Singers : Ujjaini Mukherjee and Hariharan

Music by : Kannan

Lyrics by : Madhan Karky

Female : Kuppai thotti kuppai thotti aanaai
En achcham madam naanam kotta sonnaai

Female : Wanna be starting something
Tell me im not dreaming
Is it scary pretty young think

Male : Aayiram ponnunga queue-vil ninnaanga
Baby baby you are lucky

Male : Kuppai thotti kuppai thotti naanaa
Un muththangalai moththam alluvenaa

Male : Ar rahman tune onna thirudi
Paattaa padichchen
Female : Oscar virutha kiss onnu koduththu
Unna naan pudichen

Male : Anangu uttruzhantraen inangidum paruvalil
Female : Pinangu thottrizhanthaen unathu punmuruvalil
Male : Engaeyum poyidaatha vilambaram mudinjaa thirumba varaen

Male : Kuppai thotti kuppai thotti naanaa
Un muththangalai moththam alluvenaa

Female : Unnai parkkumpothu
Kaadhoram yaaru guitar vaasichchaa
Male : Vaali vairamuththu un pola yaaru
Kavithai yosichchaa

Female : Aa…..maagam engum kokayaa pozhil
Male : Aa…..mogamum ingae mogana ezhil
Female : Black board-il chalkpiece-u

Male : Kuppai thotti kuppai thotti naanaa
Un muththangalai moththam alluvenaa
Female : Dangerous baby be mine
Male : Tell me im not dreaming
Female : Just a little bit of you

Female : Verentha pennum un pakkam seppathillai
Adhai athai i love it

Female : Kuppai thotti kuppai thotti aanaai
En achcham madam naanam kotta sonnaai

பாடகர்கள் : உஜ்ஜைனி முகர்ஜி மற்றும் ஹரிஹரன்

இசையமைப்பாளர் : கண்ணன்

பாடலாசிரியர் : மதன் கார்கி

பெண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சொன்னாய்

பெண் : வான்னா பீ ஸ்டார்ட்டிங் சம்திங்
டெல் மீ ஐம் நாட் ட்ரீமிங்
இஸ் இட் ஸ்கேரி ப்ரிட்டி யங் திங்

ஆண் : ஆயிரம் பொண்ணுங்க க்யுவில் நின்னாங்க
பேபீ பேபீ யு ஆ லக்கி

ஆண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா

ஆண் : ஏ.ஆர்.ரஹமான் ட்யுன் ஒன்ன
திருடி பாட்டா படிச்சேன்
பெண் : ஆஸ்கார் விருத கிஸ் ஒன்னு
கொடுத்து உன்ன நான் புடிச்சேன்

ஆண் : அனங்கு உற்றுழன்றேன் இனங்கிடும் பருவலில்
பெண் : பினங்கு தோற்றிழந்தேன் உனது புன்முறுவலில்
ஆண் : எங்கேயும் போய்டாத விளம்பரம் முடிஞ்சா திரும்ப வர்றேன்

ஆண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா

பெண் : உன்னை பார்க்கும் போது
காதோரம் யாரு கிட்டார் வாசிச்சா
ஆண் : வாலி வைரமுத்து உன் போல
யாரு கவிதை யோசிச்சா

பெண் : ஆ….மோகம் எங்கும் கோகயா பொழில்
ஆண் : ஆ… முகமும் இங்கே மோகன எழில்
பெண் : பிளாக் போர்டில் சாக்பீசா
நான்தான் உன்ன கிறுக்குற பீசு

ஆண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா
பெண் : டேஞ்சரஸ் பேபி பி மைன்
ஆண் : டெல் மீ ஐ ஆம் நாட் ட்ரீமிங்
பெண் : ஜஸ்ட் அ லிட்டில் பிட் ஆப் யூ

பெண் : வேறெந்த பெண்ணும் உன் பக்கம் சேப்பதில்லை
அதை அதை ஐ லவ் இட்

பெண் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சென்னாய்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here