vaa vaa varalakshmi arul selvam neeyae
Female : Ingu paadugindrom undhan soundharya lahari

Female & Chorus : Kunguma naayagi mangala sundhari
Madhurai meenatchi
Pallava naatinil nallarul kaatidum
Kaanji kaamatchi
Paadugindrom undhan soundharya lahari
Paadugindrom undhan soundharya lahari

Female : Kunguma naayagi mangala sundhari
Madhurai meenatchi
Pallava naatinil nallarul kaatidum
Kaanji kaamatchi

Female : Undhan mandhiram ingae thangidum
Anniyar oodhugiaar
Endha kaalamum endha dhesamum unnai pottrum
Thangal mariyum annai maariyum
Ondrena vazhugiraar
Ellar baashaiyum ellar poojaiyum unnai saerum

Female : Vendum varam yaavum tharum deivam neeyae
Chorus : Vendum varam yaavum tharum deivam neeyae
Female : Ingu paadugindrom undhan soundharya lahari

Female : Kunguma naayagi mangala sundhari
Madhurai meenatchi
Pallava naatinil nallarul kaatidum
Kaanji kaamatchi
Paadugindrom undhan soundharya lahari
Paadugindrom undhan soundharya lahari

Female & Chorus : Kunguma naayagi mangala sundhari
Madhurai meenatchi
Pallava naatinil nallarul kaatidum
Kaanji kaamatchi
Paadugindrom undhan soundharya lahari
Paadugindrom undhan soundharya lahari

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

பெண் மற்றும் குழு : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

குழு : ……………………………..

பெண் : எப்பவும் சொக்கர் கொஞ்சிடும் பாண்டியன் மண் மகளே
எங்கள் வீட்டினில் என்றும் வீசிடும் தென்றல் நீயே
பச்சை பைங்கிளி பட்டுக் கைகளில் ஏந்திய பூந்தளிரே
எந்தன் வாழ்க்கையும் உந்தன் கைகளில் தஞ்சம் தாயே

பெண் : வா வா வரலட்சுமி அருள் செல்வம் நீயே
குழு : வா வா வரலட்சுமி அருள் செல்வம் நீயே
பெண் : இங்கு பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

பெண் மற்றும் குழு : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

பெண் : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி

குழு : ………………………………

பெண் : உந்தன் மந்திரம் இங்கே தங்கிடும் அந்நியர் ஓதுகிறார்
எந்த காலமும் எந்த தேசமும் உன்னை போற்றும்
தங்கள் மேரியும் அன்னை மாரியும் ஒன்றென வாழுகிறார்
எல்லார் பாஷையும் எல்லார் பூஜையும் உன்னை சேரும்

பெண் : வேண்டும் வரம் யாவும் தரும் தெய்வம் நீயே
குழு : வேண்டும் வரம் யாவும் தரும் தெய்வம் நீயே
பெண் : இங்கு பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

பெண் : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி

பெண் மற்றும் குழு : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி
பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here