Singer : Unni Menon

Music by : Hesham Abdul Wajab

Chorus : Thakida thakida tha thakida thaka thimi
Thakida thakida tha thakida thaka thimi
Thakida thakida tha thakida thaka thimi
Thakida thakida tha tha
Chorus : Kanavugalai thira
Chorus : Thakida thakida tha thakida thaka thimi
Chorus : Kavalaiyai nee mara
Chorus : Thakida thakida tha thakida thaka thimi

Male : Kural kekkutha
Vandhorai vaazha vaikkum
Thamizh thaayin kural kekkutha
Azhaikkindratha
Kalloori chaalai unnai malar thoovi
Azhaikkindrathaa

Male : Ilamai thullum nenjamae
Vanaam ellai illaayae
Idhu theeradha aasai kalamae

Male : Kural kekkutha… kural kekkutha
Chorus : Kural kekkutha kural kekkutha
Male : Azhaikkindratha
Chorus : azhaikkindratha

Male : Kural kekkutha
Vandhorai vaazha vaikkum
Thamizh thaayin kural kekkutha

Chorus : Acham vendam kadhavugalai thira
Vetri vendum kavalai ini mara
Indha salai oraam nee vara
Para para nee para siragugal aayiram
Acham vendam kadhavugalai thira
Vetri vendum kavalai ini mara
Indha salai oraam nee vara
Para para nee para siragugal aayiram

Chorus : Thakida thakida tha thakida thaka thimi
Thakida thakida tha thakida thaka thimi
Thakida thakida tha thakida thaka thimi
Thakida thakida tha tha
Chorus : Kanavugalai thira
Chorus : Thakida thakida tha thakida thaka thimi
Chorus : Kavalaiyai nee mara
Chorus : Thakida thakida tha thakida thaka thimi

Chorus : Kural kekkutha kural kekkutha
Azhaikindratha
Chorus : Acham vendam kadhavugalai thira
Vetri vendum kavalai ini mara
Indha salai oraam nee vara
Para para nee para siragugal aayiram

Chorus : Acham vendam kadhavugalai thira
Vetri vendum kavalai ini mara
Indha salai oraam nee vara
Para para nee para siragugal aayiram

Whistle : …………………………..

பாடகர்  : உன்னி மேனன்

இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வாஜப்

குழு : தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தா தா

குழு : கனவுகள் திற
குழு : தகிட தகிட தா தகிட தக திமி
குழு : கவலை நீ மற
குழு : தகிட தகிட தா தகிட தக திமி

ஆண் : குரல் கேட்குதா வந்தோரை வாழ வைக்கும்
தமிழ் தாயின் குரல் கேக்குதா
அழைக்கின்றதா கல்லூரி சாலை
உன்னை மலர் தூவி அழைக்கின்றதா

ஆண் : இளமை துள்ளும் நெஞ்சமே
வானம் எல்லை இல்லையே
இது தீராத ஆசை காலமே

ஆண் : குரல் கேட்குதா குரல் கேட்குதா
குழு : குரல் கேட்குதா குரல் கேட்குதா
ஆண் : அழைக்கின்றதா
குழு : அழைக்கின்றதா

ஆண் : குரல் கேட்குதா வந்தோரை வாழ வைக்கும்
தமிழ் தாயின் குரல் கேக்குதா

குழு : அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற
இந்த சாலை ஓரம் நீ வர
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்
அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்

குழு : தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தகிட தா தகிட தக திமி
தகிட தா தா

குழு : கனவுகள் திற
குழு : தகிட தகிட தா தகிட தக திமி
குழு : கவலை நீ மற
குழு : தகிட தகிட தா தகிட தக திமி

குழு : குரல் கேட்குதா குரல் கேட்குதா
அழைக்கின்றதா

குழு : அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற
இந்த சாலை ஓரம் நீ வர
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்

குழு : அச்சம் வேண்டாம் கதவுகளை திற
வெற்றி வேண்டும் கவலை இனி மற
பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்

விசில் : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here