Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Hae…ae….
Hmmkuhmm mmm
Female : Hae hey eyy eyy eyy
Hmmkuhmm mmm

Female : Hae…ae….
Chorus : Bimbi dim dim
Hmmkuhmm mmm
Female : Hae hey eyy eyy eyy
Chorus : Bimdidi dim dim
Hmmkuhmm mmm

Chorus : Bimbi dim dim
Bimdidi dim dim
Bimbi dim dim
Bimdidi dim dim

Female : Thakadhimi thakadhimi thaa
Chorus : Thaka thakadhimi
Female : Thakadhimi thakadhimi thaa
Chorus : Hae ae…

Female : Thakadhimi thakadhimi thaa
Chorus : Thaka thakadhimi
Female : Thakadhimi thakadhimi thaa
Chorus : Hae ae…
Thakadhimi thakadhimi
Thakadhimi thakadhimi
Thalaangu thaka thalaangu thaka
Thakadhimi thaa

Female : Kuppammaa peththa
Raasaa raasaa
Ponnunnaa enna laesaa laesaa

Chorus : Kuppammaa peththa
Raasaa raasaa
Ponnunnaa enna laesaa laesaa

Female : Kannammaa ponnammaa
Chinnammaa meesa vecha ponnammaa
Venuminnaa kettukkollammaa

Chorus : Haehaehae
Kannammaa ponnammaa
Chinnammaa meesa vecha ponnammaa
Venuminnaa kettukkollammaa

Female : Kuppammaa peththa
Raasaa raasaa
Chorus : Hei hei
Female : Ponnunnaa enna laesaa laesaa

Female : Ponnoda pottiyittu
Peychu ennanga
Chorus : Hoi hoi hoi
Female : Poovodu modhi vittu
Paarvai ennanga
Chorus : Hoi hoi hoi

Female : Ammaadiyo aasaiyum enna
Aathaadiyo aathiram enna
Chorus : Ammaadiyo aasaiyum enna
Aathaadiyo aathiram enna

Female : Vaattam ulla vaaliba pulla
Vachaaru kannu ippo pombalaikkulla
Chorus : Aahaa
Female : Manja poosi vidunga
Maala onnu kodunga
Chorus : Manja poosi vidunga
Maala onnu kodunga

Female : Mayakkura maappila
Kulikkattum vidunga

Chorus : Kuppammaa peththa
Raasaa raasaa
Ponnunnaa enna laesaa laesaa

Female : Aiyaavin aasaikkoru paadhaiyumillae
Chorus : Hoi hoi hoi
Female : Aatthoram ponnu maela
Bodhaiyum ulla
Chorus : Hoi hoi hoi

Female : Machaan illa maaman illeenga
Maappillainga yaarum illeenga
Chorus : Machaan illa maaman illeenga
Maappillainga yaarum illeenga

Female : Achaaram thaan poda vandheenga
Hae akkam pakkam ippa yaarum illainga
Chorus : Aahaa
Female : Kotti vacha pavazham
Gundu gundu vairam
Chorus : Kotti vacha pavazham
Gundu gundu vairam
Female : Koduthaa kodunga
Illainnaa vidunga

Chorus : Kuppammaa peththa
Raasaa raasaa
Ponnunnaa enna laesaa laesaa

Female : Kannammaa ponnammaa
Chinnammaa meesa vecha ponnammaa
Venuminnaa kettukkollammaa

Chorus : Haehaehae
Kannammaa ponnammaa
Chinnammaa meesa vecha ponnammaa
Venuminnaa kettukkollammaa

Chorus : Kuppammaa peththa
Raasaa raasaa
Ponnunnaa enna laesaa laesaa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹே ஹெய்…
ம்ஹ்ஹும் ம்ஹ்ஹும்
ஹேய் ஹே ஹே
ம்ஹ்ஹும் ம்ஹ்ஹும்
ஹேய் ஹெய்…

