Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Kungumamae kumudhamae
Mookuthiyae mutharamae
Enga idhayam pesugindrathu
Thaayae enga idhayam pesugindrathu

Male : Makkal kural edhiroli thaaan
Engaladhu murasolidhaan
Jeyichiduvom nanga mundhidhaan
Engalukku neengal ellam dhinathandhithan
Chorus : Thaayae neengal ellam dhinathandhithan

Male : Kungumamae kumudhamae
Mookuthiyae mutharamae
Enga idhayam pesugindrathu
Thaayae enga idhayam pesugindrathu

Male : Makkal kural edhiroli thaaan
Engaladhu murasolidhaan
Jeyichiduvom nanga mundhidhaan
Engalukku neengal ellam dhinathandhithan
Chorus : Thaayae neengal ellam dhinathandhithan

Chorus : …………….

Male : Poovattam neenga irunga
Ammadi aanai idunga
Chorus : Senju mudippom nalla perai eduppom
Male : Porattam gaandhi vizhi thaan
Eppodhum saanthi vizhithaan
Chorus : Unnaviradham naanga onna iruppom
Male : Engalukkae vaakkugal podunga motham
Neengalum thaan naangalum thaan
Rathathin ratham

Male : Kungumamae kumudhamae
Mookuthiyae mutharamae
Enga idhayam pesugindrathu
Thaayae enga idhayam pesugindrathu

Chorus : …………….

Male : Ladies hostelukkullae

Male : Bathroomil thanniyae llae

Chorus : Thanni varathaan naanga
Paadupaduvom

Male : College canteen irukku
Ellamae oozhal sarakku
Chorus : Kasu kodunga naanga dosa suduvom
Male : Eval seivom kaavl seivom ungalkukaaga
Otta mattum pod venum engalukkaga

Male : Ada kungumamae kumudhamae
Mookuthiyae mutharamae
Enga idhayam pesugindrathu
Thaayae enga idhayam pesugindrathu

Chorus : …………….

Female : Naal poora soru thingala haiyoo
Nethellam kannurangala
Chorus : Unga kavala enga ullngalilae
Male : Thaayaalae vandhavanga thaan
Thangachi ullavanga thaan
Chorus : Pennin perumai indha mannin perumai
Male : Idhiyavum indhiravum onnuthaanga
Ena ennumpadi senjavangalum ponnudhanunga

Male : Kungumamae kumudhamae
Mookuthiyae mutharamae
Enga idhayam pesugindrathu
Thaayae enga idhayam pesugindrathu

Male : Makkal kural edhiroli thaaan
Engaladhu murasolidhaan
Jeyichiduvom nanga mundhidhaan
Engalukku neengal ellam dhinathandhithan
Chorus : Thaayae neengal ellam dhinathandhithan
Aamam thaaye
Thaayae neengal ellam dhinathandhithan
Neengal ellam dhinathandhithan

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : குங்குமமே குமுதமே
மூக்குத்தியே முத்தாரமே
எங்க இதயம் பேசுகின்றது
தாயே …….எங்க இதயம் பேசுகின்றது

ஆண் : மக்கள் குரல் எதிரொலிதான்
எங்களது முரசொலிதான்
ஜெயிச்சிடுவோம் நாங்க முந்திதான்
எங்களுக்கு நீங்களெல்லாம் தினத்தந்திதான்
குழு : தாயே….நீங்களெல்லாம் தினத்தந்திதான்….

ஆண் : குங்குமமே குமுதமே
மூக்குத்தியே முத்தாரமே
எங்க இதயம் பேசுகின்றது
தாயே …….எங்க இதயம் பேசுகின்றது

ஆண் : மக்கள் குரல் எதிரொலிதான்
எங்களது முரசொலிதான்
ஜெயிச்சிடுவோம் நாங்க முந்திதான்
எங்களுக்கு நீங்களெல்லாம் தினத்தந்திதான்
குழு : தாயே….நீங்களெல்லாம் தினத்தந்திதான்…

குழு : ……………….

ஆண் : பூவாட்டம் நீங்க இருங்க
அம்மாடி ஆணை இடுங்க
குழு : செஞ்சு முடிப்போம் நல்ல பேரை எடுப்போம்
ஆண் : போராட்டம் காந்தி வழிதான்
எப்போதும் சாந்தி வழிதான்
குழு : உண்ணாவிரதம் நாங்க ஒண்ணா இருப்போம்
ஆண் : எங்களுக்கே வாக்குகள போடுங்க மொத்தம்
நீங்களும்தான் நாங்களும்தான்
ரத்தத்தின் ரத்தம்

ஆண் : குங்குமமே குமுதமே
மூக்குத்தியே முத்தாரமே
எங்க இதயம் பேசுகின்றது
தாயே …….எங்க இதயம் பேசுகின்றது

குழு : ……………………

ஆண் : லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ளே

ஆண் : பாத்ரூமில் தண்ணியே இல்லே

குழு : தண்ணி வரத்தான் நாங்க பாடுபடுவோம்
ஆண் : காலேஜ் கேன்டீன் இருக்கு
எல்லாமே ஊழல் சரக்கு
குழு : காச கொடுங்க நாங்க தோச சுடுவோம்
ஆண் : ஏவல் செய்வோம் காவல் செய்வோம்
உங்களுக்காக
ஓட்ட மட்டும் போட வேணும் எங்களுக்காக

ஆண் : அட குங்குமமே குமுதமே
மூக்குத்தியே முத்தாரமே
எங்க இதயம் பேசுகின்றது
தாயே …….எங்க இதயம் பேசுகின்றது

பெண் : நாள் பூரா சோறு திங்கல ஹயோ
நேத்தெல்லாம் கண்ணுறங்கல
குழு : உங்க கவல எங்க உள்ளங்களிலே
ஆண் : தாயாலே வந்தவங்கதான்
தங்கச்சி உள்ளவங்கதான்
குழு : பெண்ணின் பெருமை இந்த மண்ணின் பெருமை
ஆண் : இந்தியாவும் இந்திராவும் ஒண்ணுதானுங்க
என எண்ணும்படி செஞ்சவங்களும் பொண்ணுதானுங்க

ஆண் : குங்குமமே குமுதமே
மூக்குத்தியே முத்தாரமே
எங்க இதயம் பேசுகின்றது
தாயே எங்க இதயம் பேசுகின்றது

ஆண் : மக்கள் குரல் எதிரொலிதான்
எங்களது முரசொலிதான்
ஜெயிச்சிடுவோம் நாங்க முந்திதான்
எங்களுக்கு நீங்களெல்லாம் தினத்தந்திதான்
குழு : தாயே….நீங்களெல்லாம் தினத்தந்திதான்
ஆமாம் தாயே
தாயே ….நீங்களெல்லாம் தினத்தந்திதான்…..
நீங்களெல்லாம் தினத்தந்திதான்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here