Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Kuppusaamy idhu thappu saamy
Aa….kuppusaamy idhu thappu saamy
Kulikkumpothu ponna paaththa
Kuppusaamy idh thappu saamy
Kannaadi maatti vantha kannusaamy
Kannaadi maatti vantha kannusaamy
Kadhalikka vantheengalaa ponnusaamy

Female : Hoi kuppusaamy idhu thappu saamy
Kuppusaamy idh thappu saamy

Female : Paruvaththin kolaaru machchaanukku
Pachchaikkili melae kannu vachchaanukku
Paruvaththin kolaaru machchaanukku
Pachchaikkili melae kannu vachchaanukku
Bus melae Yaerumpothu idichchavaraa
Bus melae Yaerumpothu idichchavaraa
Pallakkaatti paavaam pola ndichchavaraa
Aasaami…..oo….saami….

Female : Kuppusaamy idhu thappu saamy
Kulikkumpothu ponna paaththa
Kuppusaamy idhu thappu saamy

Female : Ponna paarththa mayakkaththilae ninnavarae
Puththamputhu kadhalukku mannavarae
Ponna paarththa mayakkaththilae ninnavarae
Puththamputhu kadhalukku mannavarae

Female : Manmadhanai pol bhaanam potteengalaa
Aa….manmadhanai pol bhaanam potteengalaa
Machchaannu uravu solli vantheengalaa
Aasaami…..oo….saami….

Female : Kuppusaamy idhu thappu saamy
Kulikkumpothu ponna paaththa
Kuppusaamy idhu thappu saamy

Female : Udhadugalthaan muththamida thudikkuthadi
Ullaththilae achcham vanthu thadukkuthadi
Udhadugalthaan muththamida thudikkuthadi
Ullaththilae achcham vanthu thadukkuthadi

Female : Asadunnu enni neeyum mayangaathammaa
Asadunnu enni neeyum mayangaathammaa
Aambalaththaan ivarukitta pazhagaathammaa
Aasaami…..oo….saami….

Female : Kuppusaamy idhu thappu saamy
Kulikkumpothu ponna paaththa
Kuppusaamy idhu thappu saamy

Female : Kannaadi maatti vantha kannusaamy
Kadhalikka vantheengalaa ponnusaamy

Female : Hoi kuppusaamy idhu thappu saamy
Haa kuppusaamy idh thappu saamy

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

பெண் : குப்புசாமி இது தப்பு சாமி
ஆ….குப்புசாமி இது தப்பு சாமி
குளிக்கும்போது பொண்ணப் பாத்த
குப்புசாமி இது தப்பு சாமி…..
கண்ணாடி மாட்டி வந்த கண்ணுச்சாமி
கண்ணாடி மாட்டி வந்த கண்ணுச்சாமி
காதலிக்க வந்தீங்களா பொன்னுச்சாமி..

பெண் : ஹோய் குப்புசாமி இது தப்பு சாமி
குப்புசாமி இது தப்பு சாமி

பெண் : பருவத்தின் கோளாறு மச்சானுக்கு
பச்சைக்கிளி மேலே கண்ணு வச்சானுக்கு
பருவத்தின் கோளாறு மச்சானுக்கு
பச்சைக்கிளி மேலே கண்ணு வச்சானுக்கு
பஸ் மேலே ஏறும்போது இடிச்சவரா
பஸ் மேலே ஏறும்போது இடிச்சவரா
பல்லக்காட்டி பாவம் போல நடிச்சவரா
ஆசாமி………..ஓ…..சாமி…………

பெண் : குப்புசாமி இது தப்பு சாமி
குளிக்கும்போது பொண்ணப் பாத்த
குப்புசாமி இது தப்பு சாமி…..

பெண் : பொண்ணப் பார்த்த மயக்கத்திலே நின்னவரே
புத்தம்புது காதலுக்கு மன்னவரே
பொண்ணப் பார்த்த மயக்கத்திலே நின்னவரே
புத்தம்புது காதலுக்கு மன்னவரே

பெண் : மன்மதனை போல் பாணம் போட்டீங்களா
ஆ……மன்மதனை போல் பாணம் போட்டீங்களா
மச்சான்னு உறவு சொல்லி வந்தீங்களா
ஆசாமி………..ஓ…..சாமி…………

பெண் : குப்புசாமி இது தப்பு சாமி
குளிக்கும்போது பொண்ணப் பாத்த
குப்புசாமி இது தப்பு சாமி…..

பெண் : உதடுகள்தான் முத்தமிட துடிக்குதடி
உள்ளத்திலே அச்சம் வந்து தடுக்குதடி
உதடுகள்தான் முத்தமிட துடிக்குதடி
உள்ளத்திலே அச்சம் வந்து தடுக்குதடி

பெண் : அசடுன்னு எண்ணி நீயும் மயங்காதம்மா
அசடுன்னு எண்ணி நீயும் மயங்காதம்மா
ஆம்பளத்தான் இவருகிட்ட பழகாதம்மா
ஆசாமி………..ஓ…..சாமி…………

பெண் : குப்புசாமி இது தப்பு சாமி
குளிக்கும்போது பொண்ணப் பாத்த
குப்புசாமி இது தப்பு சாமி…..

பெண் : கண்ணாடி மாட்டி வந்த கண்ணுச்சாமி
காதலிக்க வந்தீங்களா பொன்னுச்சாமி..

பெண் : ஹோய் குப்புசாமி இது தப்பு சாமி
ஹா குப்புசாமி இது தப்பு சாமி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here