Singers : Soolamangalam Rajalakshmi and P. Suseela

Music by : K. V. Mahadevan

Females : Kungumam
Mangala mangaiyar kungumam
Kungumam
Mangala mangaiyar kungumam
Kungumam
Madhurai meenaatchi kungumam
Kungumam
Mangala mangaiyar kungumam
Kungumam
Madhurai meenaatchi kungumam
Kungumam
Mangala mangaiyar kungumam

Females : Thingal mugathil sembavalam ena
Thigazhum mangala kungumam
Thingal mugathil sembavalam ena
Thigazhum mangala kungumam
Dhevi kaamaatchi thirumuga thaamarai
Thaekkum mangala kungumam
Dhevi kaamaatchi thirumuga thaamarai
Thaekkum mangala kungumam

Females : Kungumam
Mangala mangaiyar kungumam

Females : Kaasi visaalaatchi karunai mugathil
Kalangarai kaattum kungumam
Aaa….aaa….aaa….aaa….aaa…aaa…
Kaasi visaalaatchi karunai mugathil
Kalangarai kaattum kungumam

Females : Kannagiyodu madhurai nagaril
Kanalaai ezhundha kungumam
Kannagiyodu madhurai nagaril
Kanalaai ezhundha kungumam

Females : Kungumam
Mangala mangaiyar kungumam

Females : Raajaamani yenum annai mugathil
Nalam pera vilangum kungumam
Raajaamani yenum annai mugathil
Nalam pera vilangum kungumam
Narkkula maadhar karppinai pottri
Naattinar vanangum kungumam
Narkkula maadhar karppinai pottri
Naattinar vanangum kungumam

Females : Kungumam
Mangala mangaiyar kungumam
Kungumam
Madhurai meenaatchi kungumam
Kungumam
Mangala mangaiyar kungumam

பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண்கள் : குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம்
மதுரை மீனாட்சி குங்குமம்
குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம்
மதுரை மீனாட்சி குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்

பெண்கள் : திங்கள் முகத்தில் செம்பவளம் எனத்
திகழும் மங்கள குங்குமம்
திங்கள் முகத்தில் செம்பவளம் எனத்
திகழும் மங்கள குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை
தேக்கும் மங்கல குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை
தேக்கும் மங்கல குங்குமம்

பெண்கள் : குங்குமம்
மங்கள மங்கையர் குங்குமம்

பெண்கள் : காசி விசாலாட்சி கருணை முகத்தில்
கலங்கரை காட்டும் குங்குமம்
ஆஅ….ஆஅ….ஆ….ஆ…..ஆ….ஆஅ….
காசி விசாலாட்சி கருணை முகத்தில்
கலங்கரை காட்டும் குங்குமம்

பெண்கள் : கண்ணகியோடு மதுரை நகரில்
கனலாய் எழுந்த குங்குமம்
கண்ணகியோடு மதுரை நகரில்
கனலாய் எழுந்த குங்குமம்

பெண்கள் : குங்குமம்
மங்கள மங்கையர் குங்குமம்

பெண்கள் : ராஜாமணி என்னும் அன்னை முகத்தில்
நலம் பெற விளங்கும் குங்குமம்
ராஜாமணி என்னும் அன்னை முகத்தில்
நலம் பெற விளங்கும் குங்குமம்
நற்குல மாந்தர் கற்பினை போற்றி
நாட்டினர் வணங்கும் குங்குமம்
நற்குல மாந்தர் கற்பினை போற்றி
நாட்டினர் வணங்கும் குங்குமம்

பெண்கள் : குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம்
மதுரை மீனாட்சி குங்குமம்
குங்குமம்
மங்கல மங்கையர் குங்குமம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here