குழு : பிம் டிம்டிம்
பெண் : ஹேய் ஹே ஹே

குழு : பிம்டி டிம்டிம்
பிம் டிம்டிம்
பெண் : ஹேய் ஹே ஹே
குழு : பிம்டி டிம்

குழு : …………………

பெண் : குப்பம்மா பெத்த
ராசா ராசா
பொண்ணுன்னா என்ன
லேசா லேசா

குழு : குப்பம்மா பெத்த
ராசா ராசா
பொண்ணுன்னா என்ன
லேசா லேசா

பெண் : கண்ணம்மா பொன்னம்மா
சின்னம்மா
மீசை வச்ச பொன்னம்மா
வேணுமின்னா கேட்டு
கொள்ளம்மா

குழு : ஹேய் ஹேய்
கண்ணம்மா பொன்னம்மா
சின்னம்மா
மீசை வச்ச பொன்னம்மா
வேணுமின்னா கேட்டு
கொள்ளம்மா

பெண் : குப்பம்மா பெத்த
ராசா ராசா
குழு : ஹேய்
பெண் : பொண்ணுன்னா என்ன
லேசா லேசா

பெண் : பொண்ணோட போட்டியிட்டு
பேச்சு என்னங்க
குழு : ஹோய் ஹோய் ஹோய்
பெண் : பூவோட மோதவிட்டு
பார்வை என்னங்க
குழு : ஹோய் ஹோய் ஹோய்

பெண் : அம்மாடியோ ஆசையும் என்ன
ஆத்தாடியோ ஆத்திரம் என்ன
குழு : அம்மாடியோ ஆசையும் என்ன
ஆத்தாடியோ ஆத்திரம் என்ன

பெண் : வாட்டம் உள்ள வாலிபப்புள்ள
ஹாஹா வச்சாரு கண்ண
இப்ப பொம்பளைக்குள்ள
குழு : ஆஹா

பெண் : மஞ்சப் பூசி விடுங்க
மாலை ஒண்ணு கொடுங்க
குழு : மஞ்சப் பூசி விடுங்க
மாலை ஒண்ணு கொடுங்க
பெண் : மயக்குற மாப்பிள்ளை
குளிக்கட்டும் விடுங்க

குழு : குப்பம்மா பெத்த
ராசா ராசா
பொண்ணுன்னா என்ன
லேசா லேசா

பெண் : அய்யாவின் ஆசைக்கொரு
பாதையும் இல்ல
குழு : ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ஆத்தோரம் பொண்ணு மேல
போதையும் உள்ள
குழு : ஹோய் ஹோய் ஹோய்

பெண் : மச்சானில்லை மாமனில்லைங்க
மாப்பிள்ளைங்க யாருமில்லைங்க
குழு : மச்சானில்லை மாமனில்லைங்க
மாப்பிள்ளைங்க யாருமில்லைங்க

பெண் : அச்சாரம்தான் போட வந்தீங்க
அக்கம் பக்கம் இப்ப யாருமில்லைங்க
குழு : ஆஹா

பெண் : கொட்டி வச்ச பவளம்
குண்டு குண்டு வைரம்
குழு : கொட்டி வச்ச பவளம்
குண்டு குண்டு வைரம்
பெண் : கொடுத்தா கொடுங்க
இல்லைன்னா விடுங்க

குழு : குப்பம்மா பெத்த
ராசா ராசா
பொண்ணுன்னா என்ன
லேசா லேசா

பெண் : கண்ணம்மா பொன்னம்மா
சின்னம்மா
மீசை வச்ச பொன்னம்மா
வேணுமின்னா கேட்டு
கொள்ளம்மா..

குழு : ஹேய் ஹேய் ஹே
கண்ணம்மா பொன்னம்மா
சின்னம்மா
மீசை வச்ச பொன்னம்மா
வேணுமின்னா கேட்டு
கொள்ளம்மா

பெண் : ஹேய்

குழு : குப்பம்மா பெத்த
ராசா ராசா
பொண்ணுன்னா என்ன
லேசா லேசா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here