Singer : Shakul Hameed

Music by : Soundaryan

Lyrics by : Vairamuthu

Female : Ohoohoho ohoohohoho

Male : Kuppaiyilae nel vedhacha
Michamilla pachappullae
Kozhi vandhu kothidichae
Antha nella enna solla

Male : Kuliradichaa kuruvi kunju
Thoongaathu
Puyaladichaa elavam panju
Thaangaathu

Female : Ohoohoho ohoohohoho

பாடகர்  : ஷாகுல் ஹமீது

இசை அமைப்பாளர் : சௌந்தர்யன்

பாடல் ஆசிரியர்  : வைரமுத்து

பெண் : ஓஹோஹோஹ் ஓஹோஹோஹோ

ஆண் : குப்பையிலே நெல் வெதச்சா
மிச்சமில்லை பச்சப்புள்ளே
கோழி வந்து கொத்திடிச்சே
அந்த நெல்ல என்ன சொல்ல

ஆண் : குளிரடிச்சா குருவிக் குஞ்சு
தூங்காது
புயலடிச்சா எலவம் பஞ்சு
தாங்காது

பெண் : ஓஹோஹோஹ் ஓஹோஹோஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